Header Ads



ஜப்னா முஸ்லிம், இணையத்திற்கு தொடர்பில்லை

சில சமூக ஊடகங்களில் 'தாம் செய்தது தவறு' ஏற்றுக்கொண்டார் அப்துர் ராஸிக் என்ற செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இதற்கு கீழே சட்டத்தரணி ஜப்னா முஸ்லிம் இணையம் வெளியிட்ட சராஸ் நூர்த்தீனுடைய கூற்றில் இருந்து சில பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளது.

எனினும் உணடமையான செய்தி இதுவே.

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் கீழ்வரும் செய்திக்கும், ஜப்னா முஸ்லிம் இணையம் வெளியிட்ட உண்மையான செய்திக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என  மிகப்பொறுப்புடன் உறுதிப்படுத்துகிறோம்..!

3 comments:

  1. நாம் எல்லோரும் ஒன்றுசேர்ந்து எதிர்க்க வேண்டிய ஒருவனான ஞானசாரயையும் அவனுடைய சகாக்களையும், எமக்கு பிடிக்காத ஒரு ஜமாத் எதிர்த்தது என்பதட்காக அவர்களை தூற்றுகிறோம் தவிர வேறு ஏதும் காரணம் இல்லை.

    ReplyDelete
  2. Ellame SLTJ ku ethiraaga seyatpadum karuppu aadugal...Alllah pothumaanavan....samoogattuk enna nadanthaalum paravai illai palli udainthaalum paravaay illai...SLTJ munnukku varakkooodaathu....ada pongada neengalum unga pammaathum SLTJ ku Allah irukkuraan

    ReplyDelete
  3. Doing SLTJ work is your profession not religion.Because of your work entire Muslim community is under attack.You are working for money.Jamiathul Ulama already created the problem for World and Srilankan Muslims. Now your are creating a problem.This is second time you already insulted Lord Buddha saying He ate human flesh.You and your group behaving like a thugs in the streets and making rhetoric speech to incite majority community.What your group achieved by doing so? except destruction and enmity.Now having done everything you say ready behave.

    ReplyDelete

Powered by Blogger.