Header Ads



இலங்கைக்கான பாகிஸ்தான், தூதுவர் விடைபெறுகிறார்


இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவராக பெரும் பணியாற்றிய ஷகீல் ஹுசைன் இலங்கையிலிருந்து விடைபெற்றுச் செல்லவுள்ளார்.

அவர் இலங்கைத் தூதுவராக பணியாற்றிய காலத்தில் இலங்கை முஸ்லிம்களின் நலன்கருதி பல திட்டங்களை வகுத்துச் செயற்பட்டதாகவும், சிறந்ததொரு மனிதாபிமானி எனவும் முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் தெரிவித்தார்.

இதுதொடர்பிலான நிகழ்வொன்று இன்று சனிக்கிழமை, 06 ஆம் திகதி கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. இதன்போது பிடிக்கப்பட்ட படங்களையே இங்கு காண்கிறீர்கள்..!


No comments

Powered by Blogger.