November 02, 2016

முஸ்­லிம்களை இனச் சுத்­தி­க­ரிப்­பு செய்தமை, சர்­வ­தேச குற்­ற­மாகும் - சுமந்திரனின் துணிகரப் பேச்சு

முஸ்­லிம்­களும் தமி­ழர்­களும் ஒன்று சேர்ந்து ஒரு நிலைப்­பாட்டில் ஒரு முடிவை எடுத்தால் நாம் கேட்­பது கிடைக்கும். இரு துரு­வங்­க­ளாகப் பிரிந்து தனி­யாக இயங்­கினால் எமக்கு எதுவும் கிடைக்­காது என்­பதை முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் ஏன் உண­ர­வில்லை என்­பது தெரி­யாது என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ. சுமந்­திரன் தெரி­வித்தார்.

 கொழும்பு ஹெக்டர் கொப்­போ­­க­டு­வ நிறு­வ­னத்தில் நடந்த “வடக்கு முஸ்­லிம்­க­ளுக்கும் தீர்வு அவ­சியம்” எனும் தலைப்­பி­லான கருத்­த­ரங்கில் கலந்து கொண்டு உரை நிகழ்த்­து­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்­து­கையில் தெரி­வித்­த­தா­வது; வடக்­கி­லி­ருந்து முஸ்­லிம்கள் வெளி­யேற்­றப்­பட்­டதை ஒரு போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

இது இனச் சுத்­தி­க­ரிப்­பாகும். இது சர்­வ­தேச குற்­ற­மாகும் என்­பதை மறுக்க முடி­யாது. இதை நான் சொல்­லும்­போது சில­ருக்கு கஷ்­ட­மாக இருக்­கலாம். இனச்­சுத்­தி­க­ரிப்பை தமிழ் மக்­களின் ஜன­நா­யகப் பிர­தி­நி­திகள் என்ற வகையில் இதனை நாம் கண்­டிக்­கிறோம்.

குறித்த அடை­யா­ளங்­க­ளுடன் இருக்கும் மக்கள் ஓர் பகு­தி­யி­லிந்து வெளி­யேற்­றப்­பட்டால் அது இனச் சுத்­தி­க­ரிப்­பாகும். இதைச் சொல்­லும்­போது தமிழ் மக்கள் என்­னி­டத்தில் கேட்கும் கேள்வி தமிழ் மக்­களின் படு­கொலை பற்றி என்ன கூறு­கி­றீர்கள் என்­ப­தாகும். பாரா­ளு­மன்­றத்தில் இதைப்­ப­டு­கொலை என்று நான் கூறி­யி­ருக்­கின்றேன்.

தமிழ் மக்­க­ளது இனப் ­ப­டு­கொ­லை­யைப்­பற்றி முஸ்லிம் தலை­வர்கள் கூறி­யி­ருக்­கி­றார்­களா-? இல்லை, இது பற்றிச் சிந்­தி­யுங்கள். 

சமஷ்டி ஆட்சி முறைக்கு எதிர்ப்புத் தெரி­விப்­ப­தாக வட­மா­கா­ணத்தைச் சேர்ந்த முஸ்லிம் அமைச்சர் ஒருவர் கூறி­யி­ருக்­கிறார். அறிக்கை விடுத்­துள்ளார். ஏன் அவர் சமஷ்­டியை எதிர்க்க வேண்டும்.

அர­சாங்­கத்தை மகிழ்­விப்­ப­தற்­கா­கவே இவ்­வாறு கூறு­கிறார். முஸ்­லிம்கள் தமது பிர­தி­நி­திகள் குறித்து தீர்­மானம் எடுக்க வேண்டும். அவர்­க­ளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான நிலைப்­பாடு முஸ்­லிம்­க­ளுக்கும் எதி­ரா­னது என்­பதை அவர்கள் உணர வேண்டும்.

வடக்கும் கிழக்கும் இணக்­கப்­பட வேண்டும். எமக்கு இடையில் சந்­தே­கங்கள் இருக்­கக்­கூ­டாது.

