May 24, 2017

பட்டப்பகலில் முஸ்­லிம் கடை மீது, குண்டுத் தாக்குதல் - நாவின்னயில் வன்முறை

நாவின்ன பிரதேசத்தில் அமைந்துள்ள  முஸ்­லிம் வர்த்தகருக்குச் சொந்தமான பார்மசி மீது இன்று      நண்பகல் -24- பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் கடைக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

1 கருத்துரைகள்:

Hardware , Electrical . Carpets , meals and now Chemist !
Next it could be a Jewellery , Bakery , Foot wear, Phone,
Car sales , a Grocery or any other shop . It is not hard
for the police to protect them . Two shops in the same
area have not burnt ! The plan so far is , one shop in
one city and every time a different line of business . A
long time plan is in place and a warning has started .
BUT THE IGP HAS A MORE IMPORTANT ASSIGNMENT ABROAD AND
THE COMMANDER IN CHIEF IS IN AUSTRALIA FOR COUNTRY'S
DEVELOPMENT WHERE MUSLIM'S MONEY WILL BURN ! THIS
COUNTRY HAVE NEVER HAD ANY SHORTAGES FOR HIGH RANKING
JOKERS . WE CAN NOW START EXPORTING JOKERS !

Post a Comment