Header Ads



பேரினவாதிகளின் இஸ்லாம் பற்றிய தவறான கருத்துக்களுக்கு ஜம்மியத்துல் உலமா வெளியிட்ட 6 புத்தகங்கள்

பேரினவாத அமைப்புக்களால் இஸ்லாம் தொடர்பான தவறான கருத்துக்ளை தரக் கூடியதாக அவர்களால் முன்வைக்கப்பட்ட வினாக்களுக்கான தீர்வாக நீண்ட விளக்கங்கள் கொண்ட 6 புத்தகத் தொகுதிகளை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை வெளியிட்டுள்ளது. 

அதன் அறிமுகவிழா மடவளை மதீனா மத்திய கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. (25.3.2017) அதில் உலமா சபை அங்கத்தவர்களான அப்துர் றஹ்மான் (ரசாதி), எம்.எம். ஹாரிஸ் (ரசாதி), அல் ஹாபிஸ் அம்சா பின்னூரி ஆகியோர் உரையாற்றுதைக் காணலாம்.


2 comments:

  1. தடைக்கற்கலெல்லாம் படிக்கற்களே!

    ReplyDelete
  2. நல்ல விடயம் வெளியீட்டு விழாவை BMICH ல் வைத்து அவர்களையும் அழைக்கப்பட்டால் மிகவும் நல்லது.

    ReplyDelete

Powered by Blogger.