நாம் வெளிப்­ப­டை­யாகப் பேச­வேண்டும். வடக்கு கிழக்கு இணைப்­பி­லுள்ள நன்மை– தீமை பற்றி நாம் வெளிப்­ப­டை­யாகப் பேச­வேண்டும் அர­சியல் நிலைப்­பா­டாக இருக்­கக் ­கூ­டாது. இரு சமூ­கங்­களும் பயன் பெறக்­கூ­டி­ய­தாக இருக்க வேண்டும். இரு சமூ­கங்­களும் பயன்­பெ­றக்­கூ­டி­ய­தல்ல எனக் கண்டால் வேறு முறைகள் பற்றி யோசிக்க வேண்டும்.

தமிழ் பேசும் மக்­க­ளுக்கு தீர்வு வழங்கக் கூடாது என்ற பெரும்­பான்மை மக்­களின் நிலைப்­பாட்­டுக்கு நாம் தீனி போடு­ப­வர்­க­ளாக இருக்கக் கூடாது. 

ஆட்­சி­ய­தி­காரம் பகி­ரப்­ப­டு­வதே சமஷ்டி. பூரண அதி­காரம் வழங்­கப்­பட வேண்டும்.

வழங்­கப்­படும் அதி­காரம் திருப்பி எடுக்கக் கூடி­ய­தாக இருக்­கக்­கூ­டாது. இதை எதிர்ப்­பது துர­திஷ்­ட­மாகும். நல்­லவோர் தரு­ணத்தில் அர­சியல் தீர்வை போட்­டு­டைப்­பது மன்­னிக்க முடி­யாத குற்­ற­மாகும். நிஸாம் காரி­யப்பர் அமைச்சர் ரவூப் ஹக்­கீ­முடன் தொலைக்­காட்­சியில் நேர்­காணல் நிகழ்ச்­சியில் கலந்து கொண்­டுள்ளேன். அதில் எமக்குள் வித்­தி­யாசம் இருக்­க­வில்லை. 

வடக்கு முஸ்­லிம்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட அநீ­திக்கு முன்­னு­ரிமை கொடுத்து அவர்கள் மீள் குடி­யேற்றம் செய்­யப்­பட வேண்டும். மீள்­கு­டி­யேற்றம் மற்றும் அர­சியல் தீர்வு விட­யத்தில் தமிழ்– முஸ்லிம் மக்கள் ஒரே கருத்­து­டை­ய­வர்­க­ளாக இருக்க வேண்டும். இந்­தி­யாவில் இருக்கும் 1 ½ இலட்சம் இலங்கைத் தமிழர்கள் மீள்­கு­டி­யே­ற தயங்­கு­கி­றார்கள்.

இங்கு வரு­வதா? இன்றேல் வேறு எங்கு போவது என்று சிந்­திக்­கி­றார்கள். இதே போன்­றுதான் புத்­தளம் மாவட்­டத்தில் குடி­யே­றி­யி­ருக்கும் முஸ்­லிம்­களும் அவ­திப்­ப­டு­கி­றார்கள். தயங்­கு­கி­றார்கள். இருப்­பதை விட்டு விட்டு மீள்­கு­டி­யே­று­வதா? என்று சிந்­திக்­கி­றார்கள்.

ஏனென்றால் இன்னும் நிலங்கள் விடு­விக்­கப்­ப­ட­வில்லை. மீள்­கு­டி­யேற வந்­த­வர்கள் அவ­திப்­ப­டு­கி­றார்கள். விரட்­டப்­பட்ட முஸ்­லிம்கள் இதனால் தான் அங்­கு­மிங்­கும கால் வைத்­துக்­கொண்­டி­ருக்­கி­றார்கள். இது நியா­ய­மா­னதே. இதனை அர­சியல் தலை­வர்­க­ளுக்கு எடுத்­துக்­காட்ட வேண்டும்.

மீள்­கு­டி­யேற்றம் அர­சியல் தலை­யீ­டின்றி நிறை­வேற்­றப்­பட வேண்டும். இது­வரை காலம் மீள்­கு­டி­யேற்றம் அர­சியல் தலை­யீட்­டு­ட­னேயே நடந்­துள்­ளது. முன்பு முஸ்லிம் அமைச்சர் ஒரு­வரே இந்தக் கட­மையைச் செய்தார்.

அப்­போது அவ­ரது செயற்­பா­டுகள் குறித்து தமி­ழர்கள் குறை கூறி­னார்கள். அந்த அமைச்சர் தொடர்ச்­சி­யாக அமைச்­ச­ர­வையில் இருக்­கிறார். இதனால் இனங்­க­ளுக்கு இடையில் நல்­லி­ணக்கம் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. சந்­தேகம் தொடர்ந்து நில­வு­கி­றது.

