Header Ads



இன முறுகல்களுக்கு இனி ஒருபோதும், சந்தர்ப்பம் அளிக்கப் போதில்லை - ஜனாதிபதி மைத்திரிபால

இன முறுகல்களுக்கு  இனி ஒரு போதும் சந்தர்ப்பம் அளிக்கப் போதில்லை. வடக்கு மற்றும் கிழக்கின் பொது மக்களின் அமைதியான வாழ்விற்கு தேவையான அனைத்து விடயங்கள் குறித்து அரசாங்கம் கவனத்தில் கொண்டு செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

ஊள்ளுராட்சி மன்றங்களின் அனைத்து நிர்வாகப் பொறுப்புக்களும் மாகாண முதலமைச்சரின் கண்காணிப்பில் கீழ் இடம்பெற வேண்டும். 2017 ஆம் ஆண்டிற்கான வரவு  செலவு திட்டத்தில் மாகாணங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்தம் இதன் போது ஜனாதிபதியின் கவனத்திற்பு முதலமைச்சர்கள் கொண்டு வந்ததுடன் அதற்கு தீர்வை பெற்றுக் கொடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். 

மாகாண முதலமைச்சர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான விஷேட கலந்துரையாடல் நேற்று செவ்வாய் கிழமை பாராளுமன்றத்தில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவும்  கலந்துக் கொண்டார்.

இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

3 comments:


  1. பொறுத்திருந்து பாப்பம்........ நீங்க உண்மையான புத்த மத போதனையை பின் பற்றுகிறீர்களா அல்லது புத்த மத போர்வையில் வெறியர்களை பாதுகாக்க போறீங்களா என்று.......
    உங்களை வெற்றி பெற செய்த்த தமிழ் பேசும் சமூகத்துக்கு நீங்கள் துரோகம் செய்தால் நீங்கள் கடும் இழி நிலைக்கு ஆளாவீர்கள்........ உலகிலேயே , PRESIDENT ஆக இருந்து , சாதாரண மேப் ஆக மாறிய ஒரே ஒருவன் மகிந்த தான்...... இவன் செய்த அநியாயத்துக்கு , இறைவன் இந்த மகிந்த தனக்குரிய இரண்டு வருஷ ஆட்சி இன்னும் இருக்கும்போதே தூக்கி வீசப்பட்டார்....... சிந்தித்தாலே விளங்கும்...

    ReplyDelete
  2. Vaaai pechu vidincha pochchuu..!

    ReplyDelete
  3. அய் காமடி!
    இனக்கலவரத்தை தலையைதடவி செய்யத்தானே உங்களை வெற்றிபெற்ற
    செய்தார்கள்.
    மகா நடிகன். இன்னும் நம்மக்கள் ஏமாறிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
    Do not trust any politicians , whoever will be in power will focus on Muslims and their destruction. It's all happening in a planned manner.
    They gather your information , family members , wealth , land deeds , and wherever there is a loop hole they will try to grab the opportunity to course destruction to our community.
    Ask the victims in Darga Town , what the government has done to them so far.

    ReplyDelete

Powered by Blogger.