June 02, 2017

மூதூர் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகமும், மனோ கணேசனின் விளக்கமும்..!!

திருகோணமலை, மூதூர், மல்லிகைத்தீவு பகுதியில் சிறுமிகள் மூவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கண்காணித்து வருவதாகவும் நிச்சயம் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

மூதூர் சம்பவம் தொடர்பில் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பெண்கள், சிறுவர் உரிமை செயற்பாட்டாளர்களின் உணர்வுகள் புரிகின்றன.

எனினும் விசாரணைகள் தொடர்பில் எவரும் சஞ்சலம் அடைய வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்போது, விசாரணை மற்றும் வழக்கு தொடரப்பட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது எனவே குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்.

எந்த ஒரு காரணம் கொண்டும் குற்றம் இழைத்தவர்கள் தப்பிவிட முடியாது. அதேபோல் இனங்களுக்கு இடையே பதற்றத்துடன் இதை பார்க்கவும் அனுமதிக்க முடியாது.

இவை தொடர்பில், உரிய பொலிஸ் அதிகாரிகளுக்கு உரிய பணிப்புரைகளை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த துர்பாக்கிய சம்பவம் தொடர்பிலான விசாரணை நடவடிக்கைகளை முதல்நாளில் இருந்து கண்காணித்து வருகிறேன்.

பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிமல் பெரெரா, பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் சந்திரகுமார மற்றும் மூதூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளேன் என்றும் கூறியுள்ளார்.

ஏற்கனவே நடைபெற இருந்த அடையாள அணிவகுப்பு, பாதிக்கப்பட்டோரின் மருத்துவ தேவைகள் காரணமாக எதிர்வரும் 5ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அணிவகுப்பு இடம்பெற்றதாகவும், எவரும் அடையாளம் காணப்படவில்லை எனவும் சில ஊடகங்களில் வெளியான செய்தி தவறு என்றும் கூறிள்ளார்.

திங்கட்கிழமை அடையாள அணிவகுப்பை அடுத்து, சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

42 கருத்துரைகள்:

அடயாள அணிவகுப்பு நடைபெற்றதாகவும் முஸ்லும்கள் தம்மை கற்பளிக்கவில்லை என்று சிறுமிகள் வாக்குமூலம் அழித்ததாகவும் மகருப் எனும் கயவன் பிழையான செய்திகளை பரப்பினான் தமிழர் தாயகம் எங்கும் மகருப்பிற்கு எதிராக போராட்டங்கள் வெடிக்க வேண்டும்.அந்த கயவன் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.குற்றவாளிகளுக்கும் பா.உ. மாகரூப்பீற்கும் உள்ள தொடர்பு அம்பலப்படுத்தப்பட வேண்டும்.மருப்பின் பாரளுமன்ற பதவிபறிக்கப்பட்டு கைதுசெய்து விசாரீக்கும் வரை தமீழர் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

ஊகங்களை வைத்து கருத்துக்களை வெளியிட வேண்டாம். மோடியின் வருகையின் பின் கிழக்கில் யூத நடமாட்டம் அதிகரித்துள்ளது. தமிழ் மொழிச்சமூகத்தை பிரிப்பதற்கும் பலர் காத்திருக்கின்றனர்

Heinous crime, the real perpetrators should be punished mercilessly regardless of their ethnic or religious affirmations.

குற்றவாளி எவனாயினும் தண்டனை பெற்றே ஆகவேண்டும். அதற்கு மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால் குமரா உனது புலி ஆயுதத்தால் துவம்சம் செய்த சிறுவர்கள் , கர்ப்பிணிப் பெண்கள், பள்ளியில் தொழுதவர்கள் என ஆயிரகணக்கான கொலைகளுக்கும் தண்டனையைப் பெற நீயும் உனது புலி சமூகமும் தயாரா?
ஓடும் ரயிலிலும் பஸ்ஸிலும் பற்றைக்காடுகளிலும் வித்யா போன்ற பள்ளி மாணவிகளையும் பச்சிளம் குழந்தைகளையும் கதறக்கதற கற்பழித்த கயவர்கள் நீரும் உன் புலி சமூகமும் தான் என்பதை மறந்து விடாதே!
உமக்கு மறதி நோய் இருப்பின் வைத்தியரை நாடி தகுந்த சிகிச்சையை பெற்றுக்கொள் ! நாதாரிப்பயலே!

