November 18, 2016

இலங்கையின் 4 குடும்பங்களைச் சேர்ந்த 32 பேர் IS பயங்கவாத அமைப்பில் இணைவு

இலங்கையின் நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 32 பேர் சிரியாவிற்கு சென்று ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் இணைந்து கொண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென்று நீதியமைச்சர் விஜேயதாஸ இன்று -18- பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

இன்று பாராளுமன்றத்தில் இடம்பெறுகின்ற வரவு செலவு திட்டம் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே நீதியமைச்சர் இதனைக் கூறியுள்ளார். 

அத்துடன், இன்று முதல் இனவாத மதவாத செயற்பாடுகளுக்கு நாட்டில் இடமில்லை என்றும் நீதியமைச்சர் கூறியுள்ளார். 

14 கருத்துரைகள்:

'ரணில் தலைமையிலான' UNPயினர் எப்போதும் முஸ்லிம்களை முதுகுக்குப் பின்னாலேயே குத்தும் வழமை உடையவர்கள் என்பதற்கான இன்னுமொரு ஆதாரம்.
1 . செய்தி ஒருவேளை உண்மையாக இருப்பினும் நாட்டில் உள்ள குழப்பமான சூழ்நிலையை இன்னும் ஊக்குவிக்கவே இந்த சந்தர்ப்பத்தில் இந்த அறிவிப்பு.
2 . பாராளுமன்றத்தில் அதுவும் சம்பந்தம் இல்லாமல் வரவு செலவுத் திட்ட வாதத்தில். வரவு செலவுத் திட்ட ஓட்டைகளை மறைக்க ஒரு சமுதாயம் அடகு வைக்கப்பட்டாலும் இவர்களுக்குப் பரவாயில்லை.
3 . இந்த 'யூத' அரசு திடீரென இனவாதிகளுக்கு இடமளித்ததன் நோக்கம் வரவு செலவுத் திட்ட ஓட்டைகளை மக்களிடம் இருந்து மறைக்கவே.
ஆக இவர்கள் மீது சரமாரியாக வந்த அம்பைத் திசை திருப்பவே "ஒரு சமுதாயம்" அடகுவைக்கப்பட்டுள்ளது (முன்னைய அரசின் வழிமுறையில்).
சிந்திக்கும் நிலையில் இந்த சமுதாயமும் இல்லை. அரசியல் சாணக்கியர்களும்(?) இல்லை.

குறிப்பு: LTTE உடன் யுத்த நிறுத்த உடன்படிக்கையின் போது கிட்டத்தட்ட 50 முஸ்லிம்களின் உயிர் LTTE யினருக்கு படையலாக வைத்ததும் இந்த சாமர்த்திய அரசே!

4 குடும்பம் , 32 நபர்கள் என்றெல்லாம் கூற முடியுமானால் ஏன் அவர்களின் பெயர்கள் ,மற்றும் முகவரி போன்ற விபரங்களை வெளியிட முடியாது ? இது வெறுமனே ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள் . இது போன்ற எத்தனையோ பொய் தகவல்களை முன்னரும் வெளியிட்டார்கள் . ஆனால் காலப்போக்கில் அதுபற்றிய எந்தவொரு உண்மையும் இல்லாமல் அந்த தகவல்கள் மறைந்து போயின . குற்றச்சாட்டுகளை கொண்டு வந்தவரகளுக்கே அதுபற்றிய நாபகம் இல்லை . ஞானசார மற்றும் சம்பிக்க ரணவக்க போன்ற இனவாதிகள் அலுத்கம சம்பவத்தின் பின்னர் இலங்கையில் ஜிஹாத் படை இருப்பதாக கத்தினார்கள் ,ஆனால் சில நாட்களில் அவைகள் பற்றிய எந்தவொரு உண்மையும் இல்லாமல் மறைந்து போயின .

Accounting to conspiracy theori. I doubt Politicians playing dirty political game with some false religious leaders. Muslim mustn't trap in to this or support the plan if are doubt.as we one day stand in front of Allah to answer the our dirty politics one day.

@ thunderbird rightly said.more over 32 people from 4 family mean 8 in each family ? This itself shows it cannot be true.

Thunder Your right
1980 இல் இருந்து ஐ தே க முஸ்லிம்களை சிறுக சிறுக கருவருத்ததை முஸ்லிம்கள் இன்றுவரை அறிந்துகொள்ளாமை எண்களின் சமூகத்தின் இழி நிலை எனலாம், எமது முஸ்லிம்கள் யஹூதிகள் போன்று அல்லாஹ்வை ஏமாற்றிக்கொண்டு இருப்பதும் ஒரு காரணமாக இருக்கும்
சரி பிழை பிரித்தறியும் அறிவு இல்லாத சமூகம் இந்த முஸ்லீம் சமூகம்

4 . உள்நாட்டுக்குள் அத்துமீறல்கள் அநியாயங்கள் செய்யப்பட்ட உதாரணங்கள் ஒருபுறம் இருக்க, இனவாத கடும்போக்கு நடவடிக்கைகளை நிறுத்தும் அறிவிப்புக்கு உதாரணமாக வைக்கப்பட்டது எது என்பதை சிந்தியுங்கள்.
ஆக யூதர்களின் ஆதிக்கம் இந்த அரசிலும் தொடர்கிறது. நமது தலைமைகள்(?) அரசியல் அறிவிலும், மார்க்க அறிவிலும் ஞானசூனியமாக இருப்பதை எண்ணினால் அந்தோ பரிதாபம் தான்.

