Header Ads



8 பேருக்கு வாகன கொள்வனவு - 32 கோடி 98 இலட்சம் தேவையாம்

😁😁எட்டு பேருக்கு வாகனங்கள் கொள்வனவு செய்வதற்கான   ரூபா 32 கோடி 98 இலட்சம், குறைநிரப்பு பிரேரணை ஒன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் 06 பேர், ஆளுநர் ஒருவர், பிரதமரின் செயலாளர் ஒருவர் உள்ளிட்ட 08 பேருக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதற்காகவே குறித்த குறைநிரப்பு பிரேரணை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. Yahapalanaya is counting the days.....

    ReplyDelete
  2. நாளுக்கு நாள் மக்கள் செத்துப் பிழைக்க வேண்டிய நிலையில் உள்ளது இவர்களுக்கு ஒரு ஆளுக்கு 4.1/2கோடியில் கார் தேவைப்படுகிறது .தற்போது பாவிக்கும் கார் எங்கே ,தூரப் பிரயாணமும் அவசரப் பிரயாணமும் உலங்கு வானூர்தியில் இவர்கள் செல்லும் போது எதற்காக இந்த கார்கள்,இன்னும் இன்னும் இந்த அரசு மக்களை கடன் சுமைக்கு ஆளாக செய்கிறது

    ReplyDelete

Powered by Blogger.