Header Ads



சவூதி செல்வந்தரின் உயிலில், இலங்கையருக்கு ஒருதொகை - அவசரமாக தொடர்பு கொள்ளவும்..!

சவூதி அரே­பி­யாவில் 20 வரு­டங்­க­ளுக்கு முன்னர் தன­வந்­த­ர் ஒரு­வ­ரி­டம் கட­மை­யாற்­றிய இலங்­கை­ய­ரான ஹமீட் லெப்பை மொஹமட் சீசான் என்­ப­வரை குறித்த தக­வல்­களை தன­வந்­தரின் புதல்வன் தேடி வரு­கின்றார்.

தன­வந்­தரின் உயிலில் ஹமீட் லெப்பை மொஹமட் சீசானுக்கு ஒரு தொகைப் பணத்தை ஒதுக்­கி­யுள்ளார். 

இந்தப் பணத்தை வழங்­கு­வ­தற்­காக மொஹமட் சீசானை கண்­டு­பி­டித்து தரும்­படி இலங்கை வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்­திடம் தன­வந்­தரின் புதல்வன் கோரிக்கை விடுத்­துள்ளார்.

ஹமீட் லெப்பை மொஹமட் சீசானின் கட­வுச்­சீட்டு இலக்கம் J 0150924 என தெரி­வித்­துள்ள வேலை­வாய்ப்பு பணி­யகம் மொஹமட் சீசானோ அல்­லது அவ­ரது குடும்ப உறுப்­பி­னர்கள் யாரா­வது இருந்தால் 011 -23560912 , 011 - 2864100 என்ற தொலை­பேசி இலக்­கத்­துடன் தொடர்பு கொள்­ளும்­படி பணியகத்தின் ஊடகச் செயலாளர் நளின் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.