Header Ads



அபிவிருத்திக்கு அரசாங்கம், போதிய நிதியை ஒதுக்கியிருக்கிறது - ஹக்கீம்

அபிவிருத்திக்கு அரசாங்கம் போதியளவு நிதியை ஒதுக்கியிருப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கடந்த வருடத்தைவிட அடிப்படை வசதிகள் மற்றும் அபிவிருத்திக்கு கூடுதல் பணம் ஒதுக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

கடந்த வருடத்தைவிட இம்முறை அபிவிருத்திக்கு குறைந்தளவு பணம் ஒதுக்கப்படும் என்ற கருத்தே நிலவியது.

எனினும், இதனை முறியடிக்கும் வகையில் கூடுதல் பணம் அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனது அமைச்சுக்கு 300 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டங்களும் இதில் முன்மொழியப்பட்டுள்ளன என்றார்.


6 comments:

  1. இதனால் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படப்போகும் நன்மை என்ன?

    ReplyDelete
  2. இந்த ஆண்டில் நடந்த அபிவிருத்திகள் யாவை?

    ReplyDelete
  3. காசு, பணம். துட்டு. மணி மணி

    காசு....... பணம்............ துட்டு...... மணி மணி மணி...........

    முஸ்லீம் உரிமை ? சுயநிர்ணயம் ? மதச்சுதந்திரம் ? சமஉரிமை ? எங்கே......எங்கே......எங்கே......

    ReplyDelete
  4. தேசிய பட்டியல்?????????

    ReplyDelete
  5. This is a draconian government. You conveniently forget to tell about the imminent increase in water bill charges.

    ReplyDelete

Powered by Blogger.