November 16, 2016

மோடி தலைமையில் கூடிய அமைச்ரவை, ஜாகிர் நாயக் அமைப்புக்கு 5 ஆண்டு தடை விதித்தது

இஸ்லாத்தின் குரல்வளையை நெரிக்கும் மத்திய அரசு : ஜாகிர் நாயக் அமைப்புக்கு 5 ஆண்டு தடை - மத்திய அமைச்சரவை ஒப்புதல்......!!

பிரபல இஸ்லாமிய பிரச்சாரகரான ஜாகிர் நாயக்கின் அமைப்பிற்கு மத்திய பாஜக அரசு 5 ஆண்டுகளுக்கு தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக உளவுத்துறை மத்திய அமைச்சரவைக்கு அளித்துள்ள அறிக்கையில்...

ஜாகிர் நாயக் நடத்தும் இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேசன் எனப்படும் N.G.O அமைப்புக்கு சட்ட விரோதமாக வெளிநாடுகளில் நிதி வருவதாகவும், பயங்கரவாதத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததாகவும் அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

இதுதொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டில்லியில் நேற்று நடைபெற்றது. அமைச்சரவை கூட்டத்தின் முடிவில் ஜாகிர் நாயக்கின் அமைப்புக்கு 5 ஆண்டு தடை விதிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இஸ்லாம் என்ற அழகிய மார்க்கத்தில் தீவிரவாதம் என்ற சொற்களுக்கு கூட அனுமதியில்லாத மார்க்கத்தில் தீவிரவாதத்திற்கு ஜாகிர் நாயக் பிரச்சாரம் செய்தார் என்றும், அன்பளிப்புகளாகவும், நன்கொடையாகவும் மக்கள் வழங்கிய பணத்தை வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றதாக அபாண்டமான முறையில் பழி சுமத்தி ஜாகிர் நாயக்கின் அமைப்பை தடை செய்து இஸ்லாத்தின் குரல்வளையை பாஜக அரசு நெரித்துள்ளது.

இஸ்லாத்தோடு பாஜக அரசு போர் தொடுத்துள்ளது.

16 கருத்துரைகள்:

Now what could Saudi do to India in return .

Can it use its influence to lift this ban...
MORE THAN 10.MILLION INDIAN WORK IN ME MORE...YET MODI DID THIS???..
IT IS AGAISN'T ISLAM OR MUSLIMS..OR A PALY OF POLLITICS

கொலை வெறி பிடித்த மோடி நாயால் இந்த இஸ்லாத்தை எதுவும் செய்ய முடியாது இன்ஷா அல்லாஹ் இவனுக்கு அல்லாஹ் ஒரு முடிவு கட்டுவான்,பொறுத்து இருப்போம்.பொறுமையாளர் உடன் அல்லாஹ் இருக்கிறான்

MODI CAN'T BANNED THEIR EMAAN!
ALL BROTHER HOOD MUST MAKE DHWA FOR OUR INDIAN BROTHERS IN ISLAM.

The modi is fearing to Islam. Alhamdulillah

Ya Allah protect that our IRF & DR. Zakir naik

mr. MODI YOUR ARE THE MUSLIM KILLER. ALLAH WILL PUNISH YOU SOON

Modi and his coterie making Zakir Naik a hero. Mody fits more in making tea than doing politics.

பொறுமையுடன் அல்லாஹ்விடம் கையேந்துவோம். வெற்றி எம் பக்கம் இன்ஷா அல்லாஹ்

அல்குர்ஆன் (அத்தியாயம் 61 வசனம் 7'8'9)
ﻭﻣﻦ أﻇﻠﻢ ﻣﻤﻦ ﺍﻓﺘﺮﻯ ﻋﻠﻰ ﺍﻟﻠﻪ ﺍﻟﻜﺬﺏ ﻭﻫﻮ ﻳﺪﻋﻰ إﻟﻰ الإﺳﻠﺎﻡ ﻭﺍﻟﻠﻪ ﻟﺎ ﻳﻬﺪﻯ ﺍﻟﻘﻮﻡ ﺍﻟﻆﺎﻟﻤﻴﻦ 7 ﻳﺮﻳﺪﻭﻥ ﻟﻴﻂﻔﺆﺍ ﻧﻮﺭﺍﻟﻠﻪ ﺑﺄﻓﻮﺍﻫﻬﻢ ﻭﺍﻟﻠﻪ ﻣﺘﻢ ﻧﻮﺭﻩ ﻭﻟﻮﻛﺮﻩ 8 ﻫﻮ ﺍﻟﺬﻯ أﺭﺳﻞ ﺭﺳﻮﻟﻪ ﺑﺎﻟﻬﺪﻯ ﻭﺩﻳﻦ ﺍﻟﺤﻖ ﻟﻴﻆﻬﺮﻩ ﻋﻠﻰ ﺍﻟﺪﻳﻦ ﻛﻠﻪ ﻭﻟﻮ ﻛﺮﻩ ﺍﻟﻤﺸﺮﻛﻮﻥ 9
7 மேலும்,எவன் இஸ்லாத்தின்பால் அழைக்கப்பட்ட நிலையில்,அல்லாஹுவின் மீது பொய்யை இட்டுக்கட்டுகிறானோ அவனைவிட அனியாயக்காரன் யார்? அன்றியும்,அனியாயக்கார சமூகத்தாரை அல்லாஹு நேர்வழியில் செலுத்தமாட்டான் 8 அவர்கள் அல்லாஹுவின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்துவிட நாடுகின்றனர்,ஆனால் காபிர்கள் வெறுத்தபோதிலும்,அல்லாஹு தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான். 9 ( இணைவைத்து வணங்கும்) முஷ்ரிக்குகள்வெறுத்தபோதிலும் மற்ற எல்லா மார்க்கங்களையும் மிகைக்கும் பொருட்டு அவனே தன் தூதரை நேர்வழியுடனும் சத்தியமார்க்கத்துடனும் அனுப்பினான்.

