Header Ads



வரலாற்றுப் பதிவில், இலங்கைக்கு இன்றைய நாள் (17-03-2017)


அர்ஜூன ரணதுங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 1996ம் ஆண்டு மார்ச் மாதம் இதே நாளில் (17-03-1996) நடந்த உலககோப்பை இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி முதன்முதலாக கோப்பையை வென்றது.

சனத் ஜெயசூர்யா, அரவிந்த டி சில்வா போன்றோரது சிறப்பான துடுப்பாட்டமும், சமிந்த வாஸ், முத்தையா முரளிதரன் போன்றோரது சிறந்த பந்துவீச்சும் இலங்கை அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

எனவே வரலாற்றுப்பதிவில் இலங்கைக்கு இன்றைய நாள் (17-03-2017) மிக முக்கியமான அதாவது வெற்றிமிக்க நாளாக கருதப்படுகிறது.

No comments

Powered by Blogger.