குமாரு மஹ்ரூபை நீங்க நம்பாததை போல் இந்த பேட்டிகொடுத்த மனோ கணேஷன் என்பவனை நாம் எப்படி நம்புவது. உங்கள் பார்வைக்கு மஹ்ரூப் ஒரு முஸ்லீம் எங்கள் பார்வைக்கு மனோ கணேஷன் ஒரு டம்ளர். நாங்கள் அப்போது சொல்வதும் இப்போது சொல்வதும் இதில் முஸ்லிம்கள் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்களுக்கான தண்டனைகள் கடுமையாக இருக்க வேண்டும். ஆனால் சில தம்ளர் தீவிரவாதிகள் இதில் தங்கள் இனவெறி அரிப்பை தீர்த்துக்கொள்ளபார்க்கிறபோது தான் பிரிவினைவாதிகள் மீது சந்தேகம் வலுக்கிறது. எது எப்படியோ நீதித்துறை குற்றவாளிகளை முடிவு செய்யும். இதில் மஹ்ரூபோ, மனோ கணேஷனோ தலையிட முடியாது. ஆனால் பாருங்கள் இத்தனை நாள் ஹிஸ்புல்லாஹ், அஷ்ரப், அமீரலி, ரிஷாத் என்று முஸ்லீம் அரசியவாதிகளை எதிர்த்த தமிழ் தீவிரவாதிகளுக்கு புதிதாக இம்ரான் மஹரூபியும் கிடைத்துட்டார். இனி என்ன வழக்கம் போல தன் பக்கம் பிரயோஜனமில்லாத அரசியல் தலைமைகளை வைத்துள்ள தமிழ் தீவிரவாதிகள் தன் மக்களுக்கு சேவை செய்யும் முஸ்லீம் அரசியல்வாதிகளில் மஹரூபிணியும் சேர்த்துக்கொண்டு கடைசிவரைக்கும் விமர்சனம் செய்துகொண்டே இருக்கவும்

சம்பவம் நடந்த இடத்திற்கும் விசாரணை நடந்த இடத்திற்கும் சென்ற மஹ்ரூப் சொல்வதே பொய் என்றால் ... இடையில் இருந்துகொண்டு (மறைமுகமாக இனவாதத்திட்கு துணைபோகும்) கயவன் (குமார் உனது பாஷையில்தான்...) மனோ கணேசன் சொல்வதை எவ்வாறு நம்புவது தோழா? உன்போன்ற கயவர் கூட்டம் எப்படியெல்லாம் சூழ்ச்சி செய்யும் என்பதை எங்களுக்கு அல்லாஹ் கற்றுத்தந்துள்ளான்...

குமார் நீங்கள் ஒரு இனவாத முட்டாள். சிங்களவர்களுடன் நமக்கு வாழ முடியும், குள்ள நரி தமிழ்ர்களுடன் வாழ முடியாது.
நாங்கள் உங்களை நம்புவதும் இல்லை.
குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அதில் எந்த மாற்றுக் க௫த்தும் இல்லை.

சம்பவம் தொடர்பாக மரூப் போலீசா??நீதி பதியா..
மகரூப் குறிப்பிட்டதை போல எந்த அணிவகும் நடை பெறவில்லை..நடை பெற இருந்த அணி வகுப்பும் வைத்தியஅறிக்கை கிடைக்காமையால் எதிர்வரூம் திங்களுக்கு ஒத்தி வைக்க பபட்டு விட்டது.மகருப் பொய் பரப்புரையை மேற்கொண்டார்.
புத்தர் சிலை வைப்பையும் நில ஆக்கிரமிப்பையும் தடுக்க முடியாத முஸ்லீம் அரசியல் வியாபாரி யாரும் எமக்கு நீதீ பெற்று தர வேண்டாம்.

மகரூப் எமது தமிழ்கிராமங்களுக்கு வந்தால் இராஜமரியாதை அழிக்கப்படும்.

