Header Ads



மஹரகமயில் முஸ்லிம் வர்த்தகரின், கடைக்கு தீ வைப்பு

மஹரகம டவுனில் முஸ்லிம் வர்த்தகரின் கடை ஒன்றுக்கு, தீ வைக்கப்ட்டுள்ளது.

இன்று -22- அதிகாலை 4 மணியளவில் சம்பவம். வர்த்தகர் அக்குறணையை சேர்ந்தவர்.

இதுபற்றிய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.