Header Ads



பொலிஸ் மா அதிபர், வெளி­நாட்டுக்கு விஜயம்

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர வெளி­நாட்டு விஜயம் ஒன்றினை மேற் கொண்டுள்ள நிலையில் பதில் பொலிஸ்மா அதி­ப­ராக பொலிஸ் நிர்­வா­கத்­துக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்­ர­ம­ரத்ன நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். 

நேற்று அதி­காலை, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெய­சுந்­தர உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் மேற்­கொண்டு ரஷ்­யா­வுக்கு சென்­றுள்ள நிலை­யி­லேயே இந்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக, பொலிஸ் தலை­மை­யகம் குறிப்­பிட்­டுள்­ளது. 

இதற்­க­மைய, இன்று முதல் எதிர்­வரும் 26 ஆம் திகதி வரை பதில் பொலிஸ் மா அதிபராக விக்ரமரத்ன கடமையாற்றவுள்ளார்.

1 comment:

  1. The disease is more dangerous than DENGUE ! All those
    in the top jobs are suffering from GLOBE-TROTTING
    DISEASE . Most of the heads of departments are busy
    going abroad following the steps of their leaders .
    What do they bring back ? Nothing except SWOLLEN
    HEADS !

    ReplyDelete

Powered by Blogger.