Header Ads



அரசியல் விஞ்ஞான, ஆசிரியர் UT தமீம் வபாத்தானார்

பிரபல அரசியல் விஞ்ஞான ஆசிரியர் தமீம் இன்று இன்று -21- வபாத்தானார்.

யாழ்,சோனக தெரு ஆஸாத் வீதியை சேர்ந்தவரும், கொழும்பில் வசித்தவருமான U.T.தமீம் மாஸ்டர் வபாத்தானார்.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வெளிவாரி பட்டதாரி கற்கைநெறியின் அரசியல் விஞ்ஞான பாட விரிவுரையாளரும், மர்ஹூம் ஹுஸைன் தம்பியின் மகனும் தஸ்லீம்( Customs Director), தஸ்னூன்,உஸ்மான்,ஆசிரியை அனீஸா,அமீனா,அஜீரா ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

Janaaza will be placed at his residence in 135/1, Fernando Gardens, Off Sri Saranankara Road, Kalubowila, Dehiwela.

Janaaza will be taken to Dehiwela Jummah Masjid on 22.11.2016 at 9am.

Information by Mohammed Neumath (Son of H.T.Thasleem

9 comments:

  1. இன்னாலில்ல்லாஹீ வஇன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  2. இன்னாலில்ஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  3. Innalillahi wa inna ilaihi raji'un

    ReplyDelete
  4. Innalilahiwahinnahilaihi rajihoon

    ReplyDelete
  5. இன்னாலில்ல்லாஹீ வஇன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  6. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன், Sir அவர்களின் விருப்புக்குரிய மாணவர்களில் நானும் ஒருவன்,எனது B.A பட்டப்படிப்பு பாடங்களில் அரசியல் விஞ்ஞான பாடத்தினை அவரிடமே கற்றேன், அன்னாருக்கு வல்ல இறைவன் சுவனத்தை வழங்குவானாக, துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கு ஆறுதல்களை வழங்குவானாக.

    ReplyDelete
  7. Innaalillaahi wa innaa ilaihi raaji'oon......

    ReplyDelete
  8. Innaalillaahi was innaa ilaihi raajioon

    ReplyDelete
  9. Innaalillaahi was innaa ilaihi raajioon

    ReplyDelete

Powered by Blogger.