Header Ads



சுவிட்சர்லாந்தில் நிலநடுக்கம், அதிர்ந்த கட்டிடங்கள்

சுவிட்சர்லாந்தில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்கிருந்த கட்டிடங்கள் 
தொடர்ந்து குலுங்கியுள்ளன. இந்நிலநடுக்கம் அளவு கோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

சுவிட்சர்லாந்தின் மாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் நாட்டின் முக்கிய நகரான Schwyz என்ற பகுதியில் இரவு 9.12 மணிக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது வடகிழக்கு பகுதியின் குலாஸ்பன்ஸ் பகுதிக்கு 6 கி.மீற்றர் தொலைவில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் கட்டிடங்கள் குலுங்கியதாகவும், எனினும் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. 

No comments

Powered by Blogger.