November 23, 2016

ஒவ்வொருவரினதும் உள்ளங்களில் செதுக்கவேண்டிய 'முஸ்தபா அஹ்மட்' வரலாறு

அது யுத்தம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த காலம்.விமானப்படைக்கு சொந்தமான விமானமொன்று மர்மமாக  காணாமல் போயிருந்தது.

அந்த நேரத்தில் வடக்கிற்கு பொருற்கள் கொண்டு செல்லும் சகல வீதிகளும் தடைப்பட்டிருந்தன.

அதனால் இராணுவத்துக்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்க  கட்டாயம் விமானப்படைக்கு இருந்தது.

அந்த நேரத்தில் ரத்மலானை விமானப்படைத்தளத்தில் விமானியாக கடமையாற்றிய ஒரு விமானிக்கு அழைப்புவிடுக்கப்படுகின்றது.

இன்னுமொரு விமானத்தையோ, விமானியையோ இழப்பது தமக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றாலும் வடக்கிற்கு விமானப்படையின் ஒத்துழைப்பு அவசியமாய் இருந்தது.

அப்போது ஒரு விமானி "நான் MI 17 ஒன்றை எடுத்துச்செல்கிறேன்" என்று முன்னால் வருகிறார்.

அவருடைய பெயர் எலன் முஸ்தபா அஹ்மட் என்பதாகும்.

முஸ்தபாவுக்கு யுத்தமோ,யுத்தகளமோ ஒன்றும் புதிதல்ல.

அவருடைய தந்தை, சகோதரர்கள் அனைவருமே இராணுவத்திலும், பாதுகாப்புப் படையிலும் கடைமையாற்றியவர்களாகும்.

விமானி முஸ்தபா கொண்டு சென்ற MI 17 என்ற விமானம் 39 விமானப்படை வீரர்களுடன் காணமல் போனது.

1996 - 01 - 22 அன்று இலங்கை விமானப்படை வரலாற்றில் இந்த துக்கரமான சம்பவம் நிகழ்ந்தது.

தனது கடைசி விமானப்பயணத்துக்கு கொஞ்ச நாளைக்கு முன்னர்தான் முஸ்தபாவுக்கு தனது உறவுக்கார  பெண் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கின்றது.nதிருமணத்துக்கான சகல ஏற்பாடுகளும் நடந்தேறியிருந்தன. விவாகம், மனைவி, எதிர்காலம் என்று நம்மைப்போலவே அவரும் கலர் கலராய்..

கனவுகள் கண்டு கொண்டு இருந்திருக்கலாம். இந்த முஸ்தபாக்களின், முத்தாளிப்களின் வரலாறுகள் வெறும் கல்லரைகளில் செதுக்கப்படவேண்டியவையல்ல.

இந்த நாட்டின் ஒவ்வொருவரினதும் உள்ளங்களில் செதுக்கப்பட வேண்டும்.

நாம் இந்த வரலாறுகளை மீண்டும் பேசுவதன் நோக்கம் முஸ்லிம்களும் இந்த நாட்டுக்கு பங்களிப்பு செய்திருக்கிறார்கள் என்பதல்ல, பங்களிப்புச் செய்ய வேண்டியவர்களாக நாம் மாறவேண்டும் என்பதற்காகும்.

Safwan Basheer

14 கருத்துரைகள்:

I m Jamaldeen Haroon Rasheed from Akkaraipattu, I worked with him in the Air force as an aero nautical associated engineer when this unforgettable incident occurred.I don't like to repeat this.

இது ஒரு நல்ல முயட்சி .இவ்வாறான தகவல்கள் ஆவணப்படுத்துவதோடு சகோதர சமூகத்துக்கு அவர்களின் மொழியில் அறியப்படுத்த வேண்டும்

What? This is to convince Sinhalese? I am not really fascinated by this. The matter of fact is- he made a choice to join those who held arms and fought against those who did. Both chose to hold arms and fought and died. That's all about it.

This is not to convince to Sinhalese.

It should be documented by Muslims.

There were lots of Muslims who contributed to the Sri Lanka Armed Forces.

An average Muslim, do not know about this.

Yusuf Ismath, oh really?

What benefit Muslim society is going reap out of documenting a rich kid that was able to afford a pilot license and sadly died? It was his destiny. He wanted to do pilot to serve the nation or for his and his family's own pride? Well maybe Allah knows that best and instead of analyzing a deceased, I think I should do it slightly differently- how many Muslim parents want their children do medicine and become Doctors just for the sake of Allah and serve the Muslim Umma/nation? If they have a Doctor kid they can sell him for the highest amount of dowry or proudly send him to serve the society/nation?

// There were lots of Muslims that contributed to SL armed forces and an average Muslim do not know all that? //

Looks like you know all of that or act like you know everything- can you name at least three Muslim soldiers that fought for Sri Lanka in the front line and died that already documented or to be documented for the benefit of the Muslim society as per your claim??? Don't name the police officers that were ambushed and I didn't ask for that!

Why should I need to elaborate to you about the number of soldiers died for the sake of country?

Are you kidding? I know very well, you are a Tamil racist.

You do not have any right to express any views about Muslims.

You are a pathetic.

You are talking pilot license, doctors, dowry, destiny, etc etc.

Read you nonsensical comment. It is totally rubbish.

First of all, you have to learn how to comment.

Yusuf LOSER Ismath, it was in your interest to refute me and when I rebuke you, instead of refuting me intellectually and providing answers to the questions, you peed and pooped in your pants and everybody here would know this is the kind of generation Muslim society is blessed with today- a generation that has no knowlege but wanders around social media and raise their voice for the society and only hides behind the monitor and look forward to make another comment even before they wipe the pee and poop off.

Even after I told you very nicely and clearly to stop stalking me online, you so love to follow me. Why? Your mother knows what you have been doing online or was she the one told you to stalk me and bring me home at any cost? You see I am married and I don't believe I will be able to fulfill your(or maybe someone at your home) requirement from me. Look elsewhere! I think Gnanasara and the thugs behind him will be able to do a fine job and they are looking for Muslims so badly. Oh yeah, you have to let them in a raw to be safe from being torn.

So, have I learnt to comment properly now, if not, I would do more for your pleasure and for your mother to be proud of you for the reputation you earn her online?

Don't even have the capacity to comprehend destiny referred to Kazda Kadr, refuting online?

Kazda Kadr? ha ha ha.

Hey Tamil racist? What is the meaning of that?

hello Racist Tamil -

Do not bark here with Muslim name.

I know there are lots of hypocrites like you comment here with Muslim names.

Read your lengthy crap what you babbled here.

It is totally rubbish.

Many Muslims learn about dowry from Tamils, could you imply any Tamil man gives dowry to any Tamil woman?

Prabaharan murdered by SL army, athanaal vantha paithiyam, you don't worry yusuf

Pig shape prabakaran sethupeitaanaa? CIA sonnaal cloning seithu weapon/military training kuduthu SL anuppuvaan. Like ISIS in Iraq and Syria.

Post a Comment