May 27, 2017

களத்திற்கு செல்கிறது, தவ்ஹீத் ஜமாஅத்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவி செய்வோம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அணர்த்த நிலை காரணமாக பல பகுதிகளிலும் மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை வழங்கி, பாதிப்பிலிருந்து அவர்களை மீட்டெடுப்பது அனைவர் மீதும் கடமையாகும். 

அந்த வகையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவி வேண்டுகிறது ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – SLTJ

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து, பாடசாலைகளிலும், பொது நிறுவனங்களிலும் தங்கியிருக்கும் மக்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை இந்த புனித ரமழானில் வாரி வழங்குமாறு அன்பாய் வேண்டிக் கொள்கிறோம்.

Sri Lanka thawheed Jamath - SLTJ,
HNB BANK, MARADANA BRANCH, 
A.C No: 108010104971

Contact: 0771081996, 0774781477, 0774781474

13 கருத்துரைகள்:

All jamaths help. But they don't advertise like SLTJ do.

Some times they make use of these situations to market their BRAND.

Dear SLTJ please do everything for Allah. Don't publish make it ikhlass.

Why don't Everybody Market Humanity in Islam

இண்சாஅல்லாஹ்

How can they collect releief goods without proper advertisement?

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்று கஷ்டப்பட்டு தைச்சு வைச்சிருந்த டீ சேர்ட்டை போட்டுக்கொண்டு இறங்கி ஷோ காட்டவும் சந்தர்ப்பம் வேண்டாமோ?

Yes muslim peoples in srilanka they know to help .but without sltj board or T shirts
You ll take photo and you r sending to Arab country to save money for you.

ஏன் உங்களுக்கு பொறாமை உங்களுடைய இயக்கங்களும் களத்தில் இறங்கலாமே போஸ்டர் அடித்து செய்யலாமே இஃக்ளாஸுடன்,.யார் எப்படி என்பதை அல்லாஹ் அறிவான்

முஸ்லிம்களுக்கு இருக்கிற பிரச்சினை போதாதென்று இந்த ஜமாத் சண்டை வேற.
SLTJ tshirt போட்டு செய்யட்டும் போடாமல் செய்யட்டும் , publicity காக செய்யட்டும் , அல்லா்ஹ்காக செய்யட்டும்.
அவரவர் அவரவர் வேளைபார்த்தால் சரிதானே!
இன்னமும் திருந்தமாட்டீங்கடா!
BBS வந்து மொத்து மொத்து எண்டு மொத்தினிலாவாவது திருந்துவீங்களோ தெரியாது!
Sinhalayonta api okkoma " thambiyo"
துவேசிகளுக்கு நாம் அனைவரும் " தம்பியா" தான்...
ஓன்றுபடுவோம். சிறு தவறுகளை மறப்போம் மன்னிப்போம்!

SLTJ?? What does it means?? Not Muslim??? If they Muslim just mention 'Muslim'. we don't need any secs. if you people wanna put your brand name as Thowheed, Thablik, shiya, sunni..ect put as advertisement in the banner corner.! Don't you feel Shame on your self??? Idiots.

Will you please stop making secs if you people a real Muslim. 'We are muslim, that's all. Our brothers killing each others because of this shit secs.! Stop ruing your self.

You idiots commenting against SLTJ....
You need Muslim media or you want to hide beside the Sirasa, Shakti, TNT, Derana, ITN, Rupavahini....etc etc...?
You all have the bad thinking always as your all jama'aths do keep "Nayavangham.."
Allah knows their perfect work and issue...you dont interfear in it in anyway....
They know their duty and Allah knows their Ikhlaas...!
Keep away....dont enjoy by saying such a words like idiots...and dont try to cry when BBS attack you or dont cry whn any of Lankan media hidden the Muslim people's/ group's activity...
You people better just sleep as usual...

Post a Comment