October 29, 2016

இலங்கையை கண்காணித்தால், நிதி தருவோம் - அமெரிக்கா

இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காகவும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.

அவ்வாறு முன்வரும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு 5 லட்சம் அமெரிக்க டொலர்களை வழங்க அமெரிக்க ஜனநாயக மற்றும் மனித உரிமைகள் அமைப்பு (டீ.ஆர்.எல்.) தீர்மானித்துள்ளது.

இந்த நிதியைப் பெற்றுக் கொள்ள விரும்பும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்குமாறும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வேண்டுகொள் விடுத்துள்ளது.

11 கருத்துரைகள்:

இலங்கை சமீபத்திய காலங்களில் மனித உரிமைகளில் முன்னேற்றம் அடைந்து வருவதற்கு USA, UN, ஐரோப்பா, இந்தியா ஆகியவறலறின் முயற்சிகளே காரணம்.

எனவே, இலங்கை மேலும் முன்னேற்றமடய அமேரிக்காவின் முயற்சிகளை இலங்கை மக்கள் வரவேற்கவேண்டும்.

அது தவிர, இலங்கையில் ISIS காலூன்ற கூடும் என RAW கண்டுபிடித்துளதால், இலங்கைக்கு USA உதவ வேண்டும்.

Thank you USA

அதே வேலை புலிகளும் பிராபாகரன் சென்ற இடங்களில் எல்லாம் போட்ட கூட்டிகள் Sry குட்டிகள் எல்லாம் மீன்டும் நாடு திரும்பலாம்.

யாழ்பானத்தில் ஆவா பூவா காயா போன்ற தீவிரவாத கீழ்சாதி கூட்டம் மீன்டூம் தலை தூக்கலாம்

தகவல் ரஷ்ய உளவுதுறை

சில தமிழ் கீழ்சாதி தீவிரவாதிகள்ளின் அடி கொட்... வாலாட்ட ஆரம்பித்துள்ளன.
முள்ளி வாய்கால் மறந்து விட்டது போலும்.
மன்டய கோடாரியால் பதம் பார்த்ததும் மறந்துட்டு போலூம்.
மீண்டும் மன்டோட்ட நாய் நக்காம பார்த்துகோங்க

LETE and Ava kuluwai kattupatutha USA thewai

YES Ajan... It is the USA, WHO did not care HUMAN rights of IRAQ, AFGHAN, PLESTINE, HIROSHIMA, NAGASHAAKI, Viatnam and many more country and KILLED them millions.

US has not right to talk HUMAN rights. All they violated around the world and now coming with their own agenda and finding the weakness of SriLanka to benefit from.

US is well known for propaganda.. BUT their selfish agenda will come behind to destroy you and our country for their sake.

Since they had no courage to face JAPAN army face to face.. They killed innocent civilians (children, old and weak) of Jappan who did nothing to them

RAW can mind its business with the safety of INDIA.. in Sri LANKA we have our own intelligent who can safeguard the land.

RAW is trying to make problem to Sri Lankan Muslims by intervening in our country issues with lies for their own interest.

Every one should know their limit, when it comes to deal the issues of other people.

Antony நீங்க செத்த பாம்பு
புர்ஞ்சால் சரி

யாரு இந்த கிறிஸ்தவ புலி? இவருக்கு என்ன இங்குவேலை? றோவின் உளவாளியோ?

@Muhammed, USA's attacked Hiroshima, & Nagasaki as part of 2nd world war 73 yrs ago. Do you know npw USA and Japan are friendly countries.

Afghanistanis are feeling freedom now, nation is developing, even playing World Cup cricket. How? After USA killed all Taliban terrorists.

USA had chased Iraq army away out of Kuwait as per Kuwait's request.

Iraq people enjoy democracy now after Iraq dectator Saddam hussion is punished by law.

Anyway... whatever......
In SL, USA has to get full credit for SL's recent improvements in human rights.

USA brought 3 resolutions in UNHRC to improve SL's human rights conditions. But still SL needs to go long way, so USA still needs to assist SL more.

யாரு இந்த ISIS?, இவருக்கு என்ன இங்கு வேலை? பாக்கிஸ்தான் உளவாளியோ?

Afganistan is feeling freedom
Now ? Hahah same as Iraq ? Same as Vietnam ? Where still kids are born as handicapped because of what US did, and the shattered land mines in playing field making more children handicapped?
முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்காதீர்.
அகதியாக சென்று இந்நொரு நாட்டில் பிச்சைவாங்கப்பிழைத்தால் இப்படித்தான், கொஞ்சம் மற்றைய நாடுகளுக்கும் சென்றுபாருங்கள் , குறிப்பாக Vietnam Afganistan , Iraq . ஒரு வேலை முஸ்லிம் தீவரவாதிகள் Afganistan , Iraq இல் இருப்பதால் பயம் என்றால் Vietnam இறகாவது்சென்று பாருங்கள்.
தஞ்சம் புகுந்த நாட்டின் Passport கிடைத்துவிட்டது தானே? Can travel?

Post a Comment