வடக்கில் ஏற்­படும் நிகழ்­வுகள் கிழக்­கிலும் பாதிப்பை ஏற்­ப­டுத்­து­கி­றது. கிழக்கில் ஓட்­ட­மா­வ­டியில் நிலங்கள் அப­க­ரிக்­கப்­ப­டு­வ­தாக முறைப்­பா­டுகள் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன. ஒரு சமூகம் அடுத்த சமூ­கத்தை குறை­கூ­றக்­கூ­டாது அர­சியல் தலை­யீ­டின்றி மீள்­கு­டி­யேற்றம் நிறை­வேற்­றப்­ப­ட­வேண்டும்.

வட­மா­காண சபை முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்ற விட­யத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்­பதை நான் ஏற்­றுக்­கொள்­ளு­கிறேன். மாற்றம் தேவை என்­பதை ஏற்­கிறேன். இதனால் தமி­ழர்­களின் மீள்­கு­டி­யேற்­றமும் பிரச்­சி­னைக்­குள்­ளா­கி­யுள்­ளது. பாதிக்­கப்­பட்ட அனை­வரும் மீள்­கு­டி­யேற்­றப்­பட வேண்டும்.

வட­மா­காண சபைக்கு மேல­திக உறுப்­பி­ன­ராக முஸ்லிம் ஒரு­வரை நாம் நிய­மித்தோம். அவர் சிறப்­பாகச் சேவை­யாற்­று­கிறார்.

இவ­ரைப்­பற்றி கேள்­விகள் முஸ்லிம் தரப்­பி­லி­ருந்து எழு­வது கவ­லைக்­கு­ரி­யது. முஸ்­லிம்­களை குழப்­பி­விட வேண்டாம் என்று முஸ்லிம் தலை­வர்­க­ளிடம் கேட்­கிறேன். இன்றைய சூழ்நிலையில் நாம் ஒருவருக்கொருவர் பாதகம் செய்யும் சமூகமாக இல்லாமல் உதவும் சமூகமாக இருந்து எமது பிரச்சினைகள் பற்றி ஆராய வேண்டும் என்றார். ARA.Fareel

44 கருத்துரைகள்:

எப்படியாவது வடகிழக்கை இணைக்க வேண்டும் என்பதற்காக நீர் முஸ்லீம்களை திருப்திபடுத்த எடுக்கும் சிரத்தை அளப்பெரியது.வெற்றி நமதே.

இந்த மட்டிகளே உமது நுணி நாவண்மையை விளங்கிக்கொள்ளும்போது உலகிற்கு ராஜ தந்திரத்தைக் கற்கொடுத்த முஸ்லிம்கள் குமரன்குமரன போன்ற மடையரில்லை என்பதையும் சுமந்திரன் விளங்கிக்கொள்வார்!
நாங்கள் வியாபாரிகள் சுமந்திரனின் பேச்சு எமக்கு இலாபம்தான்

வடக்கையும் கிழக்கையும் இணைக்கலாம், அதட்கு முதல் உங்களால் முடிந்தால்,
சம்மந்தன் ஐய்யாவையும் விக்னேஷ்வரனையும் இணைக்கவும்,
தமிழ் தேசிய கூட்டமைப்பையும் தமிழ் மக்கள் பேரவையும் இணைக்கவும்,
சுமந்திரனையும் சுரேஷயும் இணைக்கவும்,
அதுக்கப்புறம் வாங்கோ வாடகிழக்கை இணைப்போம்.

குறிப்பு,
இதுக்கு பதிலல்லிக்கோணும் எனும் நெனப்போட முஸ்லீம் தலைமைகளை நீங்க இனச்சிட்டிங்களா எண்டு பெரிய பருப்பு மாதிரி பேச வர வானம், ஏனெண்டா நாங்க வடகிழக்கை இணைக்கோணும் எண்டு பேசவே இல்ல.

உலகில் அமேரிக்க ரஜதந்திரத்திடம் வாங்கிகட்டும் மேதாவிகள்.

