November 03, 2016

முஸ்லிம்கள் ஏதாவது செய்தால், ஞானசாரருக்கு தோல் வியாதி ஏற்படுகின்றது - SLTJ

-TW-

நாட்டில் முஸ்லிம் மக்கள் ஏதாவது செய்தால் ஞானசார தேரருக்கு 10 தோல் வியாதிகள் ஏற்படுகின்றது என தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைக்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் கை வைக்கும் அரசை கண்டித்து இன்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

SLTJ கட்சியினர் முஸ்லிம் தனியார் சட்டத்தினை ஜி.எஸ்.பி பிளஸ்க்காக திருத்த கூடாது என ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்ததோ, அன்றிலிருந்து முரண்பட்ட கருத்துக்களை அவர் தெரிவித்து வருவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆர்ப்பாட்டம் செய்தால் எங்களை அடித்து விரட்டுவோம் என ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு வந்தால் சட்ட ரீதியான பல விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.

ஷரியாச் சட்டம் தொடர்பாகப் பேசவேண்டுமாயின், முஸ்லிம்கள் சவூதி அரேபியாவுக்குச் செல்லுங்கள் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

8 கருத்துரைகள்:

Why you people did no show your guts on those who barked at you all with dirty language in front of Railway Station? Your guts are used only for Muslims?

@ nizar
I am not fan sltj but your comments show why Muslims suffering such a huge problem because of people like you the people who barked against Muslims
Dog are barking for many reasons one the reason people like you

What are those huge problem my dear?

Correctly said bro Anfas. He is allergic to SLTJ. Whatever SLTJ say and do even if it's correct this nizar see a wrong side of them.
May be his income badly affected by sltj.

U know y I point out wrong side of Thaw becourse they see wrong sides of everyone including Shabah. What is surprising to me is They call Gnanasara Thera, himi, etc. When it comes to Islam they call Umar, Usman, nabikalar, karathar (Allah SWT), Abu hanifa without respect. I chalange them to call Monks names without respect in public speaches same like they call our Imaams

Showing guts to 3 men in front of railway station grow up nizar this ain't kindergarten, this is real world and this is srilanka where the constitution allows any person or a group to do a protest

Bro I do disagree with SLTJ in many ways specially Face cover matter , pin pointing other jamaths videos and editing their mistakes to show to the world , making a non important issue as a big issue. Example they will not pray in a masjid where there is no barrier between the masjid and graveyard for this reason they go and build another masjid in the same area rather than building a wall between that masjid and the graveyard and where all can pray together.
Having said that it's not that I should oppose them in every situation. We must support Any Jamsith's who does good things they do.

மாஷா அல்லாஹ்
Sltj எவ்வலவோ good deel

Post a Comment