November 17, 2016

அப்துல் ராசிக், பௌத்தராக இருந்திருந்தால்..?

நல்லாட்சி அரசாங்கமும் முஸ்லிம் என்ற அடையாளத்தின் முதுகில் பயணிக்கிறது.

கொள்கை முரண்பாடுகளுக்கு அப்பால், ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தின் செயலாளர் சகோ. ராசிக்கின் கைதை ஜீரணிக்க, தவம் என்ற தனி மனிதனான என்னால் முடியவில்லை.

கைதுதான் செய்வது என்றிருந்தால் - முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கேவலமாகப் பேசி இம்சித்த காவித் துறவிகளையும் - நீதிமன்றத் தடையுத்தரவையும் மீறி மாணிக்கமடு மலையில் சிலை ஏற்றியவர்களையும் கைது செய்துவிட்டு, ராசிக்கைக் கைது செய்திருக்க வேண்டும்.

ராசிக்கை மட்டும் கைது செய்ததை யார் எப்படி நியாயப்படுத்தினாலும், அவர் முஸ்லிம் என்ற அடையாளம் இல்லாமல் பௌத்தராக இருந்திருந்தால் அவரது கைது நடந்திருக்காது என்பதே உண்மை.

இந்தக் கைதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஏ.எல்.தவம்
கிழக்கு மாகாண சபை, முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்

13 கருத்துரைகள்:

jaffnanews இந்த இபிலீஸின் செய்தியை விட்டுவிடுங்கோ.இவங்கள் இல்லாமல் இலங்கையில் முஸ்லிம்கள் வாழ்வில்லையா?இலங்கையில் எவ்வளவோ அருமையான மார்க்க கல்வி அறிஜர்கள் இருக்கிறார்கள் முடியுமென்றால் அவர்களின் நல்ல கருத்துகளை தெரிவிக்கவும்.

ஒரு தமிழருக்கு தெரிந்த இந்த விடயம் எங்கள் முஸ்லிம்களுக்கு தெரிவதில்லையே. Al Quran and Al Hadeeth அழகாக சொல்லித் தந்திருந்தும் சில மங்கமடைய முஸ்லிம்களுக்கு இன்னம் புரிவதாக இல்லை.

Narrated Anas bin Malik (R.A):

Allah’s Apostle (pbuh) said, “Help your brother, whether he is an oppressor or he is an oppressed one.” Volume 3, Book 43, Number 623:Sahih Bukhari.

Narrated Anas (R.A):

Allah’s Apostle (pbuh) said, “Help your brother, whether he is an oppressor or he is an oppressed one. People asked, “O Allah’s Apostle! It is all right to help him if he is oppressed, but how should we help him if he is an oppressor?” The Prophet said, “By preventing him from oppressing others.” Volume 3, Book 43, Number 624:Sahih Bukhari.

8:39. (முஃமின்களே! இவர்களுடைய) விஷமங்கள் முற்றிலும் நீங்கி, (அல்லாஹ்வின்) மார்க்கம் முற்றிலும் அல்லாஹ்வுக்கே ஆகும்வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்; ஆனால் அவர்கள் (விஷமங்கள் செய்வதிலிருந்து) விலகிக் கொண்டால் - நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.
9:14. நீங்கள் அவர்களுடன் போர் புரியுங்கள்; உங்களுடைய கைகளைக் கொண்டே அல்லாஹ் அவர்களுக்கு வேதனையளித்து அவர்களை இழிவு படுத்தி, அவர்களுக்கெதிராக அவன் உங்களுக்கு உதவி (செய்து அவர்கள் மேல் வெற்றி கொள்ளச்) செய்வான். இன்னும் முஃமின்களின் இதயங்களுக்கு ஆறுதலும் அளிப்பான்.
22:39. போர் தொடுக்கப்பட்டோருக்கு - அவர்கள் அநியாயம் செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்பதனால் (அவ்வாறு போர் தொடுத்த காஃபிர்களை எதிர்த்துப் போரிடுவதற்கு) அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது; நிச்சயமாக அவர்களுக்கு உதவி செய்ய அல்லாஹ் பேராற்றலுடையவன்.

WHO IS IBLIS? Brother THAWAM or BULLBULLI? We muslim should be ashamed to point finger to another muslim who had the guts to react to Yellow Robe Roudy who repeatedly abuse Allah, his messenger and the followers!

Allah said:

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ لِلَّهِ شُهَدَاءَ بِالْقِسْطِ ۖ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَىٰ أَلَّا تَعْدِلُوا اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَىٰ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ

O you who believe, be persistently standing firm for Allah as witnesses in justice, and do not let the hatred of a people prevent you from being just. Be just, for that is nearer to righteousness. Fear Allah, for verily, Allah is aware of what you do.

Surat Al-Ma’idah 5:8

going though this, I wander what is wrong Sinhalese supporting the Ganasara. If they apply these logic, all Sinhalese must support Ganasara...

Hello voice,இஸ்லாத்தை அழகாக விளங்கி பின்.ஊட்.எழுதுங்கள்.நீங்கள் எடுத்த எடுப்பிலேயே ஜிஹாதுடைய விடயத்தை முன் வைத்து உள்ளீர்கள் அதுக்கு முன் செய்ய செய்ய வேண்டிய எவ்வளவோ விசயங்கள் உள்ளன.இந்த மாதிரி com.இட்டு முஸ்லிம்களை உசுப்பேற்ற வேண்டாம்.எங்களுக்கு பொறுமை நிதானம் மிகவும் கட்டாயம்.

@ Naleem ஏன் கடைசியில் இருந்தது வாசிக்கின்றீர்கள்?
ஜிஹாதுடைய வசனங்களுக்கு கூறப்பட்டுள்ள நபிமொழகளை பாருங்கள், அதை செய்துவிட்டுத்தான் அஅடுத்தகட்டம் போகவேண்டும்.
Don't read from end to start, Read from beginning to the end.
@ Shafraz whether you like it or not They all support one another when it comes to Muslim vs non Muslims.
I didn't say this allah is saying this. Accepting it or not is up to you now.

SLTJ அல்லது தப்லீக் எந்த குழுவானாலும் ACJU வின் முடிவுக்கு கட்டுப்பட்டுத்தான் ஆகவேண்டும். தனி தனி குழுக்கக்களின் செய்கைகள் முழு இலங்கை முஸ்லிம்களையும் பாதிக்கப்படுவதற்கு இடம் கொடுக்க முடியாது.

இந்த விடயத்தில் அசாத்சாலி அவர்கள் செய்தது மிக சரியானது.

I do believe this view is good

எது எப்படி இருப்பினும் தீவிர மதவாதம் முத்தரப்பிலும் அனுமதிக்கப் படாது.நாய் காலைக்கடித்து விட்டது என்பதற்காக நாயின் காலை நாமும் கடிப்பதா? கருத்தைக் கருத்தாலும் அழகிய முன்மாதிரி கொண்டும் வெல்லப்பட வேண்டும்.

Ur.comments ? Mind ur words? don't write against one Muslim like iblees.mint it?

Ur correct said he should understand how to comment to any web site.he should act.as a Muslim.

I not agree.why Assad saly.is not a moulavi or educated person.he is like racist.

Ur.comments ? Mind ur words? don't write against one Muslim like iblees.mint it?

Post a Comment