முஸ்லீம் தலைமைகளை நீங்க இணைக்க வேண்டாம்.
சாய்ந்தமருதுகாரனயும் கல்மூனைகாரனையும் இணையும் முதல்ல.ஹீ,
சம்பந்தனும்,விக்கியும் எப்ப்போது பிரிந்தனர் இணைய?
சுரேசும்,சுமந்திரனும் எப்போது பிரிந்தனர் இணைய?
த.தே.கூ 4கட்சிகளை கொண்ட கூட்டணி,அந்த 4கட்சிகளும்சேர்ந்த மக்கள் அமைப்பு தமிழ்மக்கள் பேரவை.இரண்டுமே ஒரே உறுப்பினரையே கொண்டவை.இதில் பிழவு எங்கேவந்தது.
அது போக சம்பந்தனோ விக்கியோ,
சுரேசோ சுமந்திரனோ
த.தே.கூ.வோ,ததமிழ்மக்கள் பேரவையோ அவை எல்லாமே இணைந்த வடகிழக்கில் சுய ஆட்சியை யே வலியுறுத்துகின்றன.

கட்சிதாவுவதையும்,காட்டிகொடுப்பதையும்.,ராஜதந்திரம்என்று கூறமுடியாது.

If tamils honestly respect Muslims yes we will unite with tamils for better futures of North east.

இதைத்தான் சொல்லுறது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது என்று.
அவர்கள் எப்போது பிரிந்தார்கள் எனும் உமது கேள்வி போதுமானது உமக்கு எவ்வளவு அறியும் என்பதட்கு.

எதட்காக நாம் சாய்ந்தமருதயும் கல்முனையையும் இணைக்க வேணும்? இரண்டும் இரண்டு ஊர்கள், தனித்தனி நிர்வாகமாக அமையும் பொழுது தனித்தனியே அபிவிருத்தி அடையும்,
அதே போல் வடக்கும் கிழக்கும் தனித்தனி மாகாணங்கள், தனித்தனி நிருவாகத்தின் கீழ் தனித்தியனியாக அபிவிருத்தி அடையும். இதுதான் எமது கொள்கை.

மேல இருந்து கீழ விழுந்தும் மீசைல மண்ணு ஒட்டாத மாதிரி உன்னால மட்டும் எப்டி கொமாரு நடிக்க முடியுது :D

இரண்டுமே ஒரே கட்சிகளை கொண்ட கூட்டணி மற்றும் ஒரே உறுப்பினர்கள் என்றால்............
பின்னர் எதுக்குடா ரெண்டு அமைப்பு?????

சம்பந்தன் சுமந்திரன் மூலம் வடகிழக்கு இணைப்பிற்கு முஸ்லிம்கள் சில நிபாதனைகளோடு இணங்கி இருக்கலாம். ஆனால் என்று ஹிந்துத்துவ சிந்தனை கொண்ட விக்கி தேசிய தலைவர் புடலங்காய் தலைவராக காட்டிக்கொள்ள முட்டாள் தனமான கருத்துக்களை விட்டாரோ அன்றோடு முஸ்லிம்கள் விழித்துக்கொண்டனர். பழைய குருடி கதவை திறடி என்பதை போல் தமிழ் தீவிரவாதம். சர்வாதிகாரத்தை கையில் எடுப்பதை உணர்ந்துகொண்டோம்

பொதுவாக முஸ்லிம்கள் திருப்திப்படுவார்களேயானால் எந்தவொரு பிரச்சினைக்கும் போகமாட்டார்கள். அதில் யாருக்கு வெற்றியென்றும் பார்க்கமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் பின்பற்றும் இஸ்லாம் மார்க்கம் சமாதானத்தை வலியுறுவதாலாகும்.

@Abdul

நீரே கேள்விகேட்டு விட்டு நீரே பதில் எழுதவேண்டாம் என்று சரண்டர் ஆகிட்டீர்.அவ்வளவு பயமா?

