Header Ads



மஹிந்த போகவில்லை..!

முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாரிய  ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு சமுகமளிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வருகைத்தர முடியாது என அவரது சட்டத்தரணியின் மூலமாக ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் 24 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலமளிப்பதாக மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இலங்கை ரூபவாஹினி ஒளிபரப்பு கூட்டத்தாபனத்தில் விளம்பரங்கள் ஒளிபரப்பியதில் ஏற்பட்டுள்ள மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காகவே இவர் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆஜராகியுள்ளார்.

4 comments:

  1. மஹா ஜனங்களே நாட்டின் சட்டத்தை மதிக்கும் முன்னெய ஜனாதிபதியை பாராட்டுங்கள். காரணம் தனிப்பட்ட காரணங்களுக்கு இவர அப்படி எல்லாம் போக மாட்டார்.

    ReplyDelete
  2. வரமாட்டேன் என்றால் அவரை கைது
    செய்து விடுவார்களா யார் என்ன சொன்னாலும்
    இன்னும் மகிந்தர்தான் நாட்டை கையில்
    வைத்திருக்கிரார்

    ReplyDelete
  3. வரமுடியாது என்ரால் அவரை கைது செய்யவா
    முடியும் கைது செய்ய ஜனாதிபதி முற்படுவாடரா
    கைது செய்தால் ஆட்சியே ஆட்டம் காணும்

    ReplyDelete
  4. என்னத்துக்கு அங்க போகணும் அவர்கள் இதுவரை விசாரணை செய்து என்னத்த புடிங்கிட்டாங்க ?

    ReplyDelete

Powered by Blogger.