May 19, 2017

முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிராக, ஞானசாரர் பொலிஸில் முறைப்பாடு

இனவாதி ஞானசார தேரருக்கெதிராக  நேற்றைய தினம்  அமைச்சர்களான ரிசாத் பதியுதீன், பைசர் முஸ்தபா, கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் மற்றும் ஆசாத் சாலி ஆகியோர் பொலிஸ் தலைமையகத்தில் புகார் ஒன்றைப் பதிவு செய்து, முஸ்லிம்களுக்கெதிரான ஞானசாரரின் அடாவடித்தனங்களைப் பற்றி எடுத்துக் கூறி, அவரைக் கைது செய்யுமாறு கோரிக்கையும் விடுத்திருந்தார்கள்.

இந்த நிலையில், இன்று -19- ஞானசார தேரர் பொலிஸ் தலைமையகத்திற்குச் சென்று அமைச்சர் ரிசாத், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ். எம். மரிக்கார், முஜிபுர் ரஹ்மான் மற்றும் ஆசாத் சாலி ஆகியோருக்கெதிராகப் புகார் ஒன்றினைப் பதிவு செய்துள்ளார். 

4 கருத்துரைகள்:

இவன போட்டு தல்லுங்கடா வெற வழியில்லை இஸ்லாத்தில் கெட்டவங்களை கொல்லமுடியும் சமூகத்தின் பாதுகாப்பு கருதி.Snapper gun their available.

Please accept Janasara's complaint and arrest all Muslim MPs & Ministers.

@ BULLBULLI; we have to be careful to post a comment, we are following prophet and his "sunna", then i no need to tell you that how to behave with other religious people, also the main problem these days the comments in social media network, so comment proper way and think about our entire community and protect islam

Post a Comment