யஹூதிகளினதும்.ஷியாக்களின் ஊடுருவல் நாட்டுக்குள் அதிகமாகிவிட்டது அரசாங்கம் விழித்துக் கொள்ளாவிட்டால் பெரும் பாதிப்பை நாடு சந்திக்கும் .அதே வேளை இலங்கை முஸ்லிம்கள் எதிர்காலத்தில் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் நமது அரசியல் தலைமைகள் ஓரே கொடியின் கீழ் வரவேண்டும் .றிசாட் பதுர்தீனுக்கு அரசுக்கும் இடையில் ஒப்பந்தம் வேறு ,ற ஹகீமுக்கும் அரசுக்கும் இடையில் ஒப்பந்தம் வேறு.ஹிஸ்புல்லாஹ்வுக்கும் அரசுக்கும் இடையில் ஒப்பந்தம் வேறு.அதேபோன்று ஆளும் கட்சியின் பக்கம் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினகளுக்கும் அரசுக்கும் இடையில் ஒப்பந்தம் வேறு.இப்படி பல பிரிவாக இருப்பது இனவாதிகளுக்கு நம்மை தாக்குவது இலகுவாகவுள்ளது,அரசாங்கத்தின் கட்சியின் சார்பில் உள்ளவர்கள் அக்கட்சியின் யாப்புப்படியே இயங்குவார்கள்,ஆனால் முஸ்லிம்களின் கட்சி என்று மார்தட்டும் இவர்கள்ஒன்று பட்டால் மட்டும்தான் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ முடியும்,அவ்வாறு இவர்கள் ஒன்றுபடாமல் வன்னியிலும்.கண்டியிலும்.காத்தான்குடியிலும் உரிமை பேசி எதுவும் நடக்காது.அரசாங்கதிட்டமிட்டு முஸ்லிம் கட்சிகளை பிரித்து வைப்பதில் மிகத் தெளிவாக இருக்கிறது.இதை உணராத நம் தலைகள் பொறுப்பு இல்லாமல் இருந்தால் எதிர் காலத்தில் மக்கள் தகுந்த பாடம் புகுட்ட வேண்டும்.றிசாத்தும் .ற ஹகிமும் ஆழுக்காள் இருக்கும் வரையில் முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுதான் இருக்கும்,

யஹூதிகளினதும்.ஷியாக்களின் ஊடுருவல் நாட்டுக்குள் அதிகமாகிவிட்டது அரசாங்கம் விழித்துக் கொள்ளாவிட்டால் பெரும் பாதிப்பை நாடு சந்திக்கும் .அதே வேளை இலங்கை முஸ்லிம்கள் எதிர்காலத்தில் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் நமது அரசியல் தலைமைகள் ஓரே கொடியின் கீழ் வரவேண்டும் .றிசாட் பதுர்தீனுக்கு அரசுக்கும் இடையில் ஒப்பந்தம் வேறு ,ற ஹகீமுக்கும் அரசுக்கும் இடையில் ஒப்பந்தம் வேறு.ஹிஸ்புல்லாஹ்வுக்கும் அரசுக்கும் இடையில் ஒப்பந்தம் வேறு.அதேபோன்று ஆளும் கட்சியின் பக்கம் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினகளுக்கும் அரசுக்கும் இடையில் ஒப்பந்தம் வேறு.இப்படி பல பிரிவாக இருப்பது இனவாதிகளுக்கு நம்மை தாக்குவது இலகுவாகவுள்ளது,அரசாங்கத்தின் கட்சியின் சார்பில் உள்ளவர்கள் அக்கட்சியின் யாப்புப்படியே இயங்குவார்கள்,ஆனால் முஸ்லிம்களின் கட்சி என்று மார்தட்டும் இவர்கள்ஒன்று பட்டால் மட்டும்தான் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ முடியும்,அவ்வாறு இவர்கள் ஒன்றுபடாமல் வன்னியிலும்.கண்டியிலும்.காத்தான்குடியிலும் உரிமை பேசி எதுவும் நடக்காது.அரசாங்கதிட்டமிட்டு முஸ்லிம் கட்சிகளை பிரித்து வைப்பதில் மிகத் தெளிவாக இருக்கிறது.இதை உணராத நம் தலைகள் பொறுப்பு இல்லாமல் இருந்தால் எதிர் காலத்தில் மக்கள் தகுந்த பாடம் புகுட்ட வேண்டும்.றிசாத்தும் .ற ஹகிமும் ஆழுக்காள் எதிரியாக இருக்கும் வரையில் முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கும்,

நான் அறிந்த வரையில் இந்த செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை. இந்த அமைப்பில் துனிசியா, பிரான்சு,UK,USA, Canada and Israel போன்ற நாட்டவர்கள் தான் அதிகம். எனவே இலங்கை முஸ்லிம்கள் இருப்பின் அவர்களுடைய பெயர் விபரங்களை வெளியிடுமாறு பாராளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் ஒருமித்த குரலில் கேட்க வேண்டும். அவ்வாறு முடியாத சந்தர்ப்பத்தில் நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றி பதவி நீக்கப்பட வேண்டும்.

My views too fall in with you, brother about this UNP led government.

Hope all our Muslim MP were present at the time of his delivery. What a silent they were

Anyone can talk anything in parliament without a single evidence.
We have clear evidence that BBS brought Ashwin and Tamils brought RSS. No one raise these issues

Brother... my views too fall in with you about UNP.

Namathu leaders Shia kalin money ikku adipAninthu vittaarkalo theriyavillai.

Post a Comment