தமிழ்தேசிய கூட்டமைப்பு ஒரு ஜெனநாயக அமைப்பு அதற்குள் உள்ள அனைத்து உறுப்பினருக்கும் பூரணகருத்து சுதந்திரம் உண்டு.அதற்காக அது பிளவு அல்ல.
மு.க என்ற கட்சி உடைந்து அ.இ.ம. க ஆகவும்,தேசியகாங்கிரஸஆகவும்,உடைந்தமை பிளவு. ஐந்து வெவ்வேறுகட்சிகள் ஒன்றிணைந்து ஒரு கூட்டமைப்பானமை எந்தவகையில் பிளவு என்று நீ.ர் கூற வேண்டும்.
நீர் சம்மந்தமே இல்லாமல் வடகிழக்கு இணைப்புக்கும் சுமந்திரன் சுரேஸ் இனைய வேண்டுமெனலாம் நாம் சய்ந்தமருதுகல்முனை பற்றி பேசினால் ஏன் பதட்ட படுகிறீர்.
முஸ்லீம்கள் தாம் தமது பிரதேசங்களை பிரித்து வாழ விரும்புகிறார்களோ அதேபோல தமிழரும் தமது மரபுவழிதாயகத்தை இணைத்து நிர்வகிக்க விரும்புகிறனர்.
முஸ்லீம்கள் தமக்குள் பிளவடைய விரும்புகின்றனர் தமிழர் தாம் ஒன்றிணைய விரும்புகின்றனர்.

எமது இலட்சியத்தை அடைய நாங்கள் இரண்டு அல்ல ஆயிரம்அமைப்பை தோற்றிவிப்போம் அதற்கு உன்னிடம் நாம் அனுமதி பெறவேண்டிய அவசியமில்லை.நல்ல சேட்டை தான்.

விக்கியின் வீபூதி உன்போன்ற மதவாதிகளின் கண்ணை உருத்துகிறது.ஹீ..ஹீ

@IR MS தலைப்பை மட்டும் வாசிக்கக்கூடாது உள்ளே முஸ்லீம் தலைமைகளை நாறடித்துள்ளார் சுமந்திரன் வாசியும்.()

"சமஸ்டி முக்கியம்", அதில் மாற்று கருத்தத்துக்கு இடம் இல்லை. வடக்கும் கிழக்கும் இணைவதில் தான் உள்ளது பிரச்சினை. நாம் திரும்ப திரும்ப கூறும் விடயம் இது தான்; யாழ்பாணத்து தமிழனும், மட்டக்களப்பு தமிழனும் ஒற்றுமையாக வாழ்ந்ததாக சரித்திரமே கிடையாது. ஆக வடக்கும் கிழக்கும் பிரிந்து இருப்பதே கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் நன்மையாகும். தமிழரும் முஸ்லிம்களும் சண்டை பிடித்தால் ஒன்றுமே கிடைக்காது என்பது முற்றிலும் உண்மையான விடயமாகும். இதில் திரு சம்பந்தன் ஐயாவினதும், திரு சுமந்திரன் அவர்களினதும் கருத்துக்கள் முஸ்லிம்கள் தான் சண்டைக்காரர்கள் என்ற சிறு தொனிப்பட கூறுவது போல் தோன்றுகிறது. வடக்கும் கிழக்கும் பிரிந்து தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருந்தால் சிங்கிளவர்களால் வடகிழக்கில் ஒன்றுமே செய்ய முடியாது என்பதை ஒரு வெளிப்படை தன்மையுடன் நோக்கினால் தெளிவாக புரியும் என்பதை இவ்விடத்தில் சுட்டி காட்ட விரும்புகிறோம். திரு சுமந்த்திரன் அவர்களின் மிகவும் நேர்மையான துணிச்சலான அரசியல் முன்னெடுப்புக்கள் இந்த நாட்டில் உள்ள அனைத்து அரசியல் வாதிகளுக்கும், இளைய சமூகத்துக்கும் ஒரு முன்மாதிரியாகும்.

"சமஸ்டி முக்கியம்", அதில் மாற்று கருத்தத்துக்கு இடம் இல்லை. வடக்கும் கிழக்கும் இணைவதில் தான் உள்ளது பிரச்சினை. நாம் திரும்ப திரும்ப கூறும் விடயம் இது தான்; யாழ்பாணத்து தமிழனும், மட்டக்களப்பு தமிழனும் ஒற்றுமையாக வாழ்ந்ததாக சரித்திரமே கிடையாது. ஆக வடக்கும் கிழக்கும் பிரிந்து இருப்பதே கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் நன்மையாகும். தமிழரும் முஸ்லிம்களும் சண்டை பிடித்தால் ஒன்றுமே கிடைக்காது என்பது முற்றிலும் உண்மையான விடயமாகும். இதில் திரு சம்பந்தன் ஐயாவினதும், திரு சுமந்திரன் அவர்களினதும் கருத்துக்கள் முஸ்லிம்கள் தான் சண்டைக்காரர்கள் என்ற சிறு தொனிப்பட கூறுவது போல் தோன்றுகிறது. வடக்கும் கிழக்கும் பிரிந்து தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருந்தால் சிங்கிளவர்களால் வடகிழக்கில் ஒன்றுமே செய்ய முடியாது என்பதை ஒரு வெளிப்படை தன்மையுடன் நோக்கினால் தெளிவாக புரியும் என்பதை இவ்விடத்தில் சுட்டி காட்ட விரும்புகிறோம். திரு சுமந்த்திரன் அவர்களின் மிகவும் நேர்மையான துணிச்சலான அரசியல் முன்னெடுப்புக்கள் இந்த நாட்டில் உள்ள அனைத்து அரசியல் வாதிகளுக்கும், இளைய சமூகத்துக்கும் ஒரு முன்மாதிரியாகும்.

