Header Ads



புலிகள் - ஹமாஸ் மீதான, தடைநீக்கம் - ஐரோப்பிய யூனியன் முடிவு

விடுதலைப் புலிகள் மற்றும் ஹமாஸ் அமைப்பு ஆகிய இரண்டு அமைப்புகளின் மீதான தடை விவகாரத்தில் ஐரோப்பிய யூனியன் அதிரடி முடிவெடுத்துள்ளது.

2 அமைப்புகளையும் தடை பட்டியலில் இருந்து நீக்க முதன் முறையாக ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பான அறிக்கை விரைவில் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஐரோப்பிய யூனியன் தடை நீக்கம் தொடர்பாக இலங்கை மற்றும் இஸ்ரேலிடம் கருத்து கேட்டிருந்தது.

இரு நாடுகளும் குறித்த அமைப்புகளின் மீதான தடையை நீக்க கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எனினும், இரு நாடுகளின் எதிர்ப்பையும் மீறி தடைப்பட்டியலில் இருந்து விடுதலைப்புலிகள் மற்றும் ஹமாஸ்அமைப்புகளின் பெயர்களை நீக்க உள்ளதாக ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.

6 comments:

  1. Hamas not any terrorist organaisation but LTTE terrorist group.

    ReplyDelete
  2. ஹமாஸ் அமைப்பு போராளிகள்
    இழந்ததை மீட்கும் நோக்கம் கொண்ட கோட்பாட்டில் போராடக்கூடியவர்கள்
    புலிகள் அமைப்பு அளந்ததை மீட்கும் நோக்கம் கொண்டவர்கள் so between hamas & ltte are more different therefore உதாரணமாக பிள்ளை அழுகிரது பசிக்கா அல்லது பயத்துக்கா என சிந்திக்கவேண்டும்
    இவரானர் கடுப்பேத்துராரு அழுதுடுவேண் ஆமாா.

    ReplyDelete
  3. (1) ஹமாஸ் பயங்கரவாதிகள் இல்லை என்றால் ஏன் தடை முதலில் செய்யப்பட்டார்கள்?

    (2) ஹமாஸ், ISIS, Al-Qaeda, Thawheed Jamaath, தலிபான்கள், Mujahideen, Houthis, Hezbollah, Muslim brotherhood, etc..ect... எல்லாம் ஐரோப்பா/அமேரிக்காவினால் பயங்கரவாதிகள் கூட்டம் என தடை செய்யபட்டுள்ளன.
    இவஐகளில் எப்படி ஹமாஸ் மட்டும் இப்போது ஸ்பெஷல்?

    ReplyDelete
  4. ஹமாஸ், ஹிஸ்புல்லாஹ் ,Peshmerga, Houthis போன்றவை இஸ்லாமியர்களாக இருந்தாலும் அடிப்படைவாத பயங்கரவாத செயல்களில் அவ்வளவாக ஈடுபடுவதில்லை. அத்துடன் அவை மண் மீட்பு போரிலே ஈடுபட்டன

    ReplyDelete
  5. இஸ்ரேல் நாட்டைப் பாலஸ்தீனர்களுக்கு மீளப் பெற்றுக்கொடுத்து இஸ்ரேல், மேற்குக் கரை, காசா ஆகிய பகுதிகளை இஸ்லாமியக் குடியரசாக மாற்றுவதே ஹமாசின் முக்கிய குறிக்கோள் ஆகும்[

    ReplyDelete
  6. யார் என்ன கூறினாலும் இஸ்ரேல் ஓர் அங்கீகரிக்கப்பட்ட நாடு . இஸ்ரேலை அழித்து இஸ்லாமிய குடியரசு அமைப்பதெல்லாம் கனவிலும் நடக்காது. உண்மையில் பலஸ்தீனர்களும் இஸ்ரேலியர்களும் இந்த பிரச்னையை தனிப்பட்ட முறையில் அணுகியிருந்தால் இந்நேரம் பிரச்சனை தீர்ந்து சுமுகமாக வாழ்ந்திருப்பார்கள் . வெளியிலுள்ள முஸ்லீம் நாடுகள் தேவையில்லாமல் இதில் தலையிட்டு குழப்பியதே இன்றைய அவனை நிலைக்கு காரணம்.

    ReplyDelete

Powered by Blogger.