Header Ads



ஜனாதிபதியாவதே எனது இலட்சியம் - யாழ்ப்பாணத்தில் முதலிடம் பெற்ற மாணவி தெரிவிப்பு


-பாறுக் ஷிஹான்-

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 194 புள்ளி பெற்று யாழ்மாவட்டத்தில் முதலிடமும் வடமாகாணத்தில் இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்ட மாணவி ஜயனி எதிர்காலத்தில் ஜனாதிபதியாவதே தனது இலட்சியம் என தெரிவித்துள்ளார்.

இவ்வருடம் ஆகஸ்ட்  மாதம் இடம்பெற்ற புலமைபரிசில்  பரீட்சையில் தோற்றிய  யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை மாணவி உமாசங்கர் ஜயனி மேற்குறித்த புள்ளியை  பெற்றுக்கொண்டுள்ளார்.

21 comments:

  1. ஹா ஹா இலங்கை அரசியல் யாப்பு அதற்கு அனுமதிக்காது. வேறு நாட்டை தேட வேண்டியது தான்.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்,மாணவியின் இலட்சியம் நிறைவேற பிராத்திப்போம்.இந்த மாணவியின் ஆசை நிறைவேற வாய்ப்புள்ளது.தற்போது இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை அகற்றும்போது,எதிர்காலத்தில் சிறுபான்மையை சேர்ந்த ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாக வரலாம்.அதேவளை இலங்கை எதிர்காலத்தில் மதச்சார்பற்ற நாடாக மாறினால் மாணவியின் ஆசை நிறைவேற வாய்ப்புள்ளது.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அவர் பாஸ் பன்னியதற்காக வாழ்த்தலாம். ஆனால் ஒரு பெண் ஜனாதிபதியாக வரவேண்டுமென்று நீங்கள் வாழ்ததலாமா? நீங்கள் அறிந்த ஒன்று முஸ்லிம் ஒரு பெண்ணை தலைவராக தெரிந்தெடுக்க முடியுமா முடியாதா என்பது.

      Delete
    2. பங்களதேஷ் பிரதமர்
      முன்னாள் பாகிஸ்தான் பிரதமர்
      தற்போதைய கஷ்மீர் மு.அமைச்சர் இவர்கள் பெண்தானே!!
      அத்துடன் அந்த சிறுமி முஸ்லீம் அல்ல

      Delete
  3. Congratulation and wish you all the best

    ReplyDelete
  4. கனவு நனவாக வேண்டும். ..
    வாழாத்துகிறோம்.

    ReplyDelete
  5. My family 6votes you will get dear.We wish you will be oneday become a Sri lanka president!

    ReplyDelete
  6. Very good achievement congratulations my dear

    ReplyDelete
  7. எமது இதய பூர்வமான வாழ்த்துக்கள் ஜயனி. சட்டம் என்ன சட்டம்..! உன்னால் சட்டத்தையும் மாற்றி ஜனாதிபதியாக முடியும். உமது பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் எமது பாராட்டுக்கள்.

    ReplyDelete
  8. Excellent very very good target. ஒரு பெண் ஜனாதிபதியாக வர முடியுமா, அதை அனுமதிக்கலாமா என்பதெல்லாம் இருக்கட்டும். முதலில் அவரின் இமாலய இலக்கை நோக்கி பயணிக்க வாழ்த்துவோம் அதன் மூலம் அவரை உற்சாகப்படுத்தி அதற்காக முயற்சிக்க தூண்டுவோம். இலக்கை அடைவாரா இல்லையா இல்லையா என்பதெல்லாம் இறைவனின் நாடடத்தில் உள்ளது முயற்சி செய்ய வேண்டியது அதற்காக மற்றவர்களை தூண்டுவதும் பாராபட்ச்சமின்றி குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு செய்யப்பட வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. Can we encourage someone to do which Islam doesn't permits ?

      Delete
  9. நிறைவான வாழ்த்துக்கள்! நிச்சயமாகச் சிகரந்ததொடப்போகிறீர்கள்!

    ReplyDelete
  10. Kollum kolhail kurangaha, kurivaiththuparpathil kokkaha,kunathil yanain valuvaha.un pathail munokki sella valluthukal.