நாம் 60வருடம் போராடியது கிழக்கு தமிழரை உங்களுக்கு அடிமையாக்க அல்ல.நாம் போராடி அதிகாரம் பெற்று தருவமாம் மமுஸ்லீம்கள் சிங்களவருடன் இணைந்து கிழக்குதமிழருக்கு ஆப்பு வைப்பினமாம்.

@KURUVI முஸ்லீம்கள் தான் சண்டைகாரர்கள் ஒருமக்கள் கஷ்டப்பட்டு தமது அபிலாசைகளை அடைய நினைக்கும் போதெல்லாம் அதனை தடுக்க துடிக்கும் பொறாமை க்காரர்கள்.

@kuruvi, TNA தலைவர் சம்பந்தன் ஐயாவே கிழக்கு மாகாணத்தை சார்ந்தவர் தான்.

தவிர, எங்களுக்குள் பிரச்சனை ஏதும் வந்தாலும் நாங்கள் தீர்த்து கொள்வோம். உங்களால் தான் இலங்கை உட்பட உலகமெங்கும் பிரச்சனைகள் அதை போய் பாரும்.

@kurivi
2002/4 காலப்பகுதியில் முஸ்லீம்களின் அபிலாஷை யான கரையோர மாவட்ட கோரிக்கை ரணிலால் நிறை வேற்றப்பட்டது.அமைச்சரவையும்அங்கிகாரம் வழங்கி வடகிழக்கில் 9வது மாவட்டமாக உருவாக இருந்தது. அப்போது அது கல்முனை யை தலைமையாக கொண்ட கல்முனைமாவட்டமாக அமையவேண்டும் என்றோறு மு.கா வின் சில தரப்பினரும் அக்கரைப்பற்று மாவட்டமாக அமைய வேண்டுமென்று அதாவுல்லாவும் சண்டையிட்டு அந்த மாவட்டம்அமையாம லே போனது.பிளவுகாரமாக தமது அபிலாஷைகளையே கோட்டைவிடும் இனம் தமிழர் தீர்வைகுழப்பலாமா?

உம்போண்ற ஆயுதவியாபாரம் செய்யும் மாமா யஹூதி, நசாறாக்களாளேதான் உலகெங்கும் பிரச்சனை, மத்தியகிழக்கில் வேலைக்கு செண்று கள்ளச்சாராயம் காச்சுவதை இங்குயாரும் பேசவில்லை, வடக்குக்காட்டில் பேசமுடியாமல் சர்வதேச ஓலம்.
ஐரோப்பாவில் குடியேறி மாபியாக்களாகமாறி தங்களுக்குள்ளேயே சுட்டுக்கொண்டு சாகும் ஒற்றமை தெரியாமல்தான் இருக்கு...

எறுமையே! அடாவடித்தனத்திற்கும் ராஜதந்திரத்திற்கும் வித்தியாசம் தெறியாது உளராதே!
காட்டிக்கொடுப்பு தமிழனின் பரம்பரை குணம் அதற்கு நம்நாட்டு வரளாற்றை நீ படித்தா தெறிந்துகொள்வாய் வெள்ளைக்காரனுக்கு காட்டியும் கூட்டியும் கொடுத்து சொகுசிற்காக மதம் மாறியவன் தமிழன் என்பது வடகிழக்கில் இன்று இருக்கும் தேவாயங்கள்தாம் சாட்சி! பொண்(ணை) ராமநாதன்கள் சிங்களவரிற்கு காட்டியும் கூட்டியும் கொடுத்து நீ அறியாத்தா? இயக்கங்களின் சகோதரப்படுகொலையின் காரணமென்ன?
கட்சிதாவும் அரசியலையும் இலங்கைக்கே அறமுப்படுத்தியவர்களும் தமிழர்கள்தாம் தொண்டமான் தேவராஜ் போன்றோரகள் தமிழர்களில்லையோ!
பெட்டைகளே உங்களுக்கென்று பெருமைப்பட என்ன மயிரு இருக்கும் சொல் இவை தவிர?

