Header Ads



வெளிநாட்டினருக்கு அரசு வேலை இல்லை - சவுதி அரேபியா ஆணை

சவுதி அரேபிய அரசு, நாட்டில் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதை படிப்படியாக நிறுத்துமாறு தனது அமைச்சகங்கள் மற்றும் பிற அரசுத் துறைகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

தற்போது சவுதி அரேபியாவின் பொதுத்துறையில் சுமார் 70 ஆயிரம் வெளிநாட்டவர்கள் பணியாற்றுவதாக நம்பப்படுகிறது.

அடுத்த மூன்றாண்டுகளில் அவர்களுக்கு பதிலாக சவுதி அரேபிய குடிமக்களை பணியமர்த்த வேண்டும் என்பதற்காக அந்நாட்டு அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

வேலையில்லாமல் இருக்கும் உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் தேசிய திட்டத்தின் ஒரு பகுதி தான் இது.

வணிக வளாகங்களில் உள்ள அனைத்து வேலைகளும் சவுதி அரேபியர்களுக்குத்தான் வழங்க வேண்டும் என்று கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

BBC

3 comments:

  1. Thanks
    That is good ..send all back...Saudi people need to know how hard is to work in markets and shops ...how hard js to do dirty works ...
    How long you can do it ? You need to taste it ..
    You need to know it well ..
    Do not depend on any one else
    .send all house maids back..send all drivers back ..
    Do not give any residential cards..even you do not have skills to copy EU countries..
    You have been enjoying life with free oil money ..
    May you taste hardship in life ..
    Send all academics as well..all most 60% academics are Egyptians and send them all ...before oil dry out do it now..

    ReplyDelete
  2. NO PROBLAM SEND ALL EMPLOYES ALLAH RAZZAK

    ReplyDelete

Powered by Blogger.