November 27, 2016

'இஸ்ரேல் எரிகின்றது' என நினைத்து மகிழாதே..!


அருமை சகோதரனே! இஸ்ரேல் எரிகின்றது என நினைத்து நீ மகிழாதே பிராத்தனை செய்துகொள் வெற்றிகொள்வோம்

பணப்பலம்,படைப்பலம்,பல விஞ்சானிகள் என பல இருந்தும் கூட இறைவன் கொடுத்த தீயை கூட அணைக்காமல் முடியாமல் தடுமாறுகின்றது இஸ்ரேல் இதுதான் அவர்களின் பலமா என முழு முஸ்லிம்நாடுகளும் சிரிக்கின்றன

யூதனே எம் பலஸ்தீன் சகோதரனை அழிக்க வந்த உன் ஆயுதம் எங்கே ?

யூதனே எம் பலஸ்தீன் சகோதரனை அழிக்க வந்த உன் படை எங்கே ?

யூதனே எம் பலஸ்தீன் சகோதரனை அழிக்க வந்த உன் ஆயுதம் எங்கே ?

அனைத்தும் இருந்தும் இறைவன் அனுப்பிய தீயை கூட உன்னால் கட்டுப்படுத்த முடியவில்லையா ?

எம்மிடம் உன் வீரத்தை காட்டி மக்களை கொன்று குவித்து சந்தோசம் அடையலாம் பட்டாசும் கொளுத்தலாம்

அட்டுழியம் செய்து கர்வத்துடனும் ,பெருமையுடனும் ஆணவத்துடனும் வாழ்ந்த கொடியவன் காரூனுக்கு கூட பொக்கிஷத்தையும், பெரும் செல்வத்தையும் வழங்கிய இறைவன் பலமாக வாழ்ந்தவனை கூட இறுதியில் அவனையும் ,அவனுடைய வீட்டையும் சேர்த்து அழுந்த செய்தவனுக்கு இஸ்ரேலின் பலம் எல்லாம் உமக்கு துரும்பு ரஹ்மானே!

இறைவனிடத்தில் அனைத்தும் தூசுகள் காரணம் அவனே படைப்பாளன்

அவன் நினைத்தால் முழு நாட்டையும் அழித்துவிடுவான் ஏனோ தெரியவில்லை அவன் முழுமையாக அழிக்க விரும்பவில்லை அந்த கொடூர மண்ணில் நல்லவர்களும் இருக்கலாம்அந்த காரணத்துக்காக விட்டுவைத்துள்ளான் என நினைக்கின்றேன்

யூதர்கள் போல எதிரி கஷ்டங்களில் சந்தோசம் அடைந்து தேவையற்ற கேவலமான வார்த்தை பிரயோகங்களை பாவிக்காமல் அவர்களுக்காக அல்லாஹ்விடம் மன்றாடி புனித இஸ்லாத்தின் பக்கம் வரவேண்டும்என பிராத்தனை செய்யுங்கள்

யா அல்லாஹ் இஸ்ரேல் மக்களுக்கு ஹிதாயத்தை கொடுத்து நேர்வழி படுத்துவிடுவாயாக இல்லையேனில் அழித்துவிடுவாயாக ஆமீன்

-சபாரௌஸ் கரீம்-

8 கருத்துரைகள்:

This a how every MUSLIM should make DUA for even enemy

May Allah Guide us with PURE ISLAMIC KNOWLEDGE, INTENTION and ACTION.

2:75 اَفَتَطْمَعُوْنَ اَنْ يُّؤْمِنُوْا لَـكُمْ وَقَدْ كَانَ فَرِيْقٌ مِّنْهُمْ يَسْمَعُوْنَ کَلَامَ اللّٰهِ ثُمَّ يُحَرِّفُوْنَهٗ مِنْۢ بَعْدِ مَا عَقَلُوْهُ وَهُمْ يَعْلَمُوْنَ‏ 
2:75. (முஸ்லிம்களே!) இவர்கள் (யூதர்கள்) உங்களுக்காக நம்பிக்கை கொள்வார்கள் என்று ஆசை வைக்கின்றீர்களா? இவர்களில் ஒருசாரார் இறைவாக்கைக் கேட்டு; அதை விளங்கிக் கொண்ட பின்னர், தெரிந்து கொண்டே அதை மாற்றி விட்டார்கள்.

Islam teaches humanity.
What can a small child do for the trayant leader.
I am very sorry for the innocent people and kids of occupied Plastin land people.
We all know a woman granted a Janna, just giving water to thirsty dog.
Even Mr Mahmoud Abbas helped occupied land. Trayan leader Nathanyahoo thanked to plastin president for the help.

யா அல்லாஹ் இஸ்ரேல் மக்களுக்கு ஹிதாயத்தை மட்டும் கொடுத்து நேர்வழி படுத்துவிடுவாயாக ஆமீன்

நீங்கள் அவர்களுக்கு ஹிதாயத் வேண்டினாளும் வேண்டாவிட்டாலும் அவர்கள் அல்லாஹ்வினால் சபிக்கப்பட்டவர்கள்,

நாம் அறியும் அனைத்தையும் - முஸ்லீம்களை காபிர்களைக் கொண்டு அழிப்பது முதல் அன்றைய கஃபத்துல்லாஹ் கிரேன் விபத்து, இன்றைய இஸ்ரேலிய நெருப்பு, பர்மிய கல்மழை வரை- நடாத்திக்கொண்டிருப்பவன் அவனே. சகலவற்றையும் நடாத்துபவனாக ஒருவனே இருக்கும்போது யாரை குற்றம் சொல்வது..? யாரை விடுவது..?

Post a Comment