November 02, 2016

ஞானசாரரை  கண்டு அஞ்சமாட்டோம் - திட்டமிட்டபடி போராட்டம் என்கிறது SLTJ

முஸ்லிம் திருமண வயதை குறைப்பதற்கு எதிராக சிறிலங்கா தவ்ஹீத் ஜமாத் நடத்த திட்டமிட்டுள்ள போராட்டம் நாளை -03- நடைபெறுமெனவும், ஞானசாரரின் மிரட்டலை அஞ்சமாட்டோம். அதனை நாங்கள் கிஞ்சித்தும் பொருட்படுத்தவில்லை.எனவும் தவ்ஹீத் ஜமாத் அறிவித்துள்ளது.

அமைப்பின் துணைச் செயலாளர் ரஸ்மின் மௌலவி இதனை கூறினார்

17 கருத்துரைகள்:

ஞனசரவையும் தௌஹீதுகரங்களையும் தண்ணி இல்லாத காட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.இந்த ரெண்டு இபிலீசுக்காரங்களும் குழப்பவாதிகள்.

மாஷா அல்லாஹ் go on....
இந்த தப்லீக்ஸியம் எங்கப்பா ?????
இவர்களுக்கு கூதல்காயத்தான் வழப்பம்

Thawkkaarkal BBSkku payappadmaatarkal. Sanda nadandaal BBS adi vaanguwaarakal. Gnaana neradiyaaka adi vaangapporaan paarungo. Thawkkaararkal waaliparkal. Awarkal weerar kal. BBS adivaanguradu evangalukitta thaan. Inimel Gnaanasaara waaythirakka maattan

SLTJ BARKING FOR MONEY.LIKE BBS BOTH ARE SAME.SLTJ PLEASE QUIET AND PRAY 5TIMES JAMATH
EDUCATED PEOPLE AND MUSLIM COUNCIL WILL TAKE PLACE

நீங்க போறாட்டம பன்னவும் மாட்டிஙக பண்றவங்கல விடவும் மாட்டீன்க....

சவுதியில கூட வயதெல்லை கூட்ட ஃபத்தவ குடுத்து விட்டாங்க. இந்த பைத்தியக்காரனுங்களுக்கு எப்ப புத்தி வர போவுதோ... முட்டா பயளுங்க

கனவு காணும் வாழ்க்கையாகும். பெருவலையில் தரீகக்காரரிகளிடம் அடிவாங்கியதை போன்றா?

The BBS is raising its voice in a high pitch because of SLTJ. The SLTJ unnecessarily providing platform for BBS to criticize the entire Muslim community. The SLTJ should strictly follow the teachings of Prophet Mohammad (PBUH) and get trained how to behave and move with the people with different faiths. The Muslims in Sri Lanka never faced any problem with the other communities as of now but majority of the Muslims in Sri Lanka have the feelings that present situation have been created by the SLTJ. THe SLTJ may like it or not but we have to tell the truth.

இலங்கையில் இருக்கின்ற எந்த ஒரு இயக்கமும் இப்படி துனியவில்லை.
ஆதரவு வேண்டாம். அமைதியாக இருந்தாலே போதும்.

தூங்கிக்கொண்டிருந்த அப்பாவிகளை கொல்வது வீரமா?

கொமன்ட் போன்ற கூட்டமாக இது. ஸ்ரீ.ல.தௌ.ஜ. செயற் வேலையை எதிர்க்கிறதேசிலருக்கு பொழப்பா போச்சு

What is SLTJ is trying to achieve out of this? Pls refrain from such provocative actions and parents pls make sure your children don't fall under such traps. If u are so concerned wake up for Thahajood and ask dhua. Without that having a rally shows SLTJs immaturity

Please all, we all unite. No argument between us brothers, please....

நீங்கலோ குடுத்தீங்க

Stupid can you proof this?
They fighting for our rights,

மூளையை பாவிக்காத உம்மத்துகளே!
தவ்ஹீத் வாதிகள் ஹக்கை சொல்லும்போது அவர்களை அடிக்கிறீர்கள்,வசைபாடுகிறீர்கள், சவுதிப்பணம் வருவதாக குற்றம் சுமத்துகறீர்கள்! ஊர் விலக்கம் செய்கறீர்கள், பேருவலையில் கொலை செய்தீர்கள்!
அவர்களும் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு மீண்டும் ஹக்கை எடுத்துசெல்லகிறார்கள்
சுருக்கமா சொல்வதானால் டெத் சேர்டிஃபிகட்ட சட்டைப்பையில் வைத்துக் கொண்டே தஃ்வா செய்துகொண்டிருக்கின்றனர்

Post a Comment