October 15, 2016

மைத்திரிக்கு எதிராக, வீதியில் இறங்க நேரிடும் - சிவில் அமைப்புகள் எச்சரிக்கை

ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கு எதிராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எவ்வித நடவடிக்கையும் எடுக்காது போனால், அதற்கு எதிராக வீதியில் இறங்க போவதாக சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர சிவில் அமைப்புகள் பாரிய பங்களிப்பை செய்துள்ளதாகவும் இதனால், வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியது அரசாங்கத்தின் கடமை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ, ஐக்கிய தேசியக் கட்சியோ எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் தவறு செய்திருந்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியது ஜனாதிபதி பொறுப்பு.

இது தொடர்பாக கூடிய கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள சிவில் அமைப்புகள், எதிர்காலத்தில் அப்படி நடைபெறவில்லை என்றால், வீதியில் இறங்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளனர்.

6 கருத்துரைகள்:

விடாதீங்கோ.., நாங்களும் சேர்ந்து வருகிறோம். இதே மாதிரி தேசியப்பட்டியல் தருவதாக சகோதரர் ஹக்கீம் அவர்களால் வாக்குறுதி அளிக்கப்பட்டு ஏமாத்துப் பட்டுக்கொண்டிருப்பவர்களும் வீதிக்கு வரவேண்டும். மக்களுக்கும், கட்சி பிரமுகர்களுக்கும் வாக்குறுதி அளித்து விட்டு இன்னும் தனது நண்பரையே பாராளுமன்றத்தில் வைத்து கபடத்தனம் பண்ணும் கேவலமான தலைமைத்துவம்.

"The Muslim Voice" wishes to repeat this:

Can the Puravasi Balaya publish the names of the Civil Society Groups/organizations and individuals that originally formed this movement under the leader of the late Thera Maduluwawe Sobitha Thero, who was The chief incumbent of the Kotte Naga. In recent times it is witnessed that almost 90 % of the Civil Society Groups and persons who were with the late Thera and who joined the stage at Hyde Park on Tuesday the 2nd., December 2014 have abandoned the present Puravasi Balaya Leadership because a hand full of certain individuals like Co-Convener Saman Rathnapriya, Prof. Sarath Wijeysuriya, Ravaya editor K.W. Janaranjana, Gamini Viyangoda are undemocratically steering this movement for their personal political agenda and holding to ransom the "Yahapalana government under the pretext of safeguarding the rights of the people/voters, while they indirectly benefited from the President and the PM and are lobbying for "anti-people" activities blackmailing the government appearing as the saviours of TRUE DEMOCRACY. It is the duty of the peace loving people of this country and the patriots who love their "Maathruboomiya" be vigilant of this situation and defend the country and the nation from the political disaster a hand full of so-called "Civil Society" elements who are up to political mischief for their personal glory and gains at the cost of the sacrifice made by our Security Forces personnel and our Ranaviru. The Puravasi Balaya cannot be allowed to run this country and dictate terms and conditions to the Executive President and the Prime Minister or the Cabinet of Ministers or Parliament, for that purpose. It is NOT the VOICE of the people, but just a hand full of
individuals and a small ad-hoc group of some civil society organizations for that matter.
Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice

காலம் தாழ்த்தப்பட்ட எந்த நிலைப்பாடுகளும் (நீதியை நிதி வாங்கி விடும் ) மக்கள் & நாட்டிற்கும் தீங்கு மட்டுமே மிஞ்சும் எனவே உடனே அணைத்து அமைப்புக்களும் வீதீயில் இறங்க வோண்டியது காலாத்தின கட்டாயமாகும்

Noor Nizam, தயவு செய்து உமது பதிவுகளை தமிழில் செய்தால் நிறையப்பேர் பயனடைவார்கள். முடிந்தால் "The muslim voice" என்ற பெயரை மாற்றிக் கொள்ளுங்கள். இது சிலரை தவறான நோக்கத்தில் ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் கணிப்பிடுகிறது. உம்மை போல் ராஜபக்ச அன் கோ வின் சால்வையில் தொங்கிக் கொண்டு அவர்களின் எலும்புத்துண்டுக்கா அலையும் நீர், ஒரு தமிழ் இணைய தளத்துக்கு வந்து உமது ஆங்கில புலமையை காட்ட எத்தனிக்கிறீர். உமது இந்த பதிவில் தர்க்க ரீதியாகவே முன்னுக்கு பின் முரணாக உள்ளது என்பதை கவனமாக வாசித்தீரானால் உமக்கு விளங்கும். அதட்கும் காரணம் உள்ளது. நல்லாட்ச்சியும், இந்த சிவில் அமைப்புகளும் ராஜபக்ச அன் கோ களை எதிர்ப்பவர்கள், ஆனால் இப்போது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு வரும் போது நீர் அந்த சந்தர்ப்பத்தை பாவிக்க முட்படும் போது தான் முன்னுக்கு பின் முரணான கருத்தை கூறி சொதப்ப முட்படுகிறீர். அது என்னா? "undemocratically". Are you member of the Puravasi Balaya? ராஜபக்ச வுக்கு வக்காலத்து வாங்கும் உமக்கு என்ன முகாந்திரம் உண்டு undemocratically என்ற சொல்லை பவிப்பதட்கு..!!! Saman, prof. Wijeysuriya, Janaranjana, Viyangoda.. இவர்களை பற்றி நீர் கூறியது கேட்டால் உமது நிலையை நினைத்து எமக்கு பரிதாபமாக உள்ளது. மீண்டும் உம்மிடம் மிகவும் தாழ்மையுடன் கேட்க்கின்றோம் உமது பதிவை தமிழில் பதிவிடவும்.

""The Muslim Voice" wishes to repeat this:"
Man U utter the same words in each and every comment. Stop calling yourself " The Muslim Voice" you are more of a " Rajapaksha's Pet Dog than a Muslim Voice"
You are free to support whoever you like but don't call portray yourself as Muslim Voice.
Your comments itself is like an article. First of learn to comment sort and sweet. The medium u use is not reaching to the " common man "

Noor Nizam is stooge of Rajapaksha,who is buying everything anything for his personnel gain might have bought this man too.

Post a Comment