Header Ads



கர்ளாவியை பயங்கரவாதியாக்கி, சவுதி அடாவடி - கட்டார் கண்டனம்

கலாநிதி யூசுப் அல் கர்ளாவி உள்ளிட்ட 59 தனி நபர்களையும் 12 அமைப்புக்களையும் சவுதி அரசு பயங்கரவாதப் பட்டியலில் இணைத்து அடையாளப்படுத்தியிருக்கிறது.

Qatar rejects Saudi-led bloc's 'terror' list

Government says list of 59 people and 12 groups, with ties to Qatar, 'reinforces allegations that hold no foundation'.

Qatar on Friday rejected allegations of supporting individuals and groups blacklisted as "terrorists" by four Arab countries which cut ties with it this week amid a major diplomatic fallout.

Saudi Arabia, the United Arab Emirates (UAE), Bahrain and Egypt published a list of 59 people and 12 groups with links to Qatar late on Thursday, alleging that they have ties to "terrorism".

'We have a big question mark about the GCC future' - Qatar Foreign minister

"The recent joint statement issued by the Kingdom of Saudi Arabia, Bahrain, Egypt and the UAE regarding a 'terror finance watch list' once again reinforces baseless allegations that hold no foundation in fact," the Qatari government said in response.

The list included Yusuf al-Qaradawi, one of the most prominent Muslim religious leaders in the Middle East, as well as Qatari-funded charitable organisations.

Mahjoob Zweiri, a professor at Qatar University, said that the release of this list was "part of the demonisation [campaign] against Qatar".

"They are demonising Qatar, in saying that they are not helping fight 'terrorism' and trying to use this list as evidence," Zweiri told Al Jazeera.

He said the claims of the list are dubious because "there's a body within Qatar's Ministry of Social Affairs, which looks at all the charities and monitors every penny they receive and send".

Zweiri added that these charities cooperate with international aid agencies, including the United States Agency for International Development (USAID) and the UK-based Oxfam, in conflict zones such as Syria and Iraq.

"By saying that those specific [Qatari] charities [are engaged in 'terrorism'], they are questioning the work of the international aid agencies cooperating with them as well."

In London, the independent UK-based Arab Organisation for Human Rights (AOHR) released a statement condemning the Saudi bloc's list as "arbitrary".

"The list was clearly made up arbitrarily, to serve political agendas, without relying on any evidence or an impartial judicial authority," the group wrote.

"The exact legal definition and crime of 'terrorism' needs to be determined by a neutral judicial authority, which is not available in these countries [Saudi Arabia, the UAE, Egypt, and Bahrain]."

The human rights group also criticised the countries for abuses carried out among their population by broadly applying "terrorism" to crack down on activists and ordinary citizenry.

The AOHR also warned that the list violated clear laws against defamation, as the reputation of individuals and charitable organisations is put at risk.

2 comments:

  1. சவூதிக்காரனுக்கு என்ன பிடிச்சோ தெரியாது அமெரிக்காவிடம் ஆயுத கொள்வனவு 120 பில்லியன் டொலர் அதற்கு அமெரிக்க அறிவிச்ச நிபந்தனை எல்லாம் நல்ல நிறைவேற்றப்படுகின்றன.சவூதி ராஜாக்கள் கசினோ சூது விளையாட்டுகள் நாள்தோறும் மில்லியன் கணக்கில் விரையம் இப்படி எத்தனையோ விடயங்கள் நடக்கின்றன.

    ReplyDelete
  2. *இஸ்லாமிய நாடுகளுக்கிடையில் உள்ள பிரச்சனைகளை ஊதிப் பெருக்கும் விதமாக பேசுபவர்களுக்கு எச்சரிக்கை!!!*

    *முஸ்லிம்களுக்கு ஷெய்க் யஹ்யா ஸில்மி ஹஃபிழஹுல்லாஹ் அவர்களின் உபதேசம்:*

    الحمدلله رب العالمين والصلاة والسلام علي من لا نبي بعده
    اما بعد
    السلام عليكم ورحمة الله وبركاته

    இஸ்லாமிய நாடுகளுக்கிடையில் உள்ள பிரச்சனைகளை ஊதிப் பெருக்கும் விதமாக பேசுபவர்களுக்கு எச்சரிக்கை. இவர்களால் பிரச்சனை அதிகரிக்குமே தவிர தீராது என்பதை அவர்கள் உணர வேண்டும்

    1.சவூதி அரசாங்கத்தின் இந்த நிலைபாடு கதார் நாட்டிற்கோ அதன் மக்களுக்கோ எதிரானதல்ல. மாற்றமாக கதாரில் செயல்படும் தீவிரவாத இயக்கங்களுக்கும், இயக்கவாதிகளுக்கும் எதிரானதாகும். இந்த இயக்கவாதிகளின் செயல்கள் கதார் நாட்டிற்கும் இன்னும் முழு வளைகுடா நாடுகளுக்கும் தீங்கு விளைவிப்பதாகவே இருக்கிறது.