குற்றம் செய்தவன் முஸ்லலீம் என்றால் அவனை பசப்பு வார்தை கள் கூறீ காக்கவுமா கற்றுத்தந்தார்.

குற்றவாளி எவனாயினும் தண்டனை பெற்றே ஆகவேண்டும்.

நான் சரியான பதில் ஒன்றை பதிவிட்டேன் உன்ன ததூசண பதிவை வெளியிட்டஜப்னா முஸ்லீம் எந்நியாயமான பதிவை முடக்கி விட்டது.இது என்கருத்துகளின் உண்மை தன்மைக்கு எடுத்துகாட்டு??

ஒன்றுமட்டும் உறுதி வித்தியா கொலையை காரணம் காட்டி யாரும் எம்மை நீதி கேட்க கூடாது என்று சொல்ல முடியாது.
Llte சசெய்வற்றை கூறி குற்றம் ஒன்றை நியாயப்படுத்த முடியாது.

தாம் பாதிக்கப்பட்டால் நீதி என்று குதிப்பார்கள். அதுவே அடுத்தவன் கேட்ட இனவாதியாம்.

Kumar உங்களுக்கு யார் நீதியை பெற்றுக்கொடுக்கவந்தது தமிழ் தீவிரவாதிகளின் சூழ்ச்சியை முறியடிக்க ஒரு முஸ்லீம் அரசியல்வாதியாக தனக்கு வாக்களித்த மக்களுக்காக மஹரூப் வருவதை தடுக்க எவனுக்கும் உரிமையில்லை. மற்றது மஹரூப் ஒரு ஆளும் கட்சி அரசியவாதி அவருக்கு தமிழ் ஊர்களில் உங்களுடைய தீவிரவாத பாணியில் மரியாதை வழங்கும்வரை அவருடைய STF பாதுகாப்பு பிரிவு பார்த்துக்கொண்டு இருக்க போவதில்லை. ஏற்கனவே தமிழ் தீவிரவாதிகளுக்கு ஆர்மிக்காரனை கண்டால் சூ போகும் பார்க்கலாம் அதையும்.
புத்தர் சிலை விவகாரம் எங்கள் சமூகம் சார்ந்தது அதை நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம் இன்னும் உங்கள் உரிமைகளே எட்டாத தூரத்தில் இருக்க எம்மைப்பார்த்து நக்கல் பண்ண உங்களுக்கு வெட்கம் இல்லையா?

யாழ் மாவட்டத்தில் எல்லா சயிசுலயும் ரேப் நடக்குதே. வாயே திறக்காமல் இருக்கிறியள். இங்க மட்டும் மூலம்கிழிய கத்துறியள் . யார் நீ புனர்வாழ்வு அளிக்கப்படாதவனா?.....

Influence of muslims in eastern province rises everyday.
So the tamil & Sinhala ppl have to form a mechanism to prevent these in the future like the leader Gnasara thero says.
I don't know when tamil leaders are going to stop their voice about attrocities against muslims.
Tamil ppl and leaders must stop supporting muslums in all the way. If they keep doing the same thing, defeanettly, the muslim will take a lesson tamils.
So do all the ways to stop supporting Jihad and Sharia in independent srilanka

புத்தர் சிலை உங்கள் சமுககம் சார்ந்த விடயம் அது தான் கூட்டாமா வந்து சம்பந்தர் ஜயா விடம் தீர்வு பெற்றுதருமாறு கெஞ்சினீங்களா??
உன்பேல இனவாதிகளால் தான் அப்பாவி முஸ்லீம் கள் அச்சுறுத்தப்படுகிறார்கள்.

