October 26, 2016

முஸ்லீம் விவாகம், விவாகரத்து சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவர அமைச்சரவை உபகுழு

இலங்கையில் முஸ்லீம் விவாகம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வருவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், அது தொடர்பான யோசனைகளை முன்வைப்பதற்கு உப குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த வாரத்திற்கான அமைச்சரவை கூடியபோது, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ இது தொடர்பான அமைச்சரவை பத்திரமொன்றை முன்வைத்தார்.

இது தொடர்பாக அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனையில் ''முஸ்லீம் சட்டத்தின் கீழ் திருமணம் முடிப்பதற்கான குறைந்த வயது எல்லை , மற்றும் அச் சட்டத்தின் கீழ் காணப்படும் வேறு காரணங்கள் தொடர்பாக காணப்படும் சட்ட விதப்புரைகள் இலங்கை அங்கம் பெறும் சில சர்வதேச சமவாயங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நியம ஓழுக்கங்களுடன் ஓத்திசையாத காரணத்தினால் அந்த சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு தேவை ஏற்பட்டுள்ளது '' என கூறப்பட்டுள்ளது .

அதன் அடிப்படையில் முஸ்லீம் விவாகம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய முறையான திருத்தங்கள் தொடர்பாக அமைச்சரைக்கு யோசனைகளை முன் வைப்பதற்கு அமைச்சரவை உப குழுவொன்றை நியமிக்க நீதி அமைச்சருக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

13 கருத்துரைகள்:

A way to keep the MUSLIM under boiling situation... The same problem is also taking place in Indian government also.

Where ever ISRAEL is landing.. They influence the local government to make the Muslim in a boiling situation like this.. BY this way they try to keep the Muslim Umma of the world to get busy with solving their problems and forget about voicing against palestinian issues.

STRONG message of MY3, RANIL and Any other leaders to come.. WE MUSLIM urge you to obey the same ONE TRUE GOD who created you and us. IF you can not obey him due to your misguidance toward your creator, DO not disturb us in obeying his commands to reach his paradise in our eternal life.

You may try to oppress the portion of Sri Lankan citizen who obey the god for sake of satisfying any foreign power. BUT WE MUSLIM DETERMINED TO OBEY THE ONE TRUE GOD who created you and us. No power in the world can change our belief in heart, even if you hurt us in this world. Final success after death is for those who truly submit to the creator, who will be judge and all power on the day to reward every individual who obey his command.

Killers of Many Prophets, They only know how create destruction in the world as they proved in the past by killing prophets.

Allah is enough for us.

Insha allah regarding THIS CASR ACJU AND MCA WILL RAKE PLACE AND GET GOOD DECISION FOR THIS MATTER.AND MAJLISIS SHOORA ALSO WILL INVOLVED WITH ACJU.PLEASE DUA.DUA IS OUR GOOD WEAPON.MUSLIMS ALWAYS FACING CHALLENGES.MAY ALLAH GUIDE US.PLS LET US DUA

Who are these people to rectify the law from allmighty Allah? Will jamiyathul ulama will allow to do this? MY3 and Ranil trying to follow modi??? They better wait and see what will happened to modi first....

மோடியை திட்டி தீர்த்துகொண்டிருந்தீர்கள். இப்போ இலங்கை அரசும் மோடியை பின்பற்ற போகிறதே.

ஆணால், அமேரிக்கா, ஒஸ்ரேலியா, ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் முஸ்லிம்கள் அங்குள்ள சட்டதிட்டங்களை மதித்து தானே வாழ்கிறார்கள்.

What are the Muslim ministers doing?

What is Jammiyathul ulama doing?

What are you doing Mr.Hakeem.You claim that you are the saviour of the muslim commmunity.

Though its ill motivated from west and zionist agenda, lets take it positively lets our religious leaders to intervene and put forward the most appropriate set of rules which in line with sharia principles, which will help to attract others towards understanding how Islamic rules are more humane and practical. lets take this as an opportunity instead as a threat.

Cade zainudeen.pls be cool.they will do in order.pls be patient

antonyraj உங்களுக்கு முஸ்லிம்கள் மீது ஏன் இவ்வளவு அக்கறை ? ஆடு நனைகிறது என்று ஏன் ஓநாய் கவலைப்பட வேண்டும் ? உங்களைப்போன்ற ஓநாய்களுக்கு சொந்தப்பிரச்சினைகள் பல நாட்டில் உள்ளன. அவற்றை தீர்க்க முதலில் வழியே பாரும்.

மனித வாழ்வுக்குப் பொருத்தமற்ற, பால்நிலைப் பாகுபாடு கொண்ட பாலைவனச் சட்டங்கள் தூக்கி எறியப்பட வேண்டும்.

Mr.Ajan this is our problem.u take care of ur wife

Rishvin ismath என்ற பெயரில் உள்ள இந்து சகோதரர் அவர்கற்கு இந்த சட்டம் பாலைவன நியதியல்ல பெண்ணை படைத்து அவர்களின் சுபாவங்களை தெரிந்த அல்லாஹுவிடம் இருந்து வந்தது அது ஆண்,பெண் உரிமைகளை பாதுகாக்கின்றது அத்தருனம் உங்களிடம் வரும்கட்டத்தில் உங்களால் புரிந்து கொள்ளமுடியும்.மேலும் பாலைவன சட்டத்தை உலகுக்கு அறிமுகபடுத்தாமல் இந்துக்களாகிய உங்களின் சட்டம் இளம் பெண்ணின் கணவர் மரனித்துவிட்டால் அவள் சாகும்வரை வேறு வாழ்க்கை துனையின்றி விதைவையாக வாழவைத்து அனைத்து ரெட்லைட் ஏரியாவிலும் அவள் உளாவிவருகின்றால் மேலும் கணவன் மனைவி இடையில் ஏற்படும் கசப்பான வாழ்கையால் அவர்கள் இருவரும் பிரிந்து அவர்களின் உறுமையை பெற்றுக்கொள்ள முடியாத உங்கள் சமூக பண்பை உளகுக்கு சட்டமாக்க முடியுமா ( அதாவது கணவருக்கு மனைவியை பிடிக்காமல் வாழமுடியாத கட்டத்தில் அவளை அவரால் விவாகரத்து செய்ய முடியாத கட்டத்தில் சமையல் அறையில் கேஸ் சிலிண்டரை பாவித்து அல்லது பெரும் கின்ற்றில் அவளை தூக்கிபோட்டு கொள்ளும் பண்பை அமுல்படுத்துவோமா? எது நல்லது என்று கட்டாயம் அறிவிக்கவும்

Well said bro. Antonyraj mind ur business....

Post a Comment