Header Ads



 48 வகையான மருந்துகளின் விலை, இன்றுமுதல் குறைகிறது

இன்று -21- நள்ளிரவு முதல் 48 வகையான மருந்துகளின் விலை குறைக்கப்படவுள்ளன.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கையொப்பமிட்டுள்ளதுடன், குறித்த வர்த்தமானி அறிவித்தல்  இன்று (21) வெளியிடப்படவுள்ளது.

அதன்படி இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த விலை குறைப்பினால் மருந்துப்பொருள் விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மருந்துகளில் பற்றாக்குறையை ஏற்படுத்த முற்படுமாயின், அதற்கு முகங்கொடுக்க முடியுமென ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. Good job ! Well done Minister ! One good news from
    Good Governance .

    ReplyDelete
  2. It has been increased previously and now it will be reduced by a penny. I think it will be the case.

    ReplyDelete
  3. Good Job ? Hmm may it's true because these days Muslims buy medications more than food.
    The food prices are rocketing what's the use in reducing the medication ?
    May be lack of quality food and expensive prices makes people sick so low medicine prices may ease their life ?

    ReplyDelete

Powered by Blogger.