    ReplyDelete
  11. VoiceSriLanka, எங்களுக்கு உங்கள் கருத்தில் உடன்பாடு இல்லை. இது நிறைய விடயங்களை கருத்தில் கொண்டு தீர்மானிக்க வேண்டிய விடயம். ஜயனியும், ஞானசாரரும் போட்டியிட்டால் யாருக்கு உங்களது வாக்கு?

    ReplyDelete
  12. VoiceSriLanka, எங்களுக்கு உங்கள் கருத்தில் உடன்பாடு இல்லை. இது நிறைய விடயங்களை கருத்தில் கொண்டு தீர்மானிக்க வேண்டிய விடயம். ஜயனியும், ஞானசாரரும் போட்டியிட்டால் யாருக்கு உங்களது வாக்கு?

    ReplyDelete
  13. VoiceofSrilanka, ஜனாதிபதி என்பது தலைமைத்துவமா? அல்லது அது ஒரு பதவியா?? முஸ்லீம் காங்கிரஸ் சத்திரிக்காவை ஆதரித்ததன் மூலம் அஷ்ரப் அவர்கள் உங்கள் கருத்துப் படி இஸ்லாத்துக்கு எதிராக முடிவெடுத்துள்ளாரா? ஆக நீங்கள் இஸ்லாம் என்று ஒரு கருத்தை சொல்லும் போது அது காலம் இடம் சூழ்நிலை போன்ற அனைத்து விடயத்தையும் கருத்தில் கொண்டுதான் தீர்வுக்கு வரமுடியும் என்பதை ஆழ்ந்து கவனித்து கருத்துக்கள் சொல்லப்பட வேண்டும். இஸ்லாத்தை பற்றிய தவறான கருத்தை பிறரிடம் இட்டு செல்லும் கருத்தாக நமது கருத்துக்கள் அமைய கூடாது என்பதை தயவு செய்து கவனத்தில் கொள்ளவும்.

    ReplyDelete
  14. VoiceofSrilanka, ஜனாதிபதி என்பது தலைமைத்துவமா? அல்லது அது ஒரு பதவியா?? முஸ்லீம் காங்கிரஸ் சத்திரிக்காவை ஆதரித்ததன் மூலம் அஷ்ரப் அவர்கள் உங்கள் கருத்துப் படி இஸ்லாத்துக்கு எதிராக முடிவெடுத்துள்ளாரா? ஆக நீங்கள் இஸ்லாம் என்று ஒரு கருத்தை சொல்லும் போது அது காலம் இடம் சூழ்நிலை போன்ற அனைத்து விடயத்தையும் கருத்தில் கொண்டுதான் தீர்வுக்கு வரமுடியும் என்பதை ஆழ்ந்து கவனித்து கருத்துக்கள் சொல்லப்பட வேண்டும். இஸ்லாத்தை பற்றிய தவறான கருத்தை பிறரிடம் இட்டு செல்லும் கருத்தாக நமது கருத்துக்கள் அமைய கூடாது என்பதை தயவு செய்து கவனத்தில் கொள்ளவும்.

    ReplyDelete
  15. Kuruvi jananayaka nattil prediency enabthu thaan thalaimaithuvam...

    ReplyDelete
  16. Voice srilanka வின் கருத்துப்படி பெண் தலைமைத்துவம் என்பது தப்புத்தான் ஹதீஸ் உண்மைதான்.நாம் தவறை செய்துவிட்டு குர்ஆனையும் ஹதிஸையும் வளைக்க முடியாது என்பதை ஏற்றுக்கொள்கிறேன் ,மாணவியின் ஆசையை இலட்சியத்தை பாராட்டும் விதமாகவே எனது கருத்து எழுதப்பட்டது ,இருந்தாலும் எனது பக்கத்தில் தவறுதான்.அல்லாஹ் நம்மனைவரையும் மன்னிப்பானாக

    ReplyDelete
  17. Voice srilanka வின் கருத்துப்படி பெண் தலைமைத்துவம் என்பது தப்புத்தான் ஹதீஸ் உண்மைதான்.நாம் தவறை செய்துவிட்டு குர்ஆனையும் ஹதிஸையும் வளைக்க முடியாது என்பதை ஏற்றுக்கொள்கிறேன் ,மாணவியின் ஆசையை இலட்சியத்தை பாராட்டும் விதமாகவே எனது கருத்து எழுதப்பட்டது ,இருந்தாலும் எனது பக்கத்தில் தவறுதான்.அல்லாஹ் நம்மனைவரையும் மன்னிப்பானாக

    ReplyDelete

Powered by Blogger.