Header Ads



தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அப்துர் ரஹ்மான்

நேத்ரா தொலைக்காட்சி அலைவரிசையில் இன்றிரவு (28.04.2017) இடம் பெறும் “வெளிச்சம்” அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்களும் கலந்து கொள்ளவுள்ளார்.

சமகால அரசியல் தொடர்பாக  இக்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.