டேய் நாதாரிகளே! உங்களால் முடியமென்றால் நீங்கள் உங்கள் உள்நாட்டு வெளிநாட்டு சதிகார்ர்களகயெல்லாம் ஒன்று திரட்டி
" வடக்கையும் கிழக்கையும்"
இணைத்துக்காட்டுங்கடா பார்க்கலாம்?!
ஒரு நாளும் முடியாது!
ஆயுத போராட்டத்தில் நீங்கள் சிரைத்த சிரைப்பு ஊரே சிரிக்குது?
ஓய் துவேஷ குமரா! தமிழன ஒரு துவேஷமானவன் என்பதற்கு நீயே உதாரணம்! நீ ஒரு சோறு! பானையைக்கேற்கவே வேண்டாம்!
கிழக்கை விடு! வடக்கில் எமது வரளாற்று இடங்களையெல்லாவற்றிலிருந்தும் நீங்கள் விரட்டியடிக்கப்படுவீர்கள்! யாழ்பானத்திலேயே ஒரு சிறுபகுதிதிதான் உங்களிடம், மீதமுள்ளவையை மீட்டெடுப்போம்!
பிறு உள்ளதையும் கெணுத்தான் நொள்ளைக்கண்ணன் என்பதாகிவிடும் உங்கள் நிலை!
இப்போது ஆவனங்கள் ரெடியாயிட்டு! உங்கள் வக்கியிற்கு ஒரு சாய்வு நாற்காளியும் நாமே தருகிறோம் ! எடுத்திட்டு ஒழிஞ்சி போங்கடா!

அபூபக்கர்.மனநலம் பெற பிராத்திப்போம்.

@அபூபக்கர்
பேராசை பெரும்தருத்திரம்.
இப்படியெல்லாம் ஆசை இருக்கோ.
வேடிக்கையான மனிதர்தான் நீர்.

ரமநாதனும்,தேவராஜஜும்,தொண்டமானும் முஸ்லீம்களின் போராட்டம்எதையும்காட்டி கொடுத்தார்களா???
முஸ்லீம்களின் போரட்ட இரகசியத்தை அரசுக்கு வழங்கிகாசு சம்பாதித்தார்களா??
தொண்டமானும்,தேவராஜும் முஸ்லீம்களின் போரட்த்தில் குளிர்காய்ந்தார்களா.??
ரமநாதன்.,தேவராஜும்,தோண்டமானும் தீர்வுதிட்டம் வரும்போதெல்லாம் நிலத்தொடர்பற்ற முஸ்லீம் ராட்சியம் கேட்டார்களா???
சிங்களவனை எதீர்த்து போரடிய நாம் பொட்டைகள் சிங்களவன் காலை நக்கி பிளைக்கும் நீ வீரனோ??
விரும்பிய மதத்தை பின்பற்ற எல்லோருக்கும்உரிமை உண்டு நீயும் மதம்மாறியவன் தான்.
கெட்டவார்தை எமக்கும் தெரியும் ஆனால் நாம் ஒழுக்கத்தை விரும்பும்சமூகம். கெட்டவார்தை பயன்படுத்தினால்நீ பேரியசண்டியனா.

வடகிழக்கில் மட்டுமா தேவாலயங்கள் இருக்கு.,தமிழன் மட்டுமா மதம் மாறினான் நீயும் மதமாறிய தமிழன்தான்.வடகிழக்கில் தேவாலாயம் இருந்த உனக்கேன் வலிக்குது.காள்ப்புணர்ச்சியா.
வந்துட்டான் அவர்ட்ட தூசனமும்,துவேசமும்.

inaintha vada kilakkil muslimkalukku oru thani mahnasabai

இணைந்த வடக்கு கிழக்கில் முஸ்லிம்களுக்கு ஒரு தனி மாகாணசபை வேண்டும்

இணைந்த வடக்கு கிழக்கில் முஸ்லிம்களுக்கு நிலைதொடர்பற்றே ஒரு தனி மாகாணசபை வேண்டும்

முஸ்லிம் எங்கேயடா நீங்க சேர்த்துக்கொண்டீர்கள் "உங்கள் பரமரகசியத்தை" அரசிற்கு விற்க ?
இராமநாதன் 1915 ம் ஆண்டு சிங்களவனுக்கு ஆதரவாக மகாராணி யிடத்தில்போட்டுக்கொடுத்தது இந்த உலகறிந்த்தே! அதை அறியாதவனாய் இருக்கிறாயே! கபடமாடுகிறாயா கயவா?
முதல்ல கொமண்ட சரியா படி
படிப்பு பட்டம் பதவிக்கு தமிழ் மன்னனை காட்டிக்கவடுத்தா தாம் மதம் மறினோமா?
நாம் தமிழரில்லையடா, நாம் மதம்மாறவுமில்லை நாம் தனி இனம்!
நீங்கள் கள்ளத்தோணியில் இங்கு வரும்போது உங்களுக்கு ஆதரவு தந்த்தே நாம்!
வரளாறு இருட்டடிப்பு செய்துவிட்ணு கதையளக்கிறீங்க!
ஒனக்கு ஒரு மண்ணும் தெறியது?
உன் இனத்தின் கேவளத்தை எழுதிக்கொண்டே போகலாம்!
நீதான் வடக்கு முதலமைச்சர் என்ற மாதிரி முந்திக்கொண்டு வராதே!
உங்கள பலி வாங்கும்நாள் தூரமில்லை!

குமார் குமரன்
எனக்கு சிரிப்த்தான் வருகிறது
கண்ணாடி பார்த்துக்கொண்டா கொமண் போட்டீர்
வைத்தியரேயே பைத்தியம் என்கறீர்!
முதல் அறிகுறியே மற்றவரை பைத்தியமென்று சொல்வதுதான்

தம்பி வடகிழக்கு இணைப்பு குதிரக்கொம்பு இந்தக் கிருக்கணுவல் கனாக் கானுறானுவல், நீங்க வேற வெத்துப் பேச்சு பேசறீங்க!?
தமிழனுக்கு ஒரு பிடி மண்ணும் கிடையாது கிடைக்கவுமாட்டாது

1815 ஆண்டு போராட்டமா நாடந்தது.அது கலவரம் பெரஹர ஒன்றை வழி மறித்து முஸ்லீம்கள் தூண்டிய கலவரம்.வரலாறு எனக்கு படிப்பிக்கதே.
எமக்கு நீ அடைக்கலம் நீ தந்தாயா?தெற்கில் சிங்களவன் அடித்து துரத்தும் போதெல்லாம் வடகிழக்குக்கு ஓடிவந்து அடைக்கலம் கோரியவர்கள் நீங்கள் நாங்கள்.
உன்னுடைய கற்பனை வரலாற்றை கல்வெட்டில் எழுதிவை.நீயே அடிக்கடி படித்துக்கொள்.

@ Aboobakar கெட்டவார்த்தை கோமானே உனக்கு சிரிக்கவும் தெரியுமா

பயந்து போய்முகத்தை மறைத்து கொண்டாயோ,ஹீ..ஹீ

உன் இனத்துவேசமே உன்னை அழித்துவிடும்

பயந்திட்டார் போலதான் தெரியுது.உங்களுக்குச் சந்தோசந்தானே.

உருப்படியா ஒன்றிருந்தால்தான் வேல நடக்கும் அது யாருக்கென்றாலும் சரி.

பயமா? விஷ்வலோக இரட்சகனுக்குமட்டுமே பயம்! புலி என்று பெயர் வைத்துக்கொண்ட புள்ளப்பூச்சிக்கெல்லாம் பயமில்லப்பா?

நல்ல படம் கிடைக்கும் வரைக்குமிது !
உமக்கு வேண்டுமானால் ப்ரோபைலில் படத்தை எடும்!
நீ தைரிமான, வீர பராக்கிமானவன்தீனே?!
பிரகென்னத்துக்கு பொண்ணையன் மாதிரி முமே இல்லாமல் வருகிறாய்?
சோஷல் மீடியா வீரன் வீட்டு மனுஷிட முந்தானைக்கு பின்னால்!
நீ போதுமையா தமிழரின் வீரத்திற்கு உதாரணம்!

Post a Comment