Header Ads



உதைப்பந்தாட்டப் போட்டியில் 'யா ஹுசைன்' என உச்சரியுங்கள் - ஷியாக்கள் அக்கிரமம்

தெஹரானிலுள்ள அஸாடி விளையாட்டு மைதானத்தில் உலக கோப்பை தகுதி சுற்று விளையாட்டை தேசிய கால்பந்து அணி ஆட உள்ள நிலையில், இரான் ஷியா இஸ்லாமில் உள்ள துக்க நாளை அனுசரிப்பதற்காக, இரானின் அனைத்து செயல்பாடுகளும் ஏறத்தாழ நிறுத்தப்பட்டுள்ளன.

மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த தடை செய்திருக்கும் பாரம்ரிய நாளில் நடைபெறுகின்ற, தென் கொரிய அணிக்கு எதிராக இந்த போட்டி, இரானின் மதத் தலைவர்களுக்கு சில அசாதாரண சவால்களை வழங்கியுள்ளது.

ஏழாம் நூற்றாண்டில் ஷஹீத்தான இமாம் ஹுசைனின் நினைவு நாளை நினைவு கூறும் வகையில், தன்னிகரற்ற தலைவரின் இராட்சத பதாகைகளின் கீழ், தலைக்கு மேல் பெரிய கறுப்பு கொடிகளோடு ஆயிரக்கணக்கானோர் நடந்து செல்கின்றனர்.

இரான் நாட்டு ரசிகர்கள் தங்களின் தேச அணிக்கு அளிக்கும் வழக்கமான உற்சாக கரகோஷத்தை இன்று விலக்கி வைத்து, அதற்கு பதிலாக ''யா ஹுசைன்'' என்ற மந்திரத்தை உச்சரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

4 comments:

  1. யா ஹுசைன் என்று கத்துவதால், யாருக்கு என்ன பயன்?

    பைத்தியக் கூத்து.

    ReplyDelete
  2. யாரப்பா தன்னிகரற்ற தலைவர்?....

    ReplyDelete
  3. good question by xha

    who is that leader.. (article by Shia???)

    ReplyDelete
  4. CALL ALLAH, He will reply your call.

    Calling Dead people, regardless of Prophets, Messengers or Their beloved companions or Kids will answer after dead. If still believe calling them for your help and need.. It is equal to Making partners to Allah and It is SHIRK, which Allah will not forgive if you die in the same states. Makkan Kuraish at the time of Muhammed (sal) call also Agreed with Allah in many issues But only thing what they did wrong is CALLING the DEAD people statues LAT and UZZA for their needs.

    May Allah Guide the Muslims Who call other than Allah for their help, who are already DEAD.

    ReplyDelete

Powered by Blogger.