Header Ads



'பாராளுமன்றத்தில் 21 முஸ்லிம் ஊமைகள் இருக்கின்றனர்'

-மொஹொமட் ஆஸிக்- 

“நாடாளுமன்றத்தில் 21 ஊமைகள் இருப்பதன் காரணத்தினாலேயே, முஸ்லிம்களின் பிரச்சினைகளை நாடாளுமன்றத்துக்கு கொண்டுச் செல்ல முடியாதுள்ளது” என்று, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான அசாத் சாலி தெரிவித்தார். 

கண்டி, ரைட்வே கல்வி நிறுவனத்தில், பாலர் பாடசாலை ஆசிரியை பயிற்சியியை நிறைவுசெய்வதர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, சனிக்கிழமை . இந்நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் கூறிய அவர், 

“புனித நோன்புக்காக சவூதி அரசு அன்பளித்த பேரீத்தம் பழங்களுக்கு, அரசு வரிவிதித்துள்ளதாக அப்பட்டமான பொய்யை சிலர் பரப்பி வருகின்றனர். இது வதந்தியாகும். முஸ்லிம்களின் புனிதநோன்பை முன்னிட்டு, மத்தியக் கிழக்கு நாடுகளில் இருந்து கிடைக்கப்பெரும் பேரீத்தம் பழங்கள், முற்றிலும் வரி நீக்கப்பட்டே கிடைக்கின்றன. 

இருந்தபோதும் சிலர் இதிலும் அரசியல் இலாபம் தேடுகின்றனர். இதற்கு சரியான பதிலைக் கொடுக்க நாடாளுமன்றத்தில் இருக்கின்ற முஸ்லிம் உறுப்பினர்களால் முடியாதுள்ளது. அதனால்தான் நாடாளுமன்றத்தல் 21 ஊமைகள் இருப்பதாக கூறுகின்றேன். இந்த ஊமைகளால் எதுவும்செய்ய முடியாது” என்று, அவர் மேலும் கூறினார். - 

7 comments:

  1. It is all about quality not quantity..Sir Razi, Kaleel, Badi, ashraff and Hameed all did a great jobs.these poor did not do 1/10 of what they did ...they only care about their pocket and family...this is good.for Muslim community and they pay price for what they did ..

    ReplyDelete
  2. Look at how our political leaders, Muslim ministers, community leaders, civil society activists, Ulema and leading Muslim businessmen/traders and sad to say, some of our professionals have been behaving for selfish reasons and BETRAYED the interest of our community at large? They jump parties and change colours like the chameleons in order to reap the best portfolios, perks and benefits for their "kith and kin" and "henchaiyas" selling the "Muslim Vote" bank to the government that comes to power and deceiving the poor Muslim voter who is too honest and humble to follow these unscrupulous characters because they believe in God AllMighty Allah and trust their brethren as Muslims and for some reason, due to lack of - especially reading literacy and language understanding being subject to "hoodwinking" by these political vultures. What has the battered Muslim Community achieved since independence because of these opportunistic political vultures in our society?

    Like the chameleons changing its colour to fit the surroundings for its own gains, they have been placing themselves for the "KILL" at the cost of the poor and humble Muslim voters who always vote them because they are "OR BRETHREN IN ISLAM".
    The advice given by the late Muslim Politician Dr. T.B. Jaya that "The Muslims should NOT put all their eggs in one basket", is what is appropriate for the present times, Insha Allah. Muslims should look for Muslim politicians with the "ROLE MODEL" of persons like late T.B. Jaya, S.L. Naina Marikkar, Cassim Ismail, Cassim Umar, Mactan Ismail, Ash Sheik Mohamedu Fazi, S.N. Ismail, L.M. Sapur, M.K. Saldin, N.H.M. Abdul Cader, Makan Makar and A.R. Razcik (later referred to as Sir Razick Fareed) in National/Local Politics, Insha Allah.THIS IS WHY "THE MUSLIM VOICE" IS PRAYING IT IS TIME UP THAT A NEW POLITICAL FORCE THAT WILL BE HONEST AND SINCERE THAT WILL PRODUCE 'CLEAN' AND DILIGENT MUSLIM POLITICIANS TO STAND UP AND DEFEND THE MUSLIM COMMUNITY POLITICALLY AND OTHERWISE, ESPECIALLY FROM AMONG THE YOUTH/YOUNGER GENERATION HAS TO EMERGE FROM WITHIN THE SRI LANKA MUSLIM COMMUNITY TO FACE ANY NEW ELECTIONS IN THE COMING FUTURE, INSHA ALLAH. If the above great Muslims Leaders would have lived today, they would have just DECLARED that what “THE MUSLIM VOICE” is ADVOCATING POLITICALLY is the appropriate move for the present times, Insha Allah. Mahinda might have been a bad example of a leader for the Muslims, between 2010 and 2015, but we cannot discard him as a political power. Our presence their is important. The rest we have to leave to God AllMighty Allah.
    Noor Nizam. Convener – “The Muslim Voice”.

    ReplyDelete
  3. 21 dumb and blind and 1 talkative and loqacious

    ReplyDelete
  4. நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்; நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.
    (அல்குர்ஆன் : 4:58)
    www.tamililquran.com

    ReplyDelete
  5. How is it amaanizam in this world order

    ReplyDelete
  6. பேரீத்த‌ம் ப‌ழ‌ம் ப‌ற்றி நாடாளும‌ன்ற‌த்தில் அர‌சுக்கு ஆட்க‌ர‌வாக‌ பேசாமைக்காக‌ 21 பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளையும் ஊமைக‌ள் என‌ ஆசாத் சாலி சொல்லியுள்ளார். ச‌மூக‌ம் ப‌ல‌ இன்ன‌ல்க‌ளை எதிர் நோக்கும் போது அது ப‌ற்றி பேசாம‌ல் இருக்கும் எம் பி மாரை க‌ண்டிக்காம‌ல் பேரீத்த‌ம் ப‌ழ‌ம் பெரிய‌ விச‌ய‌மாகி விட்ட‌து ஆசாத் சாலிக்கு.
    - ஐக்கிய‌ முஸ்லிம் காங்கிர‌ஸ்

    ReplyDelete
  7. அந்த 21 ஊமைகளைகுறை சொல்லி என்ன பயன்? அவர்களை பாராளுமன்றம் அனுப்பிய 21 இலட்சம் மடமைகளைத்தான் குறை சொல்லவேண்டும்...
    ஆகவே அவர்களை தேர்வுசெய்த, மீண்டும் தேர்வு செய்கின்ற எங்களின் முட்டாள்தனத்தை அவர்கள் நன்கு அறிந்துவைத்துள்ளதனால் அவர்களை ஊமைகளாக இருந்து பதிவிப்பிச்சை வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.