Eastern Tamils should work hard to get a tamil or sinhala CM in eastern province to prove that east is not muslims province,
If tamils fails to do so,definitely our childs future, and our villages will be totaly destroy by muslim polititians,(look above comments of racial rouwdys,they try to save criminals because the resason is they are muslims)

Already most of the tamil villages were renamed with islamic names since the tamil population high in the province.
I think eastern province people especially tamils are pushed to believeon multi cuturalism and all.
But from now, they have to realize the real threat of islamists in the region and get rid of them.
Anymore, myslims can't convert any religiins to islam bu using the money.
Now everybody in the world the real face of islam, which can be seen clrearly in Syria, Afghan; and now some parts of india as well.
So the people also have to seperate these extremists.
Dear Kumaran,
Defeanetly this time one of the tamil CM will be chosen this year , that's for sure.
And the government is not doing anything stop spreading islam in Srilanka.
After, the departure of muslims in Nothern part, Tamils are now happy with the outcome now.
But still there is some threats in South mannar and vavuniya by this islamic extremists

பாசிச புலிப் பாசறையில் இனவாதப் பாலூட்டப்பட்ட அண்டனி, குமரன் , சுபாஷ் போன்ற கயவர்களின் comments களை Jaffna Muslim வெளியிடுவதிலிருந்து தவிர்ந்து கொள்வது தமிழ் பொதுமக்களோடு தமக்குள்ள உறவை வலுவூட்டும்.
இதற்கும் ஆயிரம் comments எழுதுவார்கள். இந்தப் பொட்டக்கோழிகள் கத்தி எதுவும் ஆவப்போவதில்லை. எங்காவது மேலைநாட்டு கழிப்பறை கழுவிக்கொண்டு கிடைக்கும் காசில் தண்ணி போட்டுக்கு கிறுக்குத்தனமாக இனவாதம் பேசும் இவர்களது comments க்கு முக்கியத்துவம் கொடுக்க கூடாது.
ஊடக தர்மம் பற்றியும் ஒப்பாரி வைப்பார்கள்

நீங்கள் என்ன முயற்சி செய்வது? ஒரு தமிழ் தீவிரவாதியல்லாமல் ஒரு சிங்களவர் முதல்வராக வர நாம் நினைத்தாலே போதும். ஆனால் தமிழ் பேசும் சமூகம் என்கிற வெத்து கோசத்தை தமிழ் கூத்தமைப்பு சுமந்துகொண்டு எம்மிடம் வர கூடாது. பிரிவினைவாதிகளான உங்களை விட சிங்களவர்களுக்கு எங்களை பற்றி நன்றாக தெரியும். 5000 வாக்குகளெடுக்க வக்கில்லாத பொது பல சேனா கோசமெல்லாம் ஒட்டு மொத்த சிங்கள சமுதாயத்தின் கோசமாகிவிடாது

For nation ur crct we can stay with 100 singalese without any issues but cnt with 1 tamul. Cz tamuls are tamuls they have different attitudes like jews. They cnt win or realize there's agenda in dis centuary.

சபாஸ்,எங்கள் பிரச்சினையை நாங்கள் பார்ப்போம், குமரனைப் போன்ற இனவாத சிந்தனையை கொப்பளிப்பவர்களுடன் சேர்ந்திருக்க முடியாது.

ஜப்னா முஸ்லீம் நிர்வாகத்தினருக்கு நாம் உங்களுக்கு ஏற்கனவே இன முரண்பாட்டை வளர்க்கக்கூடிய commantsகளுக்கு அனுமதி கொடுக்க வேண்டாம்,என்று கூறியிருந்தோம்.பார்த்தீர்களா எவ்வளவு மோசமான மன நிலையில் உள்ளவர்கள் இத்தளத்தை பாவிக்கிறார் என்று. ஜப்னா முஸ்லீம் இணையத்தளத்தை நாங்கள் கண்ணியமான, நம்பகரமான ஒரு செய்தித் தளமாகப் பாரக்கிறோம்.தரத்தைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம்.

இந்த மஹ்ரூப் MP ஒரு இனவாதி (racist) போல் தெரிகிறது. அல்லது இவனுக்குப் குற்றவாளிகளுக்கும் தொடர்பு உண்டு போல. இப்படியானவனை எனி தமிழ் ஊர்களுக்ககுள் பஞ்சாயத்து செய்ய வர அனுமிதிக்ககூடாது.

ISIS விசுவாசிகளான Lafir, IK MS இப்படிதான் எப்போதும் உப்பு-சப்பு இல்லாமல் comments செய்வார்கள். Keep it up.

உண்மையான குற்றவாளிகள் தண்டிக்க படவேண்டும் என்பது தான் இங்கு பலரினதும் கருத்தாகும்.

