Header Ads



மைத்திரியின் பெருந்தன்மை (படங்கள்)


ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தினுள் ஊடுறுவி அதனை முடக்கிய மாணவனை இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனே சந்தித்துள்ளார்.

அம்மாணவனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனே ஜனாதிபதி அலுவலகத்திற்கு வரவழைத்து இன்று -17- பிற்பகல் சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பின் பின் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் திறமையுடைய இளைஞர்களை ஊக்குவிப்பது எங்கள் கடமையென பதிவிட்டுள்ளார்.


8 comments:

  1. இதே ஒரு முஸ்லிமாக தமிழ் மாணவனாக இருந்தால் நாலாம் தட்டுக்கு ஏற்றி விசாரணை நடந்து இருக்கும்

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Edu thaan needi ( ponnaaku needi)

    ReplyDelete
  4. Exactly, Mustafa Jawfer. Or maybe this is another side of Maythree's hypocrisy- like how he had 'aappa' with Mahinda the night before.

    ReplyDelete
  5. ஏன் ஐயா எதுககெடுத்தாலும் துவேச கருத்துக்களையே போடுரிங்க. நல்ல ஒரு விசயத்தை பாராட்டாமல் இருந்தாலும் கூட பரவாயில்லை அதில் போய் முஸ்லிம் அந்நியன் என்று பார்க்காதீர்கள்

    ReplyDelete
  6. Dont say so.He forgive a Tamil terrorist,Who is going to suicide him.

    ReplyDelete
  7. Anda pillayin Age kawanattil kondu mannippatu nalla widayam.nalla widayangalai nallatu endru solla palahuwom.

    ReplyDelete

Powered by Blogger.