Header Ads



முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை, வடமாகாண சபை தடுக்கிறது - சுமந்திரன்

-Jvp-

வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் அனைவரும் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும் இல்லாவிட்டால் தமிழ் மக்களுடைய மீள்குடியேற்றத்தையும் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்கிலிருந்த முஸ்ஸிம் மக்கள் வெளியேற்றப்பட்டு இன்றுடன் 26 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில், இதனை முன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பில் வடமாகாண முஸ்லிம் சிவில் சமூகம் ஏற்பாடு செய்திருந்த விஷேட கலந்துரையாடல் நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் கூறுகையில்,

வடமாகாண சபை வேண்டுமென்றே மிகத் தெளிவான முறையில் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. அதை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கின்றேன். இந்த நிலை மாற வேண்டும்.

வடக்கில் வாழ்ந்த அனைவரும் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால் தமிழ் மக்களுடைய மீள்குடியேற்றத்தையும் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும். என தெரிவித்தார்.

7 comments:

  1. சுமந்திரன் அவர்கள் தமிழ் அடிப்படைவாதிகளால் வரலாற்றில் துரோகியாக்கப்படுவார். ஆனால் சுமந்திரன் போன்றவர்கள் இருக்கும்வரை தான் தமிழ் தேசிய கிறிஸ்துவர்களுக்கு பாதுகாப்பேயன்றி ஹிந்துத்துவ சிந்தனையை நிலைநாட்ட துடிக்கும் விக்கி போன்றவர்கள் அல்ல

    ReplyDelete
    Replies
    1. To: IR MS,
      உங்கள் comments யை நண்பர்களுடன் பகிர்ந்து சிரிப்பதை தவிர, வேறு ஒன்றும் இல்லை.
      You need good sleep my friend.

      Delete
  2. சுமந்திரன் இங்கு சொல்வது "வடக்கில் வாழ்ந்த அனைவரையும் மீழ குடியேற்ற வேண்டும் என"
    அது சரி தான். மாற்று கருத்துக்கு இடமில்லை.

    ஆணால், NPC யில் கால தாமதங்கள் ஏற்படுவதற்கு பல நடைமுறை சிக்கல்கள்.

    கள்ள பதிவுகள் அதிகம். உதாரணமாக, யாழ் மாவட்டத்தில் இருந்து 3500 மு/குடும்பங்கள் வெளியேறியற்றபட்டார்கள், இப்போது 10,000 குடும்பங்கள் பதிந்துள்ளார்கள்.
    இனப்பெருக்கம் என சொல்லுகின்றனர். பலருக்கு மற்றைய மாவட்டங்களில் வீடுகள், வியாபாரங்கள் உள்ளன. இவைகள் எல்லாம் check பண்ண வேண்டும். NPC யின் வளங்கள் என்ன?

    நியாயப்படி, அந்த 3500 குடும்பங்களும் உடனடியாக குடியேற்ற வேண்டும். மற்றவர்கள் வீடு வாங்கி/வாடகை எடுத்து தான் குடியேறவேண்டும்.

    தற்போது வெள்ளவத்தையில் வாழ்கின்ற தமிழர்களில் 50% யுத்ததினால் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் தான். அவர்களுக்கும் NPC யாழ்பாணத்தில் வீடுகள் தருவார்களா?

    எனவே சுமந்திரன் சொல்வதும் சரிதான். விக்கி சொல்வதும் சரிதான்.

    ReplyDelete
    Replies
    1. எருமைத்தனமாக பதிவிடுகிறீர், தலைநகருக்கு தற்காலிகமாசென்று வீடு வாசல் வாங்கியோரும், காலக்கெடு ஒன்றில் வெளியேற்றப்பட்டோரும் ஒன்றா?
      குறித்த சம்பவம் நிழாதிருந்தால் நீங்கள் சொல்லும் 10,000 குடும்பங்களும் விரிவாகமல் இருந்திருக்குமா? சுத்த கேணத்தனமாக இருக்கிறது!
      வடக்கு எமது தாயகம் அங்கு குடியேற எந்த நாயின் அநுமதியும் எமக்குத்தேவை இல்லை

      வரளாறு நெடுக எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு காத்திரமான பலிவாங்கள்கள் நிச்சயமாக இருக்கிறது, பொருத்திருங்கள்
      தமிழ் ஆதிக்க சக்திகள் முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகளை மேற்கொண்டு வந்தனர். இதன் கட்டங்களாகவே கீரமலை- சேத்தான்குளம் முஸ்லிம்கள் வெளியேற்றம், அராலி-மாதகல் பிரதேச வெளியேற்றம், பப்பரப்பிட்டி வெளியேற்றம், மீசாலை –உசன் பிரதேச வெளியேற்றம், சாவகச்சேரி வெளியேற்றம், நல்லூர் வெளியேற்றம் இவை எல்லாம் எம்ம்மா முன்னோர்களால் விட்டு விட்டதன் விளைவை நாம் இப்போது சுவைக்கிறோம்
      இதை சுவைக்க துவேஷ விஷ ஜந்துகளுக்கம் சந்தர்ப்பம் வழங்கப்படும்

      Delete
    2. நல்லகாலம் தமிழர்கள் விழிப்பாக உள்ளனர்.இவ்வளவு குரோத எண்ணம் கொண்ட ஒரு இனத்தை கால் ஊன்ற விட்டு தமக்கு தாமே ஆப்பு வைக்க எந்த இனமும் விரும்பாது.
      அன்று விழிப்படையாமல் இருந்திருந்தால்.வடக்கும் கிழக்குமாகாணம் போல் ஆகியிருக்கும்.

      Delete
  3. குமரா! இது பாதிப்புக்குள்ளான உள்ளம் அதனால் வந்த வார்த்தைகள் இவை!
    தவிரவும் குரோத்த்தையீ உன்னிடமிருந்துமான் கற்றுக்கொண்டோம். நன்றி! நீ போன்ற விஷவாயுடையவரகளே 1990 இனச்சுத்திகரிப்பை திட்டமிட்ட சதியாக ஏற்றுக்கொண்டதற்கு!

    நாம் அடைந்த துன்ப துயரங்களை அநுபவிக்க உங்களுக்கொரு சந்தர்பம் தருவோம் தயாராக இருங்கள்

    ReplyDelete
    Replies
    1. Aboobakar சமூகமயப்படுத்தப்பட வேண்டியவர்

      Delete

Powered by Blogger.