Header Ads



முஸ்லிம்களை நச்சரித்துவந்த, முக்கிய பௌத்த தேரருக்கு புற்றுநோயா..?

-மூத்த ஊடகவியலாளர் Mohamed Naushad-

முஸ்லிம்களை மிகவும் நச்சரித்து வந்த ஒரு முக்கிய பௌத்த மதத் தலைவர் புற்று நோயின் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக அரசல் புரசலாக சில தகவல்கள் கசிந்துள்ளன. 

அதனால்தான் அவருடைய கூச்சல் சற்று ஓய்ந்துள்ளதாம். 

முஸ்லிம்களின் அல்லாஹ்வால் நான் தண்டிக்கப்பட்டுவிட்டேனா என்று அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பத் தொடங்கியுள்ளதாகவும் மேலதிகத் தகவல். 

ஆனால் எதுவுமே இன்னும் ஊர்ஜிதம் இல்லை. ஒரு வேளை இது உண்மையானால் தனது நோய்க்கு எது காரணம் என்று அவர் கருதுகின்றாரோ அது அப்படியே அவரின் மனதில் பதிந்து இறைவன் அவரின் மனதில் நல்ல தௌிவான சிந்தனைகளுக்கு வழிவகுப்பானாக என்று பிரார்த்திப்போம்

12 comments:

  1. முஸ்லிம்கள் அவரைப் போய் பார்ப்பது நல்லது.

    வாழ்க்கையின் இறுதிக் கட்டத்திலாவது, இஸ்லாத்தை நோக்கிய ஹிதாயத் கிடைக்கலாம்.

    ReplyDelete
  2. That is true ...Muslims should visit him.forgive him for his ignorance ..
    You do not when and where man changes his mind

    ReplyDelete
  3. That is true ...Muslims should visit him.forgive him for his ignorance ..
    You do not when and where man changes his mind

    ReplyDelete
  4. அவன் இருந்த என்ன செத்தா என்ன நாசமா போனவென்,அவனால் இழைக்கப்பட்ட எங்கள் சகோதர்கள் இனி மீண்டும் வரப்போவதில்லை.

    ஏண்டா அவனுக்கு இன்னமும் ஹிதாயத்தை ஹிதாயத்தை என்று சாகுரிங்க!!

    ReplyDelete
    Replies
    1. @ BuLLBULLI மன்னிக்கவும் நீங்கள் ஒரு முஸ்லிம்தானா? தெரியாமல் கேட்கிறேன்.
      ஏனென்றால் நபியவரலகளின் தலையில் குப்பைகளை தினமும் கொட்டி வந்த ஒரு வயோதிப பாட்டியையே ஒரு நாள் குப்பைகொட்டவில்லை என்றவுடன் விசாரித்த நபியவர்கள் அவ்வயோதிபருக்கு நோய்வாய்பபாட்டிருந்நது தெரியவர அவரை நலம் விசாரிக்கச்சென்றார்.
      தலையில் குப்பைகொட்டியவரையே நபியவர்கள் சென்று நலம் விசாரித்தார்கள் எங்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது இந்த சாமியை திட்டி தீர்பபதறகும் ,ஹிதாயத் கொடுக்கூடாது என்று கேட்பதற்கும்.

      Delete
  5. நோய் என்பது யாருக்கும் ஏற்படலாம். அது சோதனையாகவோ, தண்டனையாகவோகூட இருக்கலாம். அதை ஒரு விடயமாக எடுத்துப் பேசுவது அநாகரிமானதும், குறைகளைக் கூறித் திரிவதும்.

    அல்லாஹ் தீர்ப்பளிப்பவன். அவன் தன்னால் கொடுக்கப்பட்ட தவணையை மீற மாட்டான். எது எப்போது நடக்க வேண்டுமென அவன் நிர்ணயித்துள்ளானோ அக்காலத்தில் அது நடைபெற்றே தீரும்!

    ReplyDelete
    Replies
    1. You are right. We Muslims should not be happy on others sorrow, even they are enemy to us. This is what our beloved prophet taught and showed us

      Delete

Powered by Blogger.