    2.ஈரானை ஆதரிக்கும் வழிகேடர்களும், இஹ்வானி இயக்கவாதிகளும் மற்றும் தீவிரவாத சிந்தனைப் போக்குடையவர்களும் சவூதிக்கு எதிரான காழ்ப்புணர்ச்சியில் இந்த விஷயத்தில் முஸ்லிம்களிடையே குழப்பத்தை உருவாக்குகிறார்கள்.

    3. யுசுப் அல்-கர்தாவி போன்ற வழிகெட்ட இயக்கவாதிகளினால் கதார் அரசாங்கம் தவறாக வழிகாட்டப்படுகிறது. சவூதி அரசாங்கம் கதாரில் செயல்படும் தீவிரவாதிகளை தெளிவாக அடையாளம் கண்டுள்ளது.

    4. யுசுப் அல்-கர்தாவியை கதார் ஆதரிப்பதே அது இஹ்வானிய சூழ்ச்சியில் சிக்கியுள்ளது என்பதற்கு போதுமான சான்றாக இருக்கின்றது.

    5.இஹ்வானிய சிந்தனையின் வழிகேட்டின் தீவிரத்தை அறியாதவர்கள் சவூதி அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டை விளங்குவது சற்று சிரமாகும்.

    6.முஸ்லிம்கள் முதலில் இஸ்லாமிய அகீதாவை (கொள்கையை) சரியாக கற்று விளங்கினால் தான் இவ்வாறான பிரச்சனைகளை புரிந்து கொள்ள முடியும். இல்லையென்றால் இஹ்வானிய கருத்துகளுக்கும், ஷியா நாடான ஈரானின் பிரச்சாரங்களுக்கும், ISIS மற்றும் ஏனைய வழிகெட்ட கூட்டங்களின் கருத்துகளுக்கு இரையாவது உறுதியாகும்.

    7.இஸ்லாமிய அகீதாவை (கொள்கையை) அறியாதவர்கள், அகீதா சார்ந்த அரசியலை எவ்வாறு விளங்குவார்கள் ?. அது ஒரு காலமும் சாத்தியமில்லாததாகும்.

    8.ஸலஃபி அகீதவை (சரியான இஸ்லாமிய கொள்கையை) அறியாதவர்களின் கூற்றுகளை நிராகரிக்க வேண்டும் என்பதே முஸ்லிம்களுக்கு எனது உபதேசமாகும்.

    9.உங்களுடைய நேரங்களை வீணாக்க வேண்டாம். இந்த ரமலான் மாதத்தில் தூய்மையான ஸலஃபி கொள்கையை அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ளதை உணர்ந்து வணக்க வழிபாடுகளை செய்வதற்கும், ஈமானை அதிகரித்து கொள்வதற்கும் உரிய செயற்பாடுகளை அமைத்துக் கொள்ளுங்கள்.

    10. நாம் இந்த அரசியல் பிரச்சினைகளை ஆட்சியாளர்களிடம் விட்டுவிடுவது சிறப்பானதாகும். சவூதி அரசாங்கத்தின் இந்த நிலைபாடு எனக்கு மகிழ்ச்சியையும் உறுதியையும் அளிக்கின்றது.

    11. இஸ்லாமிய சமூகத்திலுள்ள அஹ்லுஸ் ஸுன்னாஹ் அறிஞர்களின் ஆலோசனைக்கு பின் தான் சவூதி அரசாங்கத்தின் நிலைப்பாடு எப்பொழுதுமே அமையும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

    12. இந்த நேரத்தில் சவூதி அரசாங்கத்தின் இந்த சரியான நிலைபாட்டிற்கு சாட்சியாகவும் அதனை ஆதரிப்பவனாகவும் நான் இருக்கின்றேன்.

    தீய மனி ஜின்களினால் ஏற்படும் அனைத்து தீங்கிலிருந்து உண்மையான ஆட்சியாளர்களையும், உலமாக்களையும் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் என்று அல்லஹ்விடத்திலே பிரார்த்திக்கின்றேன்.

    ஆமீன் ஆமீன்

    جزاكم الله خيرا

    அல்லாஹ்வை புகழ்ந்தும், இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மீது ஸலாமும் ஸலவாத்தும் கூறி அல்லாஹ் சுபுஹாவத்த ஆலாவுடைய வீட்டை உம்ரா செய்தபின் சவூதி அரபியாவில் இருந்து எழுதுவது:அபு அப்துர் ரஹ்மான் யஹ்யா ஸில்மி பின் முஹம்மது நூபார் பின் உஸ்மான் பின் நூஹ் லப்பை ஆல மரிக்கார் அஸ் ஸைலானி அல் யமனி அஸ் ஸலஃபி அல் அஸரி. நபி (ஸல்) அவர்கள் மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்ததிலிருந்து 15 ரமலான் மாதம் 1438 வருடத்தில், ஆங்கில மாதம் ஜூன் 10 வது நாள் 2017ஆம் ஆண்டு எழுதப்பட்டது.

    ��https://www.youtube.com/channel/UCMK8IkWgMP-RSUHGEAkuE3Q

    ��https://telegram.me/Salafchanel

    ��https://telegram.me/SalafiEnglish

    ��https://telegram.me/sawthussalafsaylan

    ��https://telegram.me/Tamilsalafiya

    ��www.darsalaf.net��

    ReplyDelete

Powered by Blogger.