June 09, 2017

ஓட்டமாவடியில் இஸ்லாத்திற்கு எதிரான, ஷியா நிலையம் மீது தாக்குதல் - 3 பேர் காயம்

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மீராவோடையில் அமைந்திருந்த ஷியா அமைப்பின் கல்வி கலாசார நிலையம் வியாழக்கிழமை இரவு இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுனுவ தெரிவித்தார். 

ஓட்டமாவடி மீராவோடை ஆலிம் வீதியில் அமைந்திருந்த ஷியா அமைப்பின் கல்வி கலாசார நிலையம் இஸ்லாமிய அகீதாவிற்கு முரண்பாடான முறையில் கொள்கையினையை பரப்பி வருகின்ற நிலமையை கண்டித்து இனம்தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளது. 

மேற்படி கலாசார நிலையத்திற்குள் புகுந்த இனந்தெரியாதோர் அங்கிருந்தவர்களை தாக்கியதுடன், மூன்று மோட்டார் சைக்கிள், கணனி, தொலைபேசி சிசிடிவி கமெரா, ஒலி பெருக்கி சாதனங்கள், தளபாடங்கள் உட்பட பல பொருட்களும் தகர்கப்பட்டுள்ளது. 

கலாசார நிலைய உறுப்பினர்கள் மூவர் தாக்கப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இத்தாக்குதலை நூற்றுக்கு மேற்பட்டோர் நடத்தியதாகவும் அகில இலங்கை அஹ்லுல் பைத் ஜமாத்தின் தலைவர் மௌலவி எல்.ரி.எம்.ஹலீம் தெரிவித்தார். 


7 கருத்துரைகள்:

ஷியா என இங்கு சொல்லப்பட்டவர்கள் எந்த இனம்? தமிழரா, சிங்களவரா, முஸ்லிம்களா?

இதில் மட்டும் சுயதணிக்கை செய்துவிட்டார்கள்.
உண்மையில் இவர்களுக்குள் இருக்கும் பிரிவினை காரணமாக இருதரப்பும் தமிழ் சிங்கள வர்கள்ளை பயன்படுத்தி பரஸ்பரம் தாக்கீகொள்கிறார்களா?பழியை தமிழ்ழார் சிங்களளவர் மீது போடுகிறார்களா என விசாரிக்க வேண்டும்.

இஸ்லாத்தில் வெளியானகூட்டம்

If the gang who attacked are unidentified how come the reason for the attack is known to Jaffna Muslim.

This is barbarism by unruly sunni thugs. This is how they resolve their problems. Wonder who gave such authority.How can they challenge Bodu Bala Senas actions.

Awarhal muslim illai,,, yoodharhalin kaikoolohal,,, Tamilans idhule kulirkaayaadheerm

இந்துக்களில் பார்ப்பணன் எனும் போர்வையில் இருந்து கொண்டு அப்பாவி அப்பாவி மக்களை ஏனையோருக்கு எதிராக தூண்டி கலவரங்கள், கொலைகள் செய்விக்கின்ற ஆரிய சிந்தனை கொண்ட அதே பாரசீகர்களின் அடிமைகள்தான் இந்த ஷீயாக்கள்.

வந்தேரி பிராமணர்களில் அதிகமானோரின் பூர்வீகம் பாரசீகம் என்பதும் நெருப்பு வனங்கிகளான, அவர்கள் பன்னெடுங்காலமாக பசுக்களை உண்பதை தவிர்ந்து வந்தார்கள் என்பதும் வரலாற்றைப்படித்தால் தெரியும்.

இஸ்லாமிய படையால் பாரசீக சாம்ராஜ்யம் கைப்பற்றப்பட்டதன் விளைவாக ஆரிய சிந்தனை கொண்ட இவர்களது ஆட்சி முடிவுக்கு வந்தது. இதனால் அன்று முதல் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கருவருக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையரியாத பலர் இவர்களது சதி வளையில் வீழ்ந்து முஸ்லிம்களை வழி கெடுக்கின்ற, அழிக்கின்ற தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்

Post a Comment