Kumaran where does it say that they want to save the culprits?
I think you got mental issues. All of them have said that the perpetrators should be PUNISHED " open your RACIST EYES.

Kumar நீங்கள் ஒரு விடயத்தை புறிந்து கொள்ள வேண்டும்.மஃரூப் ஒரு அரசியல் வாதி பாதிக்கப்பட்டது அவரது தொகுதியை சேர்ந்த மூன்று மாணவிகள்.அந்த இடத்திட்க்கு அவர் செல்லா விட்டால்தான் நீங்கள் கோபம் அடைய வேண்டும்.ஏனன்றாள் ஓட்டு கேட்டு போனவர் மக்கள் பிரச்சினை படும் போதும் அங்கு போய் பிரச்சினைகளை விளங்க வேண்டும்.மஃரூப் இஸ்லாமிய மார்க்க தலைவர் இல்லையே தமிலர்கள் விடயத்தில் பஞ்சாயத்த பன்ன தேவையில்லை என்பதற்க்கு.M.P மார்கள் யாரும் போகா விட்டால் அதைக்கூட மதத்தால் பிரித்து காட்டுவீர்ள் போல.நமக்குல் ஏன் கருத்து வேருபாடு.குற்றம் இலைத்தவர்கள் யாராக இருந்தாளும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எங்களது ஆசையுமாகும் என்பதை எல்லாம் புறிந்து கொண்டு கருத்தை பறிமாரிக் கொள்ளவும்.

Antony there is no use in aurgue with these rasist, thire voice is totaly in favour of criminals,
We should prove our power in comming eastern election. Our aim should be a tamil CM,

நண்பரே மகரூப் அங்கு சென்றதில் நாம் குற்றம் கூறவில்லை.பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டிய பா.உ மகருப் பொய்யான செய்தியை வெளியிட்டமையே இங்கு நான் பேசியுள்ளேன்.மகரூப் கூறியது போல எந்த அணிவகுப்பும் நடை பெறவில்லை என்று கிழக்கு மாகாணத்துக்கு பொறுப்பான பொலீஸ்மா அதிபர் உறுதியாக கூறியுள்ளார்.

ஆம். நான் இது தொடர்பாக ஐ. முஸ்லிமுக்கு கடிதமும் எழுதினேன் . கவனத்தில் கொள்வதாக பதிலும் தரப்பட்டது. ஆயினும் அதே நிலை தொடர்வதையே அவதானிக்க முடிகிறது

கிழக்கில் முஸ்லிம்கள்தான் பெரும்பான்மையானோர் என்பதை மறக்க வேண்டாம்.உங்கள் தலைவர்களை சிங்களவர்களுடன் இணைந்து ஆட்சியமைக்கச் சோல்வதுதானே. ஆனால் அவர்கள் அப்படிச் செய்யமாட்டார்கள்.ஏனேனில் அவர்களுக்கு உங்களை விட யதார்த்தம் புரியும்.

ஐயோ கோமடியோ கோமடி, (சம்பந்தர் ஐயா நான் மதிக்கும் நபர் இருந்தாலும் சொல்றேன்). உங்க உரிமைகளே புஷ்வாணமாகி அந்தரத்தில் பறந்துகொண்டிருக்க உங்களிடம் உதவி கேட்பதா? சம்பந்தர் ஐயா இந்த நாட்டின் எதிர்க்கட்சி தலை. சம்பிரதாயப்படி அவரிடம் அநீதிகளை எடுத்துக்கூறுவதை, பிரிவினைவாதிகள் உங்கள் கால்களில் நாங்கள் விழுந்தோமென்று தாங்கள் நினைத்துக்கொண்டாள் நாங்கள் என்ன செய்ய கொமாரு

அந்தோணி புலி தீவிரவாதிகளாக நீங்கள் எம்மை is தீவிரவாதிகளென்று சொல்லி இனவெறி அரிப்பை தீர்த்துக்கொள்வது வழமையானது தான் இருந்தாலும் ஐஎஸ் பயங்கரவாதிகளால் இந்த நாட்டில் பிரச்சினை ஏற்பட்டால் அதை முறியடிக்க முஸ்லிம்கள் நாங்கள் களத்தில் இறங்குவோம் இதுவே புலி காட்டுமிராண்டி கடத்தல் தீவிரவாதிகள் மீண்டும் உருவானால் நீங்களெல்லாம் எதிர்ப்பீர்களா?

