Header Ads



 2 பில்லியன்  பெறுமதியான 200 கிலோ போதைப்பொருள் மீட்பு

ஒருகொடவத்தை, கொள்கலன் தளத்திலிருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து, 200 கிலோகிராம் கொக்கேய்ன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட கொக்கேய்ன் போதைப்பொருளின் பெறுமதி, 2 பில்லியன் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கொள்கலன், பிரேஸில் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

No comments

Powered by Blogger.