Header Ads



சவுதிக்கான பிரிட்டன் தூதுவர் மனைவி சகிதம், இஸ்லாத்தை ஏற்று ஹஜ்ஜை நிறைவேற்றினார்


ஸஊதி அரேபியாவிற்கான பிரித்தானியத்  தூதுவர்   simon collis தனது மனைவி சகிதம் இஸ்லாத்தைத் தழுவி இம்முறை -2016- புனித ஹஜ் கடமையையும் நிறைவேற்றியுள்ளார் அல்ஹம்துலில்லாஹ்.

பிரித்தானியத் தூதுவர்  ஒருவர் ( முஸ்லிமான) ஹஜ் கடமையை நிறைவேற்றுவது இதுவே  முதற் தடவையாகும்.

# الله آكبر الله آكبر الله آكبر،
ﻻ إله إلا الله الله آكبر،
الله آكبر ولله الحمد  #

Abu uraifa

Simon Collis has become the first British Ambassador to Saudi Arabia to perform Haj while still on duty in the kingdom.

Pictures of Collis with his wife Huda Mujarkech with the white Haj clothes were posted on a Twitter account of Fawziah Al Bakr with the comment in Arabic “The first British ambassador to the Kingdom performing Haj after converting to Islam: Simon Collis with his wife Huda in Makkah.”

The diplomat and his wife thanked Fawziah, a writer and activist, for the tweet, Saudi news site Al Marsad reported on Tuesday.

According to his official biography, Collis, who joined the Foreign and Commonwealth Office in 1978 after studying Arabic, has served mainly in the Middle East and South Asia.

His first posting was to Bahrain where he was the second secretary from 1981 to 1984. He also served in Tunis as the Deputy…


8 comments:

  1. Allah guide whoever he wishes and may Allah bless him. And reward him with his mercy

    ReplyDelete
  2. பல குழுக்களாக பிரிந்து நிற்கும் முஸ்லிம்கள் எப்போது தூய இஸ்லாத்தஏற்றுக்கொள்ளவது

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ் என்று சொல்லி மகிழ்ச்சியடையும் அதே நேரத்தில் இதில் படிக்க நிறைய பாடங்கள் உள்ளன.

    எடுத்த எடுப்பிலே எமக்கு பிடிக்காத அனைத்திற்குமே "யூத - கிறிஸ்தவ" என்று ஏசி தூற்றிக் குற்றம் சொல்லும் நாம், ஒரு கிறிஸ்தவ நாட்டின் தூதர் இஸ்லாத்தை ஏற்ற பொழுதும் கூட அந்த நாடு அவரை அதே பதிவியில் கெளரவமாக வைத்தே இருக்கின்றது, அத்துடன் ஹஜ்ஜுக்கான விடுமுறையையும் வழங்கி இருக்கின்றது. இதன் மூலம் UK யின் பெரும்தன்மையும், பரந்த மனப்பான்மையும் உலகிற்கு காட்டப்படுகின்றன என்பதையும் மறக்க கூடாது.

    சற்று மாற்றி யோசித்தால், இதுவே பாகிஸ்தானின், சவுதியின், அல்லது வேறு ஒரு முஸ்லிம் நாட்டின் தூதுவர் இன்னொரு மதத்திற்கு மாறிய நிகழ்வாக இருந்திருந்தால், முஸ்லிம்களினதும், அந்த நாட்டு அரசாங்கங்களினதும் நடவடிக்கையும், பிரதீபலிப்பும் எப்படி அமைந்து இருக்கும் என்பதையும் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  4. இதில் நல்ல ஒரு படிப்பினை முஸ்லிம்களுக்கு உண்டு. ஆனால் அவசரக் குடுக்கைகளுக்கும், தீவிரப் போக்கு உடையவர்களுக்கும் இது பயனளிக்காது. இதன் உண்மையான விபரங்களை தெரிந்துகொள்வது, நமது குழந்தைகளுக்கும் பயனளிக்கும்.

    Simon Collis அவர்களுக்கு ஐந்து குழந்தைகள். இவரது திருமணம் காதல் திருமணமாகும். இவரது தோழி Huda Al Mujarkech சிரியா நாட்டைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண்மணி. காதலின் பின்னர், திருமணம் வரை சென்ற பொழுதும் கூட, அவர் கணவனின் மதமாற்றத்தை வலியுறுத்தவில்லை. இருவரும் இணைந்தே வாழ்ந்தனர்.


    தனது நற்பண்புகள், மென்மையான - திணிப்பற்ற போதனைகள் மூலமே Huda Al Mujarkech தனது கணவர் இஸ்லாத்தை ஏற்பதற்கான பின்புலங்களை ஏற்படுத்தினார். இன்று முழுக் குடும்பமும் முஸ்லிம்கள். கணவனும், மனைவியும் ஹஜ்ஜையும் நிறைவேற்றி உள்ளனர்.

    இன்று சிலர் சொல்வது போன்று வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்றோ, எடுத்தேன் கவிழ்த்தேன் என்றோ செயற்பட்டு இருந்தால் இது சாத்தியமாகி இருக்காது.

    விவேகமும், பொறுமையும் வேண்டும்.

    ReplyDelete
  5. Ashif Haneefa
    அதற்குரிய சட்டத்தை மார்க்கத்தை அறிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  6. May Almighty Allah guide him and his family members. A great decision, may Allah give hidayath to many more people to save themselves from Hell fire.

    ReplyDelete
  7. Batti, இஸ்லாத்தில் இருந்து யார் வெளியேறினாலும், அவரை கொலை செய்ய வேண்டும் என்பதுதானே ஹதீஸ்.

    ReplyDelete
  8. அஸாத் கனேதன்னை
    ஆம். நீங்கள் இஸ்லாத்தை தொடர்ந்து படித்துக் கொண்டு வாருங்கள். அல்லாஹ் உங்களுக்கு இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளக்கூடிய நற்பாக்கியத்தை வழங்குவானாக!

    ReplyDelete

Powered by Blogger.