கொமாரு வடக்கில ஒரு ஜடத்தை முதல்வராக உட்கார வைத்து பிரிவினை பேசிக்கொண்டிருக்கும் நீங்கள் கிழக்கிலும் ஒரு ஜடத்தை உட்காரவைத்து அப்படி எதை கிழிக்க போகிறீர்கள்? கிழக்கில் ஒரு தமிழ் பிரிவினைவாதி முதல்வரானால் சிங்கள மக்களிடம் தமிழர்கள் பற்றி பயம் அதிகரித்துவிடும். கிழக்கு முஸ்லிம் நாடு என்று நாடுகடந்த தமிழ் தீவிரவாதிகள் வாதமும் உப்புசப்பாகிவிடும். பரவாயில்லை கஷ்டப்பட்டு முதல்வர் பதவியை பெற்றுக்கொள்ளுங்கள்

பொரும்பான்மை என்பது 51% முஸ்லீம்கள் கிழக்கில் 37% தமிழர் 40% சிங்களவர் 23% கிழக்கின் நிலப்பரப்பு ஆளுகையில் முஸ்லீம்கள் மூன்றாமிடத்திலேயே உள்ளனர்.

மீசையீல் லைட்டா மண் ஒட்டி விட்டது.IKM

Not only in the eastern provinces, but the places where muslims came as beggars or shit bucket careers, the problems cobtinue.
See what happebed in Europe where terrorists came as asylum seekers and bombing everwhere .
This is a muslim culture.

@ Chandrapal a Tamil beggar like you can bark about Muslims in west. Remember you guys are begging world wide and an offspring of Terrorist LTTE you have no right to talk about bombing. Specially when you guys killed a PRIME MINISTER of a country.

Please see grade one book,srilanka s nationality s are sinhales, srilankan tamils,muslims,indian tamils,bugers.
Hindusum ,chirstianity,Buddhism, islam are religion which followed by those nationalities.
As per your statement srilanka givenment should change its nationalitys as sinhala-buddist,sinhala-cristians,tamil-hindu,tamil chirstians,islam,
Lets hope your proposal will be included in newconsitution,
சப்பை கட்டு கட்ட வேண்டாம்.

முஸ்லிம் என்பதும் இஸ்லாம் என்பதும் சமய ரீதியான அடையாளம்தான் ஒன்றைத்தான் குறிக்கும் உங்களுக்கு அப்படி அல்லவே. அதனால்தான் அப்படிக் குறிப்பிட்டேன். தமிழ் பேசும் கிறிஸ்தவர்கள்ளை அவர்கள் மத தலைவர்கள் தமிழ் தலைமைகளிற்கு எதிரான நிலைப்பாட்டிற்கு ஒன்றிணையச் செய்யும் போது தமிழினம் என்பதோ கூட என்பதோ சாத்தியப்படுமா? இல்லை ஏனேனில் நடைமுறையில் அது பிரிதொரு குழுமம். உங்கள் கூற்றுப்படி முஸ்லிம்கள் தமிழ் பேசுவதற்காக அவர்களையும் உங்கள் தொகையோடு சேர்த்துக் காட்டினால் அது சரிவருமா? அப்படி கணக்கெடுப்பில் முஸ்லிம் என்ற இடத்தை நீக்கி அதனை தமிழ் இனத்தோடு சேர்க்கின்ற முட்டாள் வேலையை கணக்கெடுப்பு பிரிவு மேற்கொள்ளுமா?

ஜப்னா முஸ்லீமிற்கு நியாயமான விமர்சனங்களை தாங்கும் மனவலிமை இல்லை என்றால் ஏனைய சமூங்களை நோண்டாமல் இருக்க வேண்டும்.தூசண பதிவுகளுக்கு கதவு திறக்கும் ஜப்னா முஸ்லீம். அறிவார்ந்த கருத்துகளுக்கு பயப்பிடுகிறது.தோல்வியை ஒப்பு கொண்டமைக்கு நன்றி.

Post a Comment