November 27, 2016

பிக்குகளை நாய்போல நடத்துகிறாய் - ஜனாதிபதியை சபிக்கும் பெண் (வீடியோ)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சிங்களப் பெண் ஒருவர் எச்சரிக்கும் காணொளி ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“*****, நாயே, *****”.. சிங்களவர்களை ஏலம் போட வேண்டாம் என ஜனாதிபதியை தவறான வார்தைகளை கடுமையாக குறித்த பெண் திட்டியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உனது ஆட்சியில் சிங்களவர்களை ஏலம் போட வேண்டாம்.

நான் இங்கு கதைப்பது எமது நாட்டு மக்களுக்காக, பெண்ணாகிய எமது உடலில் இருக்கும் இரத்தம் ஆண்களை விட அதிகம் என்பதால் நான் கதைக்கிறேன்.

நான் இதனை குறிப்பிடுவது முதுகெலும்பில்லாத மைத்திரிபால சிறிசேன உனக்கு.

உனக்கு இந்த நாட்டை ஆட்சி புரியத் தெரியவில்லையாயின் நான் ஆட்சி புரிகிறேன். உன்னை விட இந்த நாட்டை நன்றாகவே ஆட்சி செய்வேன்.

ஆனால் உனது ஆட்சியால் நாட்டை கூறுபோட வேண்டாம். சிங்களவர்களை ஏலம் போட வேண்டாம், நீ இலஞ்சம் வாங்கிக் கொண்டு நீ வளைந்து கொடுத்து கொண்டு எமது நாட்டு புத்த பிக்குகளை நாய் போல நீ நடத்துகின்றாய்.

முதுகெலும்பில்லாத அனைவரும் ஒன்று சேர்ந்து புத்த பிக்குகளை நாய் போல நடத்துகின்றீர்கள். அது ஏன்? நீ எங்கள் நாட்டில் பிறந்தது நாட்டுக்கு வந்த பாவக்கேடு, மற்றும் நுண்ணங்கி.

இது எமது சிங்கள நாடு. இதை நீ புரிந்து கொள் மைத்திரிபால சிறிசேன. உனக்கு நாட்டை ஆட்சி புரியத் தெரியாது என்றால் நல்ல ஒருத்தனுக்கு இந்த நாட்டை ஆட்சி புரியக் கொடு. இல்லாவிடின் எனக்குத் தா நான் உனக்கு நாட்டை எப்படி ஆட்சி புரிவது என்பது சொல்லித் தருகிறேன்.

நீ நாட்டை ஆட்சி புரிவது என்பதன் பெயரில் நாட்டை நாசமாக்குகிறாய். நீ ஆட்சி செய்வதால் அப்பாவி மக்கள் வாழ்க்கை படுகுழிக்குள் போய்க் கொண்டே இருக்கின்றது.

எமது பௌத்தாகமத்தையே அடிமட்டத்துக்கு கேவலப்படுத்துகிறாய். இது தான் நீ நடத்தும் நாடகம். உனக்கு சிங்கள இரத்தம் இல்லாமற் போகக் கூடும்.

நீயும், ரணிலும் சேர்ந்து கொண்டு இந்த நாட்டையே நாசமாக்க வேண்டாம். மக்கள் இப்போது கொதித்துப் போய் இருக்கிறார்கள்.

இதெல்லாம் நடந்தது உன்னால் தான். நான் பயப்பட மாட்டேன். உன்னால் முடிந்தால் என்னை கொலை செய். நீ என்னை கொன்று போட்டாலும் எனக்கு பயமில்லை.

எமது நாட்டு மக்களுக்காக எனது உயிரைக் கூட மாய்ப்பேன். சிங்கள இனத்தை நாசமாக்காமல் சும்மா இருந்தால் போதும். உனக்கு நல்லதுக்கு சொல்லுகிறேன்.

பெண்கள் ஒன்று சேர்ந்து தான் உன்னுடைய வாழ்க்கையை நாசமாக்குவார்கள், ஞாபகத்தில் வைத்துக் கொள் என அந்த பெண் மேலும் பல தகாக வார்தைகளை பயன்படுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை திட்டியுள்ளார்.

19 கருத்துரைகள்:

இவளே ஒரு அந்த தெழிலாளி இவள்ட videoவெல்லாம் எதற்கு jaffna muslim போடனும் ???

Behind of this story Very simple logic this is new way to make sound for racism they need female support so give some money to this girl make her sound a lot. This is really not good for the country

ஜனநாயகம். பேச்சுரிமை பாதுகாக்க படுகிறது 100% ம் உறுதியாகிறது இந்த ஆட்சியில் ... அந்த நல்லவர உங்களுடைய வாயாலேயே சொல்லிடுங்க..மேடம்?

யாரோ விலாசம் இல்லாத ஒருவர்,எங்கிருந்தோ ஒரு செய்தியை முஸ்லிம்களுக்கு அல்லது இஸ்லாத்துக்கு எதிராக செய்தி வெளியிட்டு, அதை ஒரு முஸ்லிம்க்கு அனுப்பினால் போதும் முழு உலகத்துக்கும் அதை அந்த முஸ்லீம் தான் கொண்டு போய் சேர்த்து விடுகிறான் .

இது போன்ற தனி நபர் செய்திகளை முஸ்லீம் அல்லாதவர்கள் publicity பண்ணுவதை விட அதிகமா முஸ்லிம்கள் தான் விளம்பாரம் படுத்துகிறார்கள்.

இப்போது உலகில் இருக்கும் நிலைமை இப்படித்தான் ,தன்னை யார் என்று உலகம் அறிய வெண்டுமானால் முஸ்லிம்களை அல்லது இஸ்லாத்தை கொச்சை படுத்தி பேசினால் போதும் உடனேயே விளம்பரம் கிடைத்து விடும் .இதுபோன்ற விடயங்களை Jaffna muslim செய்தியாக வெளியிடுவது கவலை அளிக்கிறது

We shouldn't give free publicity for something not useful to our society.specially this extreme group. Please delete her photo next to the president.

Just avoid this bloody bastered...
Someone didn't pay her properly...

drunken prassad ended , now they are hiring this women , they are many people to do such things for money, they got right one now.

இப்படியான தனிநபா் செய்திகளை பிரசுரிப்பததையும் பகிரங்கப்படுத்துவைதயும் தவிா்க்கவும்.
இக்கருத்தை பதிவிட்ட யாவருக்கும் நன்றி.

jaffna muslim need to take a decision to remove the Vedio from this site

This is a photo copy of the Janaasara. The government will not take any action

Jaffna Muslim don't have other news...they published this kind of dirty clips....

இன்று ஒருவன் மக்களிடம் பிரபல்லியமாகுவற்கும கச்சிதமாக பாவிக்கும் ஒரேவழி தன்னிடமுள்ள போனை பாவித்து ஒருஇனைத்தை அவனுக்கு தேவையானமுறையில் ஏசி அல்லது மக்களுக்கு நன்றாக தெரிந்த ஒருவரை ஏசி அவனவன் பிரபல்லியமாகின்றான் அந்தமுறையைதான் இவளும் இவ்வாறு கையாலுகின்றால் ஆகவே இவ்வாறான பதிவுகளை மக்களுக்குமத்தியில் கொண்டு செல்லவேண்டாம் இதைவைத்தே அவள் பிரபல்லியமாகின்றால் மேலும் மேலும் இவ்வாறு கூடிக்கொண்டே செல்லும் ஆகவே மக்களே இவ்வாறான விடயங்களை பிரசுரிப்புவதை தவிர்ந்து கொள்ளுங்கள்.குறிப்பாக ஜப்னா முஸ்லிம் போன்ற பிரபல்யமான செய்தி தளங்கள் கட்டாயம் இதுபோன்ற விடயங்களை மக்களுக்கு வெளிப்படுத்துவதை தவிர்ந்து கொள்ளவும்

Visar naaikkadi thalaikerivittathu, paavam hidaayath kidaika dua seivom, illaavittaal Allah alithu vidattum

Vesiye; to mewage toge mahindata katha karala tibbanam tota mee venakotath badu banis tama. Toge kunuwechcha banis gediyata ballo dammala kelei.tho katha karanda denagan patta wesi.

இவளையும் ஜனாதிபதி மன்னித்து ஜனாதிபதி மாளிகைக்கு அளைத்து நல்ல கைபேசி ஒன்றை கொடுத்து போட்டோவும் எடுத்தாலும் ஆச்சரியம் இல்லை

This video is roaming since April.only Muslims are publishing it.

Say that again Rifkan Nawas!!!

This is one of the old videos. I think this woman got arrested too. (Nearly 8 to9 months back).

Post a Comment