June 16, 2017

பொதுபலசேனாவும் ஐ.எஸ்.அமைப்பும் ஒரே மாதிரியானது - அமில தேரர்

பொதுபலசேனாவும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பும் ஒரே மாதிரியானது என சிவில் சமூகத்தினர் அமைப்பின் உறுப்பினர் அமில தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறினார். மேலும் தொடர்ந்த அவர்,

ஞானசார தேரர் குரங்கைப் போல ஆடும் ஒருவராக இருந்தாலும், ஆட்டுவிப்புகளுக்கு ஆட வேண்டுமா என்பதனை அவரே தீர்மானிக்க வேண்டும்.

காவியுடை தரித்த ஒருவராக அவர் நடந்து கொள்ள வேண்டும். தகாத வார்த்தைகளாலும், அடிதடிகள் மூலமாகவும் பௌத்தத்தை காக்க முடியாது. அவர் பௌத்தத்திற்கு சேறு பூசும் நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டுக்கொண்டு வருகின்றார்.

பொதுபலசேனாவினதும், ஞானசாரவினதும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த முடியாமல் அரசு மேற் கொள்ளும் செயற்பாடுகள் காரணமாக, ஞானசாரரின் செயல்களுக்கு பின்னால் அரசும் இருக்கின்றதா என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.

எவ்வாறாயினும் பொதுபலசேனாவும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பும் ஒரே மாதிரியானவை. இரண்டுமே அவ்வப்போது வெளிவருகின்றன. இரு அமைப்புகளும் ஒரே மாதிரியான நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டு வருகின்றன.

அதனால் இவ்வாறான செயற்பாடுகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் தபர அமில தேரர் தெரிவித்தார்.

9 கருத்துரைகள்:

Super!! excellent thought and speach respected amila therar!
ISIS is made of Mossad and US, BBS is made of Norway, Modi & Champika (but mahintha tried to benefit of it, as now my3 & Ranil is benefiting)!

Rev.Amila Thero is stated in correct and powerful words. I appreciated and welcomed him stands

Bodubalasena is far better than ISIS.
Is BBS killing any muslims like what islamic terrorists do??

True statement but ISIS depends on America and BBS depends on ruling party.

Anusath, your comments make me feel pity for you man. You are so childish putting the same comments again and again. Try something new yaar. And din't forget to see a psychiatrist at your earliest. Each minute you get late will make you worse.

Tell me 'are you one of them?'
Killing a person is less effect compare to demolish one’s economy base as it effects his whole family country economy as well as. we Muslims don't support to any terrorist. in many occasion we explained to you and your people that we are not supporters of ISIS, or to any groups that doing terrorism under the name of Islam (peace) but you don't agree and try to put us in the folder of ISIS. why? what benefits are you getting to this allegation. American and Israel created ISIS, it’s leader Abubaker albakdadi is a Jewish, his name is SEMON, using the shape of Muslims; they try to cheat innocent people of the world in order to show all Muslim as terrorist. Since they wanted support of world to kill all Muslims and take out / or edit out Islam from the face of earth. This what they try to do last 1400 years. Tell me are you one of them?

செரியாக சொல்லியுள்ளார் பொதுவாக அவன் ஒரு பயங்கரவாதிதான் சிலவேளை ISIS தீவரவாத இலங்கைக்கான கிளை தலைவராக இருக்கலாம்

இதை வோறு யாராவது சொல்லி இருந்தால் நநொல்லாட்சிக்கும் மற்றவர்களுக்கும்,அரிப்பு எடுத்து இன்னொரு அளுத்கம ஆகும்,ஆனாலும் இவரைப் போன்றவர்கள் மேலும் வெளியே ,வந்து இந்த நாட்டை இந்த இனவாத ஆட்சியை விரட்ட நாம் அணைவரும்,முயற்சியில் இறங்க வேண்டும் அத்தோடு இறைவனிடம் பிராத்திப்போமாக

இல்லை புலி பயங்கரவாதிகளையும் இதில் சேர்த்திருக்க வேண்டும். நாம் கண்ணால் கண்ட எம் அருகிலிருந்த அரக்க தீவிரவாதிகள் புலிகள்

Post a Comment