Header Ads



தனியார் பஸ்கள் ஓடவில்லை, பயணிகள் சிரமம், அரசாங்க பஸ் மீது கல்லடி


நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தனியார் பஸ் பணிபகிஷ்கரிப்பு காரணமாக பாடசாலை மாணவர்கள், அரச ஊழியர்கள் மற்றும் பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்குகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பித்துள்ள இந்த பணிபகிஷ்கரிப்பு காரணமாக பயணிகள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

25000 ரூபா தண்ட பணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மலையத்திலும் தனியார் பஸ் சங்கம் தொழில் சங்க நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

2

சேவையில் ஈடுபட்டுள்ள பஸ்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் சேவையில் ஈடுபட்டுள்ள பஸ்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2 comments:

  1. Do not reduce the penalty amount. If possible make it more

    ReplyDelete
  2. Penalty amount is not gonna help while Traffic police keep taking bribes, have to sort them out. Make them wear mandatory cameras so any traffic offense /offenders will be caught on camera and such offenders have to pay the fine to the government can't bribe the traffic cops..

    ReplyDelete

Powered by Blogger.