November 10, 2016

ட்ரம்பின் வெற்றி, இஸ்லாமிய தீவிரவாதத்தை தோற்கடிக்கும் - அரேபியர்களின் ஆதரவும் தேவையில்லை - BBS


அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் அதிபராக வெற்றி பெற்றமைக்கு பொதுபல சேனா அமைப்பு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும்,டொனால்ட் ட்ரம்ப் இஸ்லாமிய பயங்கரவாத செயற்பாடுகளை தோலிவியுறச் செய்வார் என்றும் பொதுபல சேனா அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மேலும், ட்ரம்பின் வெற்றி இஸ்லாமிய தீவிரவாதத்தை தோற்கடிக்கும்.

ரஸ்யாவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிரான போருக்கு, இதய சுத்தியுடன் அமெரிக்கா தற்போது ஒத்துழைப்பு வழங்கவில்லை.

ஆனால் இந்த நிலை டொனால்ட் ட்ரம்ப்பின் தலைமையின் கீழ் மாற்றம் அடையும் என பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

அரேபிய நிதி சக்திக அரேபிய நிதி சக்திகளின் ஆதரவினை அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி பெற்றுக்கொள்ளமாட்டார் என பொதுபல சேனா அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

14 கருத்துரைகள்:

And the same time it will support Buddhist
terrorism in Myanmar and SL

Neee Enna Drumbs enna....Ellam valla Allah engalodu irukkum varai...oru mayira kooda pudunga mudiyaathuda muttaaal....
Unmayana Muslimay un Kaal thoosaal kooda alikka mudiyaathuda loosuppayale

Barking dogs seldom bite

எறும. இவன் தொடங்கிட்டான்
தீவிரவாதத்தின் முதல் எதிரி முஸ்லிம் தானே.

ஞான சார பயங்கரவாதியின் கனவு நிறைவேறாது

சாதுவின் நடவடிகைகளால் இலங்கை முஸ்லிம்கள் ஒன்றுபட்டார்கள். இஸ்லாத்துக்கு எதிரி வரும்போது அது பலம் சேர்க்கும்.

Trump will not against Muslims

I don't want to use any bird words
Please shut up your motor mouth and mind your level. ..
Who are you. ..
Who will care you....

இலங்கையின் முதல் தீவிரவாதி நீயேதான்டா நாயே

இவன் மனித குலத்திற்கே எதிரி

This bugger Gnanasara has started..whenever I see a photo of him, I know he gonna tell something bad about the Muslims. ...

பன்டிக்கு பொரந்த மன்டி ஞான தோசம் உன்ட வாயிலே சுடுசாம்பல தேய்க்கனும்

உண்மைதான். ஆனால் மியான்மாரில் இப்படித்தான் விராத்துவுக்கும் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
ஞானசார எதுவும் செய்யமாட்டார் என்று நமக்கு நாமே சமாதானம்
சொல்லிக்கொண்டிருக்காமல் முஸ்லிம்களுக்கு ( குறிப்பாக இயக்கவாதகிளுக்கு) இடையிலான ஒற்றுமையை பலப்படுத்தி எதற்கும் தயாராக இருக்கவேண்டிய நிலையில் உள்ளோம்.
நபியவர்களின் கூற்று பொய்யாகாது. ஒருகாலம் அதில் நாம் முஸ்லிம் எனபதறகாகவே இலக்கு வைக்கப்படுவோம் என்று.
ஞானசாரவின் நச்சுக்கருத்துக்கள் பழைய சிங்கள சமூகத்திடம் எடுபடாவிட்டாலும் இளம் சமுகத்தினரிடேயே பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுக்கமுடியாது.

Post a Comment