Header Ads



இலங்கை வரலாற்றிலேயே முதன்முறையாக


களுத்துறை மாவட்டத்தில், காற்று மற்றும் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை, அவ்விடத்திலிருந்து  மீட்பதற்காக, இராணுவத்தினர் ஹெலிகொப்டர் மூலமாகச் சென்று, படகுகளை  வழங்குகின்றனர்.

குறித்த பகுதிகளுக்கு தரைமார்க்கத்தின் ஊடாக சென்று, மீட்பு பணிகள் மேற்கொள்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளமையினால் இவ்வாறு ஹெலிகொப்டர் மூலமாகச் சென்று படகுகள் வழங்கப்படுகின்றன.

இலங்கை வரலாற்றிலேயே முதன்முறையாக இவ்வாறு ஹெலிகொப்டர்களின் ஊடாக சென்று படகுகள் வழங்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2 comments:

  1. all are new and strange in this poor country

    what is surprising in this? they give inflatable boats from helicopter?.what is special to say rhis is first time in sri lanja?
    retarded country with rotton brains

    ReplyDelete
    Replies
    1. Don't say like that... never experience like this affect by nature in earlier period... but they trained...

      Delete

Powered by Blogger.