Header Ads



யாழ்ப்பாணம் கதீஜா பெண்கள், கல்லூரியின் மீள் நிர்மானப் பணிகள்


-பாறுக் ஷிஹான்-

யாழ்ப்பாணம் கதீஜா பெண்கள் கல்லூரியின்  மீள் நிர்மானப் பணிகள் தற்போது துரித கதியில்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

 அதன் முதற்கட்டமாக மூன்று ஆசிரிய விடுதிகளும் மலசலகூட வசதிகளும் தற்போது நிர்மாணிக்கப்பட்டு நிறைவடைந்துள்ளது.

பிரதான கட்டிடத்திற்கான பணிகள் தற்போது ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த பாடசாலை கடந்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் அகதி முகாமாக செயற்பட்டு வந்த நிலையில் அண்மையில் அதில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு மீள் நிர்மாணம் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.