November 16, 2016

ஞானசாரரை ஏசியதற்காகவே, அப்துல் ராசிக் கைது - சிராஸ் நூர்தீன்

கொழும்பில் சிறிலங்கா தவ்ஹீத் ஜமாத் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது ஞானசாரரை ஏசியதாக கூறி பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமையவே தவ்ஹீத் ஜமாத்தின் பொதுச் செயலாளர் அப்துல் ராசிக் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில்  வைக்கப்பட்டுள்ளதாக   அவர் சார்பில் ஆஜரான மூத்த சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

அப்துல் ராசிக் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. அந்த முறைப்பாட்டில் ஞானசாரரை ஏசியதாகவே குறிப்பிடப்படுகிறது. அதுவிடயத்தில் ஓரு இணக்கப்பாட்டை ஏற்படுத்த இன்று -16- முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனினும் அது கைகூடவில்லை.

இந்நிலையில் அப்துல் ராசிக் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். அப்துல் ராசிக்கை பிணையில் விடுதலை செய்ய நாங்கள் வலியுறுத்தினோம். ஞானசாரர் என்ற தனிநபரையே அப்துல் ராசிக் ஏசியதாகவும், பௌத்த சமயத்தையோ அல்லது ஏனைய பௌத்த கருக்களையே அவர் நிந்திக்கவில்லை எனவும் நீதிமன்றத்தில் வலியுறுத்தினோம்.

அத்துடன் ஞானசாரரின்   கடந்தகால அடாவடிப் போக்குகள், அவர் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் செயற்பட்ட விதம் என்பவற்றையும் எடுத்துக்கூறியதுடன், ஞானசாரர் உண்மையான பௌத்த தேரர் அல்ல எனவும் வாதிட்டோம்.

இருந்தபோதும் அப்துல் ராசிக் பிணையில் விடுதலை செய்யப்பட அவருக்கு எதிராக வாதாடிய  சில முஸ்லிம் சட்டத்தரணிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அப்துர் ராசிக்கை பிணையில் விடுவிப்பது சமூகத்தில் குழப்பத்தை உண்டுபன்னும் எனக்கூறினர்.

ஏற்கனவே ஓரு வழக்கில்  பௌத்தத்தை நிந்திக்ககூடாது என நீதிமன்றத்தினால் அப்துல் ராசிக்குக்கு உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. அந்த உத்தரவை அப்துல் ராசிக் மீறிவிட்டார் எனவும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இவற்றினை எல்லாம் கவனத்திற்கொண்டே நீதிமன்றம் எதிர்வரும் 29 ஆம் திகதிவரை அப்துல் ராசிக்கை விளக்கமறியில் வைக்க உத்தரவிட்டது எனவும் சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தெரிவித்தார்.

16 கருத்துரைகள்:

யா அல்லாஹ் இலங்கை முஸ்லீம் சமுகத்தை அதன் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பாயாக... ஆமீன்

யா அல்லாஹ் இலங்கை முஸ்லீம் சமுகத்தை அதன் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பாயாக..... ஆமீன்

யா அல்லாஹ் இலங்கை முஸ்லீம் சமுகத்தை அதன் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பாயாக..... ஆமீன்

Abdur Raziq is not a Muslim community representative. He just a secretary of a group of misguided youths. The Muslim community of Sri Lanka hate the SLTJ from the beginning of this group.

Abdur Raziq is not a Muslim community representative. He just a secretary of a group of misguided youths. The Muslim community of Sri Lanka hate the SLTJ from the beginning of this group.

அட மட welwiser பொய் சொல்லாதே உன் வாய் அழிகிரும்

அல்லாஹ் அப்துல் ராஸிக்கிற்கு அருள் புரிவானாக. அவரின் ஈமானையும் எங்களின் ஈமானையும் பலப்படுத்துவானாக!

SLTJ இந்தியாவில் செய்வதை போல் இலங்கையில் செய்யமுடியாது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

Basterd well wisher you might be a munafiq worst than the kafir.

MR. WELWISER DO YOU KNOW ISLAM? I DO NOT THINK YOU ARE A MUSLIM.. WHY GOVT NOT ARRESTING KILLER JANASARA??

Razick will be referred to mediation board ( samatha mandala) . its not a case at all

Welwisher ? Change ur name and read these Hadeeths

Allah’s Apostle (pbuh) said, “A Muslim is a brother of another Muslim, so he should not oppress him, nor should he hand him over to an oppressor. Whoever fulfilled the needs of his brother, Allah will fulfill his needs; whoever brought his (Muslim) brother out of a discomfort, Allah will bring him out of the discomforts of the Day of Resurrection, and whoever screened a Muslim, Allah will screen him on the Day of Resurrection.” Volume 3, Book 43, Number 622: Sahih Bukhari.

Narrated Anas bin Malik (R.A):

Allah’s Apostle (pbuh) said, “Help your brother, whether he is an oppressor or he is an oppressed one.” Volume 3, Book 43, Number 623:Sahih Bukhari.

Narrated Anas (R.A):

Allah’s Apostle (pbuh) said, “Help your brother, whether he is an oppressor or he is an oppressed one. People asked, “O Allah’s Apostle! It is all right to help him if he is oppressed, but how should we help him if he is an oppressor?” The Prophet said, “By preventing him from oppressing others.” Volume 3, Book 43, Number 624:Sahih Bukhari.

who is this welwished to say Abdul Razak is a secretary of misguided youth ? you fear Allah ,The Almighty Allah will definitely ask about this ,

If Gnanasara is allowed to speak in public impolitely or
even rudely against the individuals of other religions
and no complain or action taken, why should anyone else
be taken in for blasting Gnanasara in the same manner ?

SLTJ is not misguided organization.. They are guiding us in right way... mind it..

யா அல்லாஹ் இலங்கை முஸ்லிம்களை கபுரு வணங்கிகடமிருந்தும் இனவாதிகளிடமிருந்தும் பாதுகாப்பாயாக

Post a Comment