பொறுமையுடன் அல்லாஹ்விடம் கையேந்துவோம். இன்ஷாஅல்லாஹ் வெற்றி எம் பக்கம்

அல்குர்ஆன் (அத்தியாயம் 61 வசனம் 7'8'9)
ﻭﻣﻦ أﻇﻠﻢ ﻣﻤﻦ ﺍﻓﺘﺮﻯ ﻋﻠﻰ ﺍﻟﻠﻪ ﺍﻟﻜﺬﺏ ﻭﻫﻮ ﻳﺪﻋﻰ إﻟﻰ الإﺳﻠﺎﻡ ﻭﺍﻟﻠﻪ ﻟﺎ ﻳﻬﺪﻯ ﺍﻟﻘﻮﻡ ﺍﻟﻆﺎﻟﻤﻴﻦ 7 ﻳﺮﻳﺪﻭﻥ ﻟﻴﻂﻔﺆﺍ ﻧﻮﺭﺍﻟﻠﻪ ﺑﺄﻓﻮﺍﻫﻬﻢ ﻭﺍﻟﻠﻪ ﻣﺘﻢ ﻧﻮﺭﻩ ﻭﻟﻮﻛﺮﻩ الكافرون 8 ﻫﻮ ﺍﻟﺬﻯ أﺭﺳﻞ ﺭﺳﻮﻟﻪ ﺑﺎﻟﻬﺪﻯ ﻭﺩﻳﻦ ﺍﻟﺤﻖ ﻟﻴﻆﻬﺮﻩ ﻋﻠﻰ ﺍﻟﺪﻳﻦ ﻛﻠﻪ ﻭﻟﻮ ﻛﺮﻩ ﺍﻟﻤﺸﺮﻛﻮﻥ 9
7 மேலும்,எவன் இஸ்லாத்தின்பால் அழைக்கப்பட்ட நிலையில்,அல்லாஹுவின் மீது பொய்யை இட்டுக்கட்டுகிறானோ அவனைவிட அனியாயக்காரன் யார்? அன்றியும்,அனியாயக்கார சமூகத்தாரை அல்லாஹு நேர்வழியில் செலுத்தமாட்டான் 8 அவர்கள் அல்லாஹுவின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்துவிட நாடுகின்றனர்,ஆனால் காபிர்கள் வெறுத்தபோதிலும்,அல்லாஹு தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான். 9 ( இணைவைத்து வணங்கும்) முஷ்ரிக்குகள் வெறுத்தபோதிலும்' மற்ற எல்லா மார்க்கங்களையும் மிகைக்கும் பொருட்டு, அவனே தன் தூதரை நேர்வழியுடனும் சத்தியமார்க்கத்துடனும் அனுப்பினான்.

umar raliyallah islathukku munpu islatikku verothamaha irunthakalo athiveda verothe illai modi umar ralikku appadi kithayathai allah kodottano athu ponru modikkum allah kithayathi kodukkadum insa allah allorum thuwa saithu kolaum ithai iraivan aameennakkuvanaha

We muslims ourselves digging our own graves! Even in India it is not BJP alone against Dr. Naik some name sake muslim groups also with BJP like our dirty Asad Sally! "O you who believe, be persistently standing firm for Allah as witnesses in justice, and do not let the hatred of a people prevent you from being just. Be just, for that is nearer to righteousness. Fear Allah, for verily, Allah is aware of what you do"

Surat Al-Ma’idah 5:8

This not a new to Muslim, when we read the history we can learn lessons. Most of our Islamic Scholars been jailed for telling the Truth.such as Imam Abuhaneefa, Shehk Ibunuthaimiya ect ..This is one of enemies plot, Alaah knows the best.

Muslims easily get carried away wherever the word of Islam
or Muslims is mentioned and because of this many Muslims
take advantage of their emotions rather than intelligence.
If the world is not listening, Hindus are not listening ,
how is Zakir Naik going to lecture them ? Why doesn't
anyone of Muslims rationally want to think that people of
other religions are generous enough to be patient against
belittling of their faith by Zakir Naik in public in order
to promote Islam among them ? Whatever politics Modi is
involved in , his decision to ban Zakir for a specific
period of time should not be rudely criticized .

Post a Comment