Header Ads



சுவிஸில் இலங்கை முஸ்லிம்களின், ஹஜ்ஜுப் பெருநாள் (படங்கள்)


(படஉதவி ஹஸீப் ஹனீப்)

சுவிஸில் வாழும் இலங்கை முஸ்லிம்களின் ஹஜ்ஜுப் பெருநாள் இன்று திங்கட்கிழம 12 அம் திகதி ஊர்டோப் - எம்ரி மண்டபத்தில் நடைபெற்றது. மஸ்ஜித்துல் ரவ்ளா பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் ஹனீப் மொஹமட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாகிஸ்தான், இந்தியா, மாலைதீவு, அல்ஜீரியா, மொறோக்கோ, ஆப்கானிஸ்தான் பலஸ்தீன் நாட்டு சகோதரர்களும் குடும்ப சகிதம் பங்கேற்றமை சிறப்பம்சமாகும்.

அத்துடன் உலகளாவிய மற்றும் இலங்கை முஸ்லிம்களுக்காகவும் துஆப் பிரார்த்தனையும் நடைபெற்றதுடன், சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளும் நடாத்தப்பட்டு, இனிப்புகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டன.






